Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணியெண்ணி | maṇi-y-eṇṇi n. <>id.+. Stingy person, as counting grains; [நென்மணி எண்ணுபவன்] உலோபி. (W.) |
| மணிரங்கு | maṇiraṇku n. (Mus.) A melody-type; ஒர் இராகம். |
| மணிராக்கம் | maṇirākkam n. <>maṇirāga. Vermilion. See சாதிலிங்கம். (சங். அக.) . |
| மணிலாக்கயிறு | maṇilā-k-kayiṟu n. <>E. manilla+. Manilla rope; பேயன்வாழை நாராற் செய்த கயிறு. |
| மணிலாக்கிச்சிலி | maṇilā-k-kiccili n. <>id.+. Lime berry-tree of Manilla; கஸ்தூரியெலுமிச்சை. |
| மணிலாக்கொட்டை | maṇilā-k-koṭṭai n. <>id.+. Peanut; ground-nut, Arachis hypogaea; நிலக்கடலை. |
| மணிலாச்சுருட்டு | maṇilā-c-curuṭṭu n. <>id.+. Manilla cheroot; ஒருவகைப் புகைச் சுருட்டு. |
| மணிலாயாத்தா | maṇilā-yāttā. n. Bullock's heart; ராமசீத்தா. (L.) |
| மணிலிங்கம் | maṇi-liṅkam n. The planet Mercury; புதன். (சங். அக.) |
| மணிவட்டம் | maṇi-vaṭṭam n. <>மணி+. 1. Warrior's ankle-ring; வீரக்கழல். (மலை.) 2. Tinkling anklet; 3. Gong; |
| மணிவடம் | maṇi-vaṭam n. <>id.+ (யாழ். அக.) 1. String of gems; இரத்தினசரம். 2. String of Rudrākṣa or other beads; 3. String of pearls; 4. Anklet; 5. cf. அணிவடம். Warrior's ankle-ring; |
| மணிவண்ணன் | maṇi-vaṇnaṉ n. <>id.+ varṇa. Viṣṇu, as sapphire-coloured; திருமால். திண்டோண் மணிவண்ணா (திவ். திருப்பல். 1). |
| மணிவலை | maṇi-valai n. <>id.+. [M. maṇivala.] Casting-net, as having bead sinkers; மீன்பிடிக்கும் ஒருவகை வலை. |
| மணிவாசல் | maṇi-vācal n. <>id.+. Jewelled or decorated gate, as of a palace; அலங்காரத் தலைவாயில். சேதுபதிமணிவாச லஷ்டாவதானி (பெருந். 1797). |
| மணிவினைஞர் | mai-viṉaiar n. <>id.+. 1. Those who work in precious stones; இரத்தினவேலைக்காரா. இலங்குமணி வினைஞ ரிரீஇய மறுகும் (மணி. 28, 45). 2. Those who string pearls; |
| மணிவீசம் | maṇi-vīcam n. <>maṇi-bīja. Pomegranate; மாதுளை. (மலை.) |
| மணீசகம் | maṇīcakam n. <>maṇīcaka. Moonstone; சந்திரகாந்தக்கல். (யாழ். அக.) |
| மணு | maṇu n. <> U. man. Maund, a standard weight = 8 viss = 40 seers = 25 lbs., varying in different localities; எட்டு வீசை கொண்ட மணங்கு என்னும் அளவு. Colloq. |
| மணுகுப்பூ | maṇukuppu n. [T. maṇu-gupūvu.] A confection made of pulse, rice, etc.; பயிற்றமா முதலியன சேர்த்துச்செய்த பணியாரவகை. Loc. |
| மணை 1 | maṇai n. Perh. மண்ணு [K. maṇe.] 1. Low, wooden seat; ஆசனப்பலகை. நூலே கரகமுக்கோல் மணையே (தொல். பொ. 626). 2. Low, earthen dais; 3. Howdah; 4. Board, plank; 5. Wooden base for cutting instruments; 6. Foot-stool; 7. Instrument for ginning cotton; 8. Instrument for scraping coconut; |
| மணை 2 | maṇai n. <> மண்ணை. 1. Blunt instrument; மழுங்கலாயுதம். (J.) 2. Bluntness; |
| மணைக்கத்தி | maṇai-k-katti n. <> மண்ணை+. Blunt knife; மழுங்கற் கத்தி. (W.) |
| மணையன் | maṇaiyaṉ n. <> மண்ணையன். 1. Dull person; புத்திக்கூர்மை யற்றவன். 2. Blunt weapon; |
| மத்தக்காளி | mattakkāḷi n. A plant; பூடுவகை. (யாழ். அக.) |
| மத்தகக்குழிவு | mattaka-k-kuḻivu n. <> மத்தகம்+. See மத்தகங்குழிதல். மத்தகக்குழிவு தராசம் (கல்லா. 47). |
| மத்தகங்குழிதல் | mattakaṅ-kuḻital n. <> id.+ A flaw in rubies; மாணிக்கக்குற்றங்களுளொன்று. மிகவுறு தராச மத்தகங் குழிதல் (திருவாலவா. 25, 14). |
| மத்தகசம் | matta-kacam n. <> matta + கசம்1. Must elephant; மதயானை. என்னையொரு ஞானமத்தகசமென வளர்த்தாய் (தாயு. மௌன.1). |
