Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணற்றரம் | maṇaṟṟaram n. <>id.+ தரம். See மணற்றரை. (W. G.) . |
| மணற்றரை | maṇaṟṟarai n. <>id.+ தரை. Sandy soil; sandy tract of land; மணல்மயமான பூமி. (W.) |
| மணற்றவளை | maṇaṟṟavaḷai n. <>id.+ தவளை. Mud frog, Phacophorus pleurostictus; தவளைவகை. (W.) |
| மணற்றாரா | maṇaṟṟārā n. <>id.+ தாரா. A species of wild duck or teal; தாராவகை. (W.) |
| மணற்றிருக்கை | maṇaṟṟirukkai n. prob. id.+ திருக்கை. A kind of thorn-back fish; திருக்கைமீன்வகை. (W.) |
| மணாட்டு | maṇāṭṭu n. <>மணம்+ஆள்-. Brideship; மணமகளாகு நிலை. மணாட்டுப்புறஞ் செய்யுங்கொலோ (திவ். பெரியாழ். 3, 8, 4). |
| மணாட்டுப்பெண் | maṇāṭṭu-p-peṇ n. <>மணாட்டு+. Daughter-in-law; மருமகள். நந்த கோபருடைய மணாட்டுப்பெண்ணாய் (திவ். திருப்பா. 18, வ்யா. பக்.168). |
| மணாளன் | maṇāḷan n. <>மணம்+. 1. Bridegroom; மணமகன். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3). 2. Husband; |
| மணி | maṇi n. <>maṇi. 1. Gem, precious stone, of which nine are specified, viz., kōmētakam, nīlam, pavaḷam, puṭparākam, marakatam, māṇikkam, muttu, vaiṭūriyam, vayiram; கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம் என்ற நவரத்தினங்கள். (பிங்.) 2. Sapphire; 3. Ruby; 4. Pearl; 5. A supernatural gem. See சிந்தாமணி. உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி (திருப்பு. விநாயகர்துதி, 2). 6. Crystal; 7. Apple of the eye; 8. Sacred bead, as rudrak or lotus seed; 9. Grain of corn; 10. Snake-stone; 11. Moonstone; 12. Necklace of beads; 13. Jewel; 14. Small round thing, as bead; 15. Round sinkers attached to a net; 16. Knot in a fishing net; 17. Knuckle or joint of lobster, scorpion, etc.; 18. Wattle on the throat of a sheep; 19. Liberated soul; 20. Beauty; 21. cf. விண்மணி. Sun; 22. Light; 23. Goodness, auspiciousness; 24. That which is excellent; 25. Blackness; 26. Bell; gong; 27. Sound, as of bell, gong, etc.; 28. Hour; 29. The number 9; 30. Tip of the penis; 31. cf. maṇika. A part of the pedendum muliebre; |
| மணிக்கஞ்செட்டி | maṇikka-ceṭṭi n. See மணிச்சட்டி. (யாழ். அக.) . |
| மணிக்கட்டி | maṇi-k-kaṭṭi n. <>மணி+. Bead-like formation on the surface of congealed substances, as ghee, lard; நெய் முதலிய உறைந்த பொருள்களின்மீது உண்டாம் கட்டி. (W.) |
| மணிக்கட்டு | maṇi-k-kaṭṭu n. <>id.+. [ T. K. maṇikattu M. maṇikkattu.] Wrist, carpus; கைத்தலத்திற்கும் முன்கைக்கும் இடைப்பட்ட பொருத்திடம். மணிக்கட்டதனை வளைத்திட லென்ப (பரத. பாவ. 24). |
| மணிக்கணக்கு | maṇi-k-kaṇakku n. <>id.+. Mechanical regularity like clock-work; கடியாரப்படியுள்ள ஒழுங்கு. Colloq. |
| மணிக்கயிறு | maṇi-k-kayiṟu n. <>id.+. 1. Bell-rope; கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு. 2. Whip-lash with knots; 3. Yama's noose; 4. String of pearls; 5. Finely twisted cord; |
| மணிக்காடை | maṇi-k-kāṭai n. <>id.+. Button-quail, Turnin variabilis; சிறு காடை வகை. மணிக்காடை முட்டை (விறலிவிடு. 628). |
