Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணவாளன் | maṇa-v-āḷaṉ n. <>மணம்+ஆள்-. 1. Bridegroom; மணமகண். 2. Husband; |
| மணவாளன்சோறு | maṇa-v-āḷan-cōṟu n. <>மணவாளன்+. The ceremonial feast in the bridal chamber, given to the bridegroom by the bride's mother; மாமியார் மருமகனுக்குக் கல்யாண வறையிற் செய்யும் விருந்து. Chr. |
| மணவாளன்தழுக்கல் | maṇa-v-āḷan-talukkal n. <>id.+ தழுவு-. The ceremony in which the bridegroom and the bride are embraced by their respective parents and relations; கலியாணத்தில் மணமகனையும் மணமகளையும் அவரவர் பெற்றோர்களும் உற்றோர்களும் தனித்தனி தழுவும் சடங்கு. Chr. (E. T. vi, 453). |
| மணவாளி | maṇa-v-āḷi n. <>மணல்+. (யாழ். அக.) 1. Bridegroom; மணமகன். 2. Bride; |
| மணவிற்கோட்டம் | maṇaviṟ-kōṭṭam n. One of the 24 kōṭṭams of Toṇṭaimaṇṭalam; தொண்டைமண்டலத்து 24 கோட்டங்களுள் ஒன்று. (S. I. I. i, 119.) |
| மணவினை | maṇa-viṉai n. <>மணம்+வினை. Marriage ceremony; விவாகச்சடங்கு. |
| மணவீசம் | maṇa-vīcam n. <>maṇi-bīja. Pomegranate; மாதுளை. (சங். அக.) |
| மணவூர்க்கோட்டம் | maṇavūr-k-kōṭṭam n. See மணவிற்கோட்டம். (செந். xxix, 146.) . |
| மணவை | maṇavai n. perh. மண்1. Oven, hearth, cooking place; அடுப்பு. (தைலவ. தைல. பாயி. 14.) |
| மணவோலை | maṇa-v-ōlai n. <>மணம்+. Invitation to a marriage; விவாக அழைப்புப் பத்திரிகை. |
| மணற்கல் | maṇaṟ-kal n. <>மணல்+. Sandstone, aqueous rock; மணற்பாங்கான பாறை. (W.) |
| மணற்கால் | maṇaṟ-kāl n. <>id.+. Sandy soil; மணற்பாங்கான நிலம். Loc. |
| மணற்காளான் | maṇaṟ-kāḷāṉ n. <>id.+. See மணற்கூகை. (W.) . |
| மணற்கீரை | maṇaṟ-kīrai n. See மணலி, 1. (J.) . |
| மணற்குன்றம் | maṇaṟ-kuṉṟam n. <>மணல்+. Sand-heap, sand-bank, sand dunes; மணலின் திட்டை. வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும் (மணி. 1, 64). |
| மணற்குன்று | maṇaṟ-kuṉṟu n. <>id.+ See மணற்குன்றம். (சங். அக.) . |
| மணற்கூகை | maṇaṟ-kūkai n. <>id.+ Frog; தவளை. (W.) |
| மணற்கை | maṇaṟ-kai n. <>id.+ See மணற்றரை. (J.) . |
| மணற்கொழிப்பான் | maṇaṟ-koḻippān n. <>id.+ An eruptive disease, as resembling sand; அம்மைவகை. Loc. |
| மணற்கோட்டை | maṇaṟ-kōṭṭai n. <>id.+. 1. Sand embankment, as a rampart; மணலாலான கோட்டை. 2. Protecting bank of sand, as of a river in floods; |
| மணற்கோடு | maṇaṟ-kōṭu n. <>id.+. See மணற்கோட்டை. மணற்கோடு கொண்டு (பதிற்றுப். 30, 27). . |
| மணற்கோவை | maṇaṟ-kōvai n. <>id.+. A kind of creeper growing in a sandy tract, Capparis; மணலிற் படருங் கோவைக்கொடிவகை. (மூ. அ.) |
| மணற்சாரி | maṇaṟ-cāri n. <>id.+சார்-. See மணற்றரை. Colloq. . |
| மணற்சுண்ணாம்பு | maṇaṟ-cuṇṇāmpu n. <>id.+. Sandy limestone; மணல் மிகுந்துள்ள சுண்ணாம்புக்கல். |
| மணற்சோறு | maṇaṟ-cōṟu n. <>id.+. Sand, regarded as rice by children in play; குழந்தைகள் விளையாட்டிற் சோறாகக்கருதும் மணல். சிறியார் மணற் சோற்றிற் றேக்கிடுமாபோல் (திருமந். 306) |
| மணற்பருவம் | maṇaṟ-paruvam n. <>id.+. Preparation of naja land for puḻuti-k-kāl cultivation; புழுதிக்காலாக உழுது சாகுபடிக்குச் சித்தமான நிலை. Nā. |
| மணற்பாக்கு | maṇaṟ-pākku n. <>id.+. Arecanut, preserved by being kept buried in sand; கெடாமலிருப்பதற்காக மணலிற்புதைத்து வைக்கும் பாக்கு. (J.) |
| மணற்பாங்கு | maṇaṟ-pāṅku n. <>id.+. See மணற்றரை. . |
| மணற்பாடு | maṇaṟ-pāṭu n. <>id.+. Sandy soil unfit for cultivation; பயிரிடுதற்குத் தகாத மணற்றரை. (J.) |
| மணற்புரம் | manaṟ-puram n. <>id.+. See மணலூர்புரம். (திருவாலவா. 53, 10.) . |
| மணற்போக்கி | maṇaṟ-pōkki n. <>id.+. Sand escape; வாய்க்காலில் மணல் கழிவதற்காக ஏற்படுத்திய வழி. Loc. |
