Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணிமேகலாதெய்வம் | maṇi-mēkalā-teyvam n. <>Maṇimēkhalā+. See மணிமேகலை, 1. (மணி. 7, 12.) . |
| மணிமேகலை | maṇi-mēkalai n. <>Maṇi-mekhalā. 1. Tutelary goddess guarding certain islands by Indra's command; இந்திரனேவலால் தீவங்கள் சிலவற்றைக் காவல் புரிந்துவந்த தேவதை. (சிலப். 15, 33.) 2. The daughter of Kōvalaṉ, the hero of the Cilappatikāram, by Mātavi; 3. A Buddhistic epic poem of the renunciation of Maṇimēkalai, by Kūla-vāṇikaṉ Cāttaṉār, one of paca-kāviyam, q.v., 4. Woman's jewelled girdle; |
| மணிமேகலைதுறவு | maṇi-mēkalai-tuṟavu n. <>மணிமேகலை+. See மணிமேகலை, 3. (மணி. பதிகம், 97.) . |
| மணிமேடை | maṇi-mēṭai n. <>மணி+. See மணிக்கூடு. 1, 2. Loc. . |
| மணியக்காரன் | maṇiya-k-kāraṉ n. <>மணியம்+. [ T. maṇivagādu K. maniyagāra M. maṇiyakāran.] Headman of a village; superintendent of a temple, etc. (R. F.); கிராமம். கோயில் முதலியவற்றில் மேல்விசாரணைசெய்வோன். துடிமணியக்காரர் (விறலிவிடு. 1055). |
| மணியகாரன் | maṇiya-kāraṉ n. See மணியக்காரன். (தொல். எழுத். 323, உரை.) . |
| மணியங்காக்கை | maṇiyaṅ-kākkai n. prob. மணி+. Royston crow, ashy in colour, Corvus cornix; காக்கைவகை. (W.) |
| மணியச்சட்டம் | maṇiya-c-caṭṭam n. <>மணியம்+. Official power; அதிகாரம். அவர் மணியச் சட்டமெல்லா முன்னுடைய சட்டமே (பணவிடு.175). |
| மணியம் | maṇiyam n. perh. mānya. [K. maṇiya.] Office of the village headman, employed as a revenue subordinate of the Sirkar for which he holds a māṉiyam or receives payment; superintendence of temples, mutts, palaces, custom-houses, etc.; கிராமம், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை. துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் (அறப். சத. 49). |
| மணியம்பலம் | maṇi-y-ampalam n. <>மணி+. Hall; சபாமண்டபம். மறையவர் தம்மணியம்பலத்துளினிதிருந்து (T. A. S. i, 4). |
| மணியரங்கம் | maṇi-y-araṅkam n. <>id.+. Terrace; நிலாமுற்றம். அணிமணியரங்கம் . . . மாள்வோ னேறி (சிலப். 28, 65). |
| மணியாசப்பலகை | maṇiyāca-p-palakai n. <>மணியாசம்+. See மணியாசுப்பலகை. Colloq. . |
| மணியாசம் | maṇi-y-ācam n. perh. மணி+ asa. (W.) 1. See மணியாசுப்பலகை. . 2. Polish, as given to plaster on walls; |
| மணியாசமிடு - தல் | maṇiyācam-iṭu- v. tr. <>மணியாசம்+. To polish plaster with a polishing board; சுவர்த்தல முதலியவற்றை மெருகிடுதல். Colloq. |
| மணியாசனம் | maṇi-y-ācaṉam n. perh. மணி + asana [ T. maṇigāsanamu.] See மணியாசுப்பலகை. (ஈடு, 5, 1, 5, ஜீ.) . |
| மணியாசி | maṇiyāci n. 1. A tree; மரவகை. (யாழ். அக.) 2. cf. மணியாசம். See மணியாசுப்பலகை. (W.) |
| மணியாசிக்கட்டை | maṇiyāci-k-kaṭṭai n. <>மணியாசி+. See மணியாசுப்பலகை. (யாழ். அக.) . |
| மணியாசு | maṇi-y-ācu n. See மணியாசுப்பலகை. (W.) . |
| மணியாசுக்கல் | maṇiyācu-k-kal n. <>மணியாசு+. Stone used for polishing the plaster on walls; சுண்ணாம்பு தீற்றிய சுவரில் மெருகுண்டாம்படி தேய்க்குங் கல். Loc. |
| மணியாசுப்பலகை | maṇiyācu-p-palakai n. <>id.+ Polishing board; சுவர்த்தலத்திற்கு மெருகிடும் பலகை. Colloq. |
| மணியாடி | maṇi-y-āṭi n. <>மணி+அடி-. Family priest; குலகுரு. (G. Tp. D. I, 91.) |
| மணியாமணக்கு | maṇi-y-āmaṇakku n. prob. id.+. Papaw. See பப்பாளி. (மலை.) . |
| மணியிலையான் | maṇi-y-ilaiyāṉ n. <>id.+. A kind of fly; ஈவகை. (J.) |
| மணியீரல் | maṇi-y-īral n. <>id.+. Part of the intestines. குடலின் ஒரு பகுதி. (W.) |
| மணியுப்பு | maṇi-y-uppu n. prob. id.+. Common salt; கறியுப்பு. (சங். அக.) |
| மணியுயிர் | maṇi-y-uyir n. <>id.+. (Jaina.) Liberated soul; முத்திபெற்ற ஆன்மா. மணியுயிர் பொன்னுயிர் (சீவக. 3111). |
| மணியூது - தல் | maṇi-y-ūtu- v. intr. id.+. To make gold beads by blowing in a chafing dish; தீயில் ஊதிப் பொன்மணி திரட்டுதல். (யாழ். அக.) |
