Word |
English & Tamil Meaning |
|---|---|
| மத்திமப்பிரளயம் | mattima-p-piraḷayam n. <>id.+. See மத்திமசங்காரம். (சங். அக.) . |
| மத்திமபட்சம் | mattima-paṭcam n. <>id.+. Middling quality, medium class; நடுத்தரம். |
| மததிமபதலோபன் | mattima-pata-lōpaṉ n. <>id.+ pada+. (Gram) Compound word which omits the middle member; நடுச்சொல் தொக்கதொகை (பி. வி. 21, உரை.) |
| மத்திமபரிசம் | mattima-paricam n. <>id.+. (Astron.) Mean time of the beginning of an eclipse; கிரகணத்தில் பரிசகாலத்தின் நடுவேளை. (W.) |
| மத்திமபாதிச்சா | mattima-pāti-c-cā n. <>id.+. (Astron.) Table of the parallax of an orbit. See கற்கிச்சா, 2. (W.) |
| மத்திமபுடம் | mattima-puṭam n. <>id.+. (Astron.) Mean longitude of a planet; கிரகவளவைவகை. (W.) |
| மத்திமபுத்தி | mattima-putti n. <>id.+. (Astron.) Mean daily motion of a planet; கிரகத்தின் நித்தியசாரவகை. (W.) |
| மத்திமபுருடன் | mattima-puruṭaṉ n. <>id.+puruṣa. (Gram.) Second person; முன்னிலை. (பி. வி. 44.) |
| மத்திமபூமி | mattima-pūmi n. <>id.+. 1. Torried zone; பூகோளத்தின் நடுப்பாகம். Mod. 2. Temperate zone; |
| மத்திமம் | mattimam n. <>madhyama. 1. Middle position; நடு. (சூடா.) 2. Mediocrity; what is middling or ordinary; 3. Anything inferior or dull; 4. (Mus.) Middle sound; 5. (Mus.) Fourth note of the gamut; 6. (Mus.) A variety of ilayai of moderate speed; 7. The waist; 8. See மத்திமதேசம். மத்திம நன்னாட்டு (சிலப். 15, 178). 9. Mean, average; 10. A pace of horse, one of five acuva-kati, q.v.; |
| மத்திமன் | mattimaṉ n. <>madhyama. 1. Man of ordinary abilities; சாமானியன். 2. Impartial person; umpire 3. Person of middling status pr position; |
| மத்திமை | mattimai n. <>madhyamā. 1. Middle finger; நடுவிரல். அங்குட்டமத்திமை (சைவச. பொது. 189). 2. See மத்திமம், 4. 3. An inaudible sound believed to arise from the heart, as arising midway between the sources of vaikari and paicanti; |
| மத்தியகந்தம் | mattiya-kantam n. <>madhya-gandha. Mango; மாமரம். (மலை.) |
| மத்தியகாலநஷ்டி | mattiya-kāla-naṣṭi n. <>மத்தியகாலம்+. Damages arising from the loss of mesne profits; மத்தியகாலவருமானம் பெறாமையாலான நஷ்டம். Loc. |
| மத்தியகாலம் | mattiya-kālam n. <>madhya+. 1. Interval, intervening period of time; இடைப்பட்ட காலம். 2. (Mus.) See மத்திமகாலம், 1. 3. The middle period of an eclipse, expressed in nāḻikai; |
| மத்தியகாலவருமானம் | mattiya-kāla-varumāṉam n. <>மத்தியகாலம்+. Mesne profits; வியாச்சியம் நிகழும் இடைக்காலத்தில் உண்டாகக் கூடும் வருமானம் . Colloq. |
| மத்தியசாரம் | mattiya-cāram n. <>madhyasāra. Alcohol; மதுசாரம். Loc. |
| மத்தியட்சம் | mattiyaṭcam n. Corr. of See மத்தியஸ்தம். (யாழ். அக.) . |
| மத்தியத்தன் | mattiyattaṉ n. <>madhyastha. Arbitrator, umpire; நடுநிலையை யுடையவன். அதிகரியும் நீர். . . மதியுடையீர் மத்தியத்தராய் (உபதேசரத். 58). |
| மத்தியதரைக்கடல் | mattiya-tarai-k-kaṭal n. <>மத்தியம்2+தரை. The Mediterranean sea; ஐரோபா ஆபிரிகா ஆசியா கண்டங்கட்கு இடைப்பட்ட கடற்பகுதி. Mod. |
| மத்தியதேசம் | mattiya-tēcam n. <>id.+. See மத்திமதேசம். . |
| மத்தியதேயம் | mattiya-tēyam n. <>id.+. See மத்திமதேசம். மத்திய தேயத்தெய்தி (திருவிளை. மேருவை. 18). |
| மத்தியப்பிராணாயாமம் | mattiya-p-pirāṇāyāmam n. <>id.+. A kind of pirāṇāyāmam in which the breath inhaled is retained for a period of 24 mātras; மாத்திராகாலம் இருபத்து நான்கு வரையிற் கும்பித்திருக்கும் பிராணாயாமம். (சங். அக.) |
