Word |
English & Tamil Meaning |
|---|---|
| மத்தகசுத்தி | mattaka-cutti n. <> mastaka+. A good feature of rubies; மாணிக்கக்கணங்களுள் ஒன்று. (திருவாலவா. 25, 13). |
| மத்தகம் | mattakam n. <> mastaka. 1. Head; தலை. மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி (திவ். பெரியாழ். 4, 5, 2). 2. Top, crown; 3. Forehead; 4. A kind of head-ornament, worn by women; 5. Round protuberance on the temples of an elephant; 6. Elephant's forehead; 7. Front; 8. Face of precipitous rock; 9. Arid land; |
| மத்தகமாலை | mattaka-mālai n. <> mastaka-māla. 1. Wreath of flowers; கோத்தமலர். (பிங்.) 2. Garland worn on the head; |
| மத்தகன் | mattakaṉ n. <> matta-ka. Intoxicated person; மதிமயங்கியவன். மத்தகர்க்கன்றோ மறுபிறப்பு (திருமந். 2069). |
| மத்தகாசம் | matta-kācam n. <> matta-kāca. An eye-disease; கண்ணோயி னொன்று. (யாழ். அக.) |
| மத்தகிரிக்கண்டிராயன் | mattakiri-k-kaṇṭirāyaṉ n. An ancient coin; பழையநாணயவகை. (பணவிடு.137.) |
| மத்தகீசம் | mattakīcam n. <> mattakiša. Elephant; யானை. (யாழ். அக.) |
| மத்தகுணம் | matta-kuṇam n. <> matta + guṇa. (யாழ். அக.) 1. Rutted condition; மதகுணம். 2. Elephant; |
| மத்தங்காய் | mattaṅ-kāy n. prob. id. 1. See மத்தங்காயரிசி. . 2. Myrobalan. See கடுக்காய். (பாலவா. 713.) 3. Pumpkin. See பூசனி, 1. Nā. |
| மத்தங்காய்ப்புல் | mattaṅ-kāy-p-pul n. <> மத்தங்காய்+. Red little millet. See செஞ்சாமை. (M. M.) . |
| மத்தங்காயரிசி | mattaṅ-kāy-arici n. <> id.+. Grain of red little-millet, as minute; செஞ்சாமை மணி. |
| மத்தப்பிரமத்தன் | matta-p-piramattaṉ n. <> matta + pra-matta. (யாழ். அக.) 1. Intoxicated person; வெறிபிடித்தவன். 2. Insane person; |
| மத்தம் 1 | mattam n. <> matta. 1. Intoxication from liquor; passion, lust; களிப்பு. மத்தக்கரியுரியோன் (திருக்கோ. 388). 2. Bewilderment; 3. Frenzy, as of a must elephant; 4. Madness; 5. Pride, haughtiness; 6. Purple stramony. See கருவூமத்தை. 7. Buffalo; 8. Cuckoo; |
| மத்தம் 2 | mattam n. <> mantha. Churning stick; மத்து. ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்.110) |
| மத்தமா | matta-mā n. <> மத்தம்1+. Must elephant; யானை. (நிகண்டு.) |
| மத்தரி | mattari n. of. mardala. A kind of drum; பறைவகை. (பரிபா. 12, 41). |
| மத்தலபு | mattalapu n. <> U. matlab. (C. G.) 1. Intention; எண்ணம். 2. Subject or purport of a document; draft of a document; |
| மத்தவாரணம் | matta-vāraṇam n. <> matta-vāraṇa. 1. Elephant in rut; மதயானை. மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானியாறும் (பாரத. அருச்சுனன்றவ. 2). 2. Verandah of the upper floor; 3. Attic turret or small room on the top-floor of a large building; 4. Flower-garden; 5. Pillow in the shape of a half-moon; 6. Betel leaf and nut pounded together; |
| மத்தளக்கட்டை | mattaḷa-k-kaṭṭai n. <> மத்தளம்+. Wooden frame of a drum; மத்தளத்தில் மரத்தாற் செய்த பகுதி. |
| மத்தளம் | mattaḷam n. <> mardala. A kind of drum; பறைவகை. மத்தளங் கொட்ட (திவ். நாய்ச். 6, 6). |
| மத்தளி 1 | mattaḷi n. prob. id. [ K. mad-daḷi.] 1. A kind of drum; வாத்தியவகை. (திவ். பெரியாழ். 3, 4, 1). 2. Body; |
| மத்தளி 2 | mattaḷi n. prob. mardalin. See மத்தளிகன். பரதாள முஞ்சுதி யடங்கமிகு தொனி செயும் பண்பு பெறுவோன் மத்தளி (திருவேங். சத. 64). |
