Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்டலி 3 | maṇṭalī n. <>maṇdalī. Earth; மண். (சூடா.) |
| மண்டலி 4 | maṇṭali n. prob. maṇdala. Company, crowd; கூட்டம். (சது.) |
| மண்டலிகன் | maṇṭalikaṉ n. <>maṇdalika. 1. See மண்டல¦கன், 1. மண்டலிகர்க் கெல்லா மகுடம் போல்வான் (பிரமோத். 8, 11). . 2. See மண்டல¦கன், 2. திருவேங்கட நாதமண்டலிகன் (பணவிடு. 52). |
| மண்டலிசிதம் | maṇṭalicitam n. (சங். அக.) 1. Mustard; கடுகு. 2. Honey; 3. Perspiration; |
| மண்டலியாழ் | maṇṭali-yāḻ n. prob. maṇdalin+. (Mus.) A melody-type; பெரும்பண்களுள் ஒன்று. (பிங்.) |
| மண்டல¦கன் | maṇṭalīkaṉ n. <>maṇdalīka. 1. King; அரசன். பலமன்னியர் மண்டல¦கர் (உத்தரரா. திருவோலக். 11). 2. Viceroy; petty ruler; ruler of a limited region; |
| மண்டலேச்சுவரன் | maṇṭalēccuvaraṉ n. See மண்டலேசுரன். (சங். அக.) . |
| மண்டலேசன் | maṇṭalēcaṉ n. <>maṇdalēša. See மண்டலேசுரன். (சங். அக.) . |
| மண்டலேசுரன் | maṇṭalēcuraṉ n. <>maṇdalēšvara. 1. Emperor; independent monarch; paramount sovereign who rules over a country 40 yōjanas square or containing over 100,000 hamlets; நாற்பது யோசனை சதுரம் விஸ்தீரணமுள்ளதாகவேனும் இலட்சம் கிராமங்கள் கொண்ட தாகவேனுமுள்ள தேசத்தையாளும் தனியரசன். (W.) 2. (šaiva.) A figure drawn on the ground on which the principal pot is placed, in šivadīkṣā; |
| மண்டவம் | maṇṭavam n. <>Pkt. maṇdava<>maṇdapa. Custom-house; சுங்கச்சாவடி. (W.) |
| மண்டா | maṇṭa n. Harpoon, hog-spear with short barbed prongs; மீன் பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டிவகை. (W.) |
| மண்டாங்கி | maṇṭāṅki n. <>மண்1+தாங்கி. Lintel. See மண்தாங்கிப்பலகை. (W.) |
| மண்டாங்கிச்சுவர் | maṇṭāṅki-c-cuvar n. <>மண்டாங்கி+. Retaining wall; குறட்டின் முன்னே கட்டப்படுங் குத்துக் கற்சுவர். (C. G.) |
| மண்டி 1 | maṇṭi n. perh. maṇdala. [T. mandi K.mandikee.] Kneeling; kneeling on one knee, as an archer; காலைமுடக்கி முழந்தாளால் நிற்கை. ஒருகால் மண்டியாக . . . மடித்துவைத்து (புறநா. 80, உரை). |
| மண்டி 2 | maṇṭi n. prob. மண்டு-. cf. maṇda. [T. K. maddi.] Sediment, dregs, settlings, lees; வண்டல். (W.) |
| மண்டி 3 | maṇṭi n. <>U. maṇdī. 1. Large grain market தானியம் மிகுதியாக விற்குமிடம். மண்டித் தெரு. 2. Shop, stall, warehouse; large shop where things are sold wholesale or in large quantities; |
| மண்டிக்கலம் | maṇṭi-k-kalam n. <>மண்டி3+. Grain measure of 72 paṭi; 72 படி கொண்ட முகத்தலளவைவகை. Madu. |
| மண்டிகை | maṇṭikai n. <>maṇdikā. A cake; அப்பவருக்கம். (பிங்.) |
| மண்டிதம் | maṇṭitam n. A species of amaranth; See சிறுகீரை. (மலை.) |
| மண்டிபோடு - தல் | maṇṭi-pōṭu- v. intr. <>மண்டி1+. See மண்டியிடு-. . |
| மண்டியிடு - தல் | maṇṭi-y-iṭu- v. intr. <>id.+. To stand with leg or legs bent, as in prayer or in archery; முழங்கால் முட்டிமேல் நிற்றல். |
| மண்டிரவல் | maṇṭiraval n. <>மண்டு-+இரவல். Pledging borrowed jewelry, when in straits; இரவலாக வாங்கிய நகையை வறுமையால் அடகுவைக்கை. (W.) |
| மண்டிலக்கடவுள் | maṇṭila-k-kaṭavuḷ n. <>மண்டிலம்+. The moon; சந்திரன். மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த (பெருங். இலாவாண. 9, 168). |
| மண்டிலநிலை | maṇṭila-nilai n. <>id. 1. A posture in tēci-k-kūttu; தேசிக்கூத்தின்வகை. (பிங்.) 2. See மண்டலம்2, 18. (பிங்.) |
| மண்டிலம் | mantilam n.<>maṇdala. 1 See மண்டலம்,1, 2. (பிங்.) செஞ்ஞாயிற்று ... பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறநா. 30.) . 2. Coursing in a circle; 3. Horse, as running in a circle; 4. See மண்டலம2¢, 12. (நாமதீப. 732) 5. The earth; 6. Sun; 7. Moon; 8. See மண்டலம்2, 14. (பிங்.) 9. Air, atmosphere, heavens; 10. Mirror; 11. See மண்டலம்2, 7. மண்டிலத் தருமையும் (தொல். பொ. 41) 12. See மண்டலம்2, 8. (பிங்.) 13. (Nāṭya.) A posture. See மண்டிலநிலை, 1. (சிலப். 8,25 உரை) (பிங்.) |
