Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணக்குடையர் | maṇakkuṭaiyar n. See மணக்குடவர். (தொண்டை. சத. 40, மேற்கோள்.) . |
| மணக்கோல் | maṇa-k-kōl n. <>மணம்+. Flower-arrow of Kāma; புஷ்பபாணம். மணக்கோ றுரந்த ... மதனை (கல்லா. 31, ). |
| மணக்கோலம் | maṇa-k-kōlam n. <>id.+. 1. Wedding dress or costume; கலியாணத்துக்குரிய அலங்காரம். மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியிது (தேவா. 934, 7). 2. Marriage procession; 3. Procession of the bridegroom just before his marriage; |
| மணங்கட்டு - தல் | maṇaṅ-kaṭṭu- v. intr. <>id.+. To fumigate with odours, perfume; வாசனையூட்டுதல். |
| மணங்கல் | maṇaṅkal n. Big pot; பெரும்பானை. (அக.நி) |
| மணங்கிளர் - தல் | maṇaṅ-kiḷar- v. intr. <>மணம்+. See மணந்தட்டு-. (யாழ். அக.) . |
| மணங்கு 1 | maṇaṅku n. cf. அணங்கு. Lamb; ஆட்டுக்குட்டி. (திவா) |
| மணங்கு 2 | maṇaṅku n. perh. மணம். Tuscan jasmine. See இருவாட்சி. (மலை.) . |
| மணங்கு 3 | maṇaṅku n. <>U. man. A standard weight, 25 lbs; நிறைவகை. |
| மணங்கு 4 | maṇaṅku n. See மடங்கு2, 1. Colloq. . |
| மணங்குலை - தல் | maṇaṅ-kulai- v. intr. <>மணம்+. To be ruined in circumstances; நிலைகுலைதல். மக்கி மணங்குலைந்து (இராமநா.யுத்.81). |
| மணங்கொம்பு | maṇaṅkompu n See மணுகுப்பூ. . |
| மணத்தக்காளி | maṇa-t-takkāḷi n. <>மணம்+. Black nightshade; s. sh., Solanum nigrum; செடிவகை (பதார்த்த.690) |
| மணத்தூண் | maṇa-t-tūṇ n. <>id.+. The two pillars in the court of Shriraṅgam temple; ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர்சந்நிதி யுட்புறத்தினுள்ள இரட்டைத் தூண்கள். (திவ். பெருமாள். 1, 2.) |
| மணந்தட்டு - தல் | maṇan-taṭṭu- v. intr. <>id.+. To be fragrant; to spread sweet smell; பரிமளித்தல் (யாழ். அக.) |
| மணந்தவன் | maṇantavaṉ n. <>மண-. Husband; கணவன். மணந்தவர்தேர் ... தோன்றும் (திருக்கோ. 326). |
| மணப்பந்தல் | maṇa-p-pantal n. <>மணம்+. Marriage pavilion erected and decorated for the occasion; கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல். (W.) |
| மணப்பறை | maṇa-p-paṟai n. <>id.+. Marriage drum; கலியாண முழவு. மன்றங் கறங்க மணப்பறை யாயின (நாலடி, 23) |
| மணப்பாகு | maṇa-p-pāku n. <>மணல்+. A kind of treacle; பாகுவகை. (பதார்த்த.182) |
| மணப்பு | maṇappu n. <>மண-. 1. Scent, odour, perfume; நறுமணம். முழுதும் மணப்புள்ள சந்தனநெய் (தைலவ. பாயி. 16, உரை). 2. Copulation; 3. Essence; 4. Possession of extensive properties; |
| மணப்பூச்சு | maṇa-p-pūccu n. <>மணம்+. Fragrant paste of camphor, sandal, etc., for the person; உடம்பிற் பூசம் சந்தனக்குழம்பு முதலியன கார்கால மணப்பூச்சின் குணம் (பதார்த்த.1432) |
| மணப்பொருத்தம் | maṇa-p-poruttam n. <>id.+. 1. Agreement in the horoscopes of a bridegroom and a bride with reference to their fitness for marriage. See கலியாணப் பொருத்தம். . 2. Marriage-contract, written agreement between parties marrying or giving their children in marriage; |
| மணம் | maṇam n. <>மண-. [T. manuvu M. maṇam.] 1. Union, as of lovers; கூடுகை. ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும் (காசிக. மகளிர். 10). (உரி. நி.) 2. Marriage, of which there are eight kinds, viz., piramam, teyvam, priācāpattiyam, āriṭam, kāntaruvam, ācuram, irākkatam, paicācam; 3. Fragrance; 4. Fragrant substance; 5. Respectability, dignity; 6. Prosperity, affluence; |
| மணம்பிடி - த்தல் | maṇam-piṭi- v. <>மணம்+. tr. 1. To perceive by smell or scent, as dogs; மோப்பம் பிடித்தல். -intr. 1. To be attracted by dainties, as children; to be attracted by smell, as insects; 2. To stink; |
| மணம்புரி - தல் | maṇam-puri- v. tr. <>id.+. To marry; விவாகஞ்செய்தல். |
