Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணிப்புன்கு | maṇi-p-puṉku n. See மணிப்புங்கம். (மலை.) . |
| மணிப்பொச்சம் | maṇi-p-poccam n. <>மணி+. See மணிக்கயிறு, 5. Loc. . |
| மணிபத்மம் | maṇi-patmam n. <>id.+. The Buddha's foot-print; புத்தபாதம். (மணி. 3, 65-6, அரும்.) |
| மணிபந்தம் | maṇi-pantam n. <>maṇi-bandha. See மணிக்கட்டு. இரண்டு முழங்கையினிரண்டு மணிபந்தத்து (சைவச. பொது. 192). . |
| மணிபந்து | maṇi-pantu n. See மணிபந்தம். கைகளும் மணிபந்தசைந்துற (பெரியபு. திருநாவுக். 358). . |
| மணிபர்வதம் | maṇi-parvatam n. <>maṇi-parvata. See மணிகூடம். . |
| மணிபல்லவம் | maṇi-pallavam n. <>மணி+. An island, 30 yōjanas south-east of Kāvirip-pūmpaṭṭiṉam, said to contain a foot-print of the Buddha on a pedestal; காவிரிப்பூம்பட்டினத்திற்குக் தென்கிழக்கே 30 யோசனைத் தூரத்திலுள்ளதும் புத்தபாதபீடிகையுடையதுமான ஒரு தீவு. மணி மேகலையை மணிபல்லவத்துய்த்து (மணி. பதி. 44). |
| மணிபிடி - த்தல் | maṇi-piṭi- v. intr. See மணிகட்டு-. Colloq. . |
| மணிபிடிச்சாவி | maṇi-piṭi-c-cāvi n. <>மணிபிடி-+. Blighted ear of corn with few grains; முற்றாது கெட்டபயிர். |
| மணிபுட்பகம் | maṇipuṭpakam n. <>maṇi-puṣpaka. The conch of Sahadēva; சகதேவன் சங்கு. (பகவற். 1, 11.) |
| மணிபூரகம் | maṇipūrakam n. <>maṇi-pūraka. (Yōga.) A mystic centre in the body, described as a ten-petalled lotus and situate in the navel region above cuvātiṭṭāṉam, one of āṟātāram, q.v.; ஆறதாரங்களுள் நாபிப்பிரதேசத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்திதழ்த் தாமரை வடிவுடையதாகக் கருதப்படும் தானம். |
| மணிபூரம் | maṇipūram n. <>maṇi-pūra. 1. See மணிபூரகம். . 2. Navel; 3. A part of the intestines; |
| மணிமகுடம் | maṇi-makuṭam n. <>maṇi+. 1. Crown set with precious stones, worn by great monarchs; இரத்தினகிரீடம். 2. Ornamented button of an ola book; |
| மணிமண்டபம் | maṇi-maṇṭapam n. <>maṇimaṇdapa. 1. See மணிக்கூடு, 1, 2. . 2. See மணியம்பலம். |
| மணிமதி | maṇi-mati n. <>maṇi-matī. The town of Ilvalaṉ and Vātāpi; இல்வலன் வாதாபி இருந்த நகரம். (அபி. சிந்.) |
| மணிமந்தம் | maṇimantam n. <>maṇi-mantha. Saltpetre; இந்துப்பு. (சங். அக.) |
| மணிமந்திரௌஷதம் | maṇi-mantirauṣatam n. <>maṇi + mantra + auṣadha. Gem, mantra and medicine, being three remedies for poison, etc.; விஷம் முதலியன் நீக்கற்குரிய மணி மந்திரம் மருந்து என்னும் மூவகைப் பரிகாரங்கள். |
| மணிமலர் | maṇi-malar n. <>மணி+. Blue nelumbo; குவளை. மணிமலர்க் கோலைவிடுகண் (சீவக. 1613.) |
| மணிமலை | maṇi-malai n. <>id.+. Mt. Mēru; மேருமலை. (திவா.) |
| மணிமாடம் | maṇi-māṭam n. <>id.+. 1. Beautiful palace; சிறந்த மாளிகை. அம்பொனெடு மணிமடா வயோத்தி யெய்தி (திவ். பெருமாள். 10, 8). 2. A Viṣṇu shrine at Tiru-naṟaiyūr; |
| மணிமாலை | maṇi-mālai n. <>id.+. 1. Garland of pearls; முத்துவடம். 2. A poem of 20 veṇpā and 40 kali-t-tuṟai, one of 96 pirapantam, q.v.; 3. The Goddess of Wealth; 4. Ornamental arch over the head of an idol; 5. (Erot.) A circular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union; |
| மணிமாளிகை | maṇi-māḷikai n. <>id.+. See மணிமண்டபம். . |
| மணிமிடைபவளம் | maṇi-miṭai-pavaḷam n. <>id.+மிடை-+. 1. Necklace of gems and coral beads strung alternately; மணியும் பவளமுங்கலந்த அணி. 2. The second section of the anthology Akanāṉūṟu; |
| மணிமுசுட்டை | maṇi-mucuṭṭai n. See பேய்முகட்டை. (சங். அக.) . |
| மணிமுடி | maṇi-muṭi n. <>மணி+. 1.See மணிமகுடம், 1. . 2. Hard knot; |
| மணிமுடிச்சு | maṇi-muṭiccu n. <>id.+. See மணிமுடி, 2. Colloq. . |
