Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்ணுக்குடையவன் | maṇṇukkuṭai-yavaṉ n. <>மண்1+. 1. Proprietor of land, landlord; நிலவுரிமைக்காரன். Loc. 2. King; 3. Potter; |
| மண்ணுக்குப்போடு - தல் | maṇṇukku-p-pōṭu- v. tr. <>id.+. Loc. 1. To award rigorous imprisonment; கடுஞ்சிறையிலிடுதல். 2. To do a great favour to one who proves ungrateful; |
| மண்ணுடையான் | maṇ-ṇ-uṭaiyāṉ n. <>id.+. See மண்ணுக்குடையவன். (W.) . |
| மண்ணுண் (ணு) - தல் | maṇ-ṇ-uṇ- v. intr. <>id.+. Lit., to eat the dust. [மண்ணைப்புசித்தல்] To be thrown down defeated; தோற்று விழுதல். எதிரிகள் மண்ணுண்ணும்படியான திவ்யாயுதங்களைத் தரித்திருக்கிற நீ (ஈடு, 7, 2, 6) |
| மண்ணுணி | maṇ-ṇ-uṇi n <>மண்ணுண்-. 1. See மண்ணுளிப்பாம்பு. . 2. Viṣṇu, as devouring the earth; 3. Mean, worthless person, as eating dirt; |
| மண்ணுநீர் | maṇṇu-nīr n <>மண்ணு-+. 1. Water for bathing; மஞ்சனநீர். மண்ணுநீர் மருளவாட்டி (சீவக. 2326). 2. See மண்ணீர். |
| மண்ணுப்பு | maṇ-ṇ-uppu n. <>மண்1+. Potash, Carbonas potassae; உப்புவகை. (Insc.) |
| மண்ணுப்பெய் - தல் | maṇṇu-p-pey- v. tr. <>மண்ணு-+. To bathe, wash; குளிப்பாட்டுதல். மண்ணு நீராகலழ னை மண்ணுப்பெய்து (சீவக. 1345). |
| மண்ணுமங்கலம் | maṇṇu-maṅkalam n. <>id.+. 1. (Purap.) Theme describing the ceremonial bath of king on the day of his coronation and on the successive anniversaries of that day; அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும். (தொல். பொ. 91) 2. (Paṟap.) Theme describing the purificatory bath of a victorious king on the destruction of a hostile fortress; 3. (Puṟap.) Theme describing the ceremonial bath of a conqueror, when he assumes the crown, name and title of his vanquished enemy; |
| மண்ணுருவி | maṇ-ṇ-uruvi n. perh. மண்1+உருவு-. A medicinal oil; See குழித்தைலம். (சங். அக.) . |
| மண்ணுலகு | maṇ-ṇ-ulaku n. <>id.+. The earth; பூமி. (சூடா.) |
| மண்ணுள்ளார் | maṇ-ṇ-uḷḷār n. <>id.+. Human beings; மனிதர். (W.) |
| மண்ணுளி | maṇṇuḷi n. <>மண்ணுணி. See மண்ணுளிப்பாம்பு. . |
| மண்ணுளிக்காரம் | maṇ-ṇ-uḷi-k-kāram n. prob. id.+தாரம். Yellow orpiment; அரிதாரம். (சங்.அக.) |
| மண்ணுளிப்பாம்பு | maṇṇuḷi-p-pāmpu n. <>மண்ணுளி+. 1. A kind of snake; பாம்பு வகை. 2. Earthworm; |
| மண்ணுளியன் | maṇṇuḷiyan n. <>id [K. maṇṇuliga.] See மண்ணுளிப்பாம்பு. (நாமதீப. 257.) . |
| மண்ணுளுவை | maṇ-ṉuḷuvai n. <>மண்1+. Mudskate, dull brown, attaining nearly 7 ft. in length, Rhynchobatus ancylostomoes; ஏறக்குறைய 7 அடி வளர்வதும் மங்கற் சிவப்பு நிறமுள்ளது மான கடல்மீன்வகை. |
| மண்ணுறு - த்தல் | maṇ-ṇ-uṟu- v. tr. <>மண்ணு-+. 1. To wash, cleanse; to polish, as a gem; கழுவுதல். (திருமுரு.25, உரை.) 2. See மண்ணு-, க. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25). 3. To bathe, as an idol; |
| மண்ணெடு - த்தல் | maṇ-ṇ-eṭu- v. intr. <>மண்1+. 1. To remove earth, as from a pit; குழியினின்று மண்ணை நீக்குதல். Loc. 2. To dig up earth, as rats, white ants, etc.; 3. To toss up earth, as cows with their horns; 4. To lower the level of a field by removing earth; |
