Word |
English & Tamil Meaning |
|---|---|
| மத்தியை 1 | mattiyai n. <>madhyā. 1. middle-aged woman; நடுவயதுள்ளவள். 2. The middle finger; 3. Woman in whom love struggles with equal force for expression against innate bashfulness; |
| மத்தியை 2 | mattiyai n. <>madhya. Waist; இடை. (யாழ். அக.) |
| மத்திரம் | mattiram n. <>madra. 1. A country to the north-west of Hindustan; இந்துஸ்தானத்திற்கு வடமேற்கிலுள்ள ஒரு தேசம் (பரத. சம்பவ. 46); 2. Joy, happiness; |
| மத்திராகரணம் | mattirakaraṇam n. <>madrākaraṇa. Shaving off the first growth of hair; முதன்முதல் முடிமயிர் களைகை. (சங். அக.) |
| மத்திரி 1 - த்தல் | mattiri- 11 v. tr. <>matsara. 1. To be angry; கோபித்தல் மத்திரிப்புடைய நாகம் (சீவக. 753); 2. To compete, rival; |
| மத்திரி 2 | mattiri n. <>Mādrī. A wife of Pāṇdu. See மாத்திரி. (பாரத. சம்பவ. 101.) |
| மத்திரிப்பு | mattirippu n. <>மத்திரி-. 1. Anger; கோபம். (சீவக. 753). 2. Competition, rivalry; |
| மத்திரை 1 | mattirai n. <>Mādrī. See மாத்திரி. . |
| மத்திரை 2 | mattirai n. <>Sumitrā A wife of Dašaratha. See சுமித்திரை. (யாழ். அக.) |
| மத்திரைமைந்தர் | mattirai-maintar n. <>மத்திரை1+. Nakula and Sahadēva; நகுல சகதேவர். (பிங்.) |
| மத்திவிருத்தம் | matti-viruttam n. See மத்தியவிருத்தம். (யாழ். அக.) |
| மத்து 1 | mattu n. <>mantha. Churning staff; தயிர் முதலியன கடையுங்கருவி. ஆயர்மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421). |
| மத்து 2 | mattu n. <>matta. Thorn apple or purple stramony. See ஊமத்ததை நன்மத்தை நாகத்தயல் சூடிய நம்பனேபோல் (கம்பரா. உருக்கா. 81). |
| மத்து 3 | mattu n. <>mastu. 1. Buttermilk, watery curds; மோர் அவந்தி முத்துமாற்றப் பளவைப் படிப்பலமாம் (தைலவ. தைஅல. 59). 2. Curdled milk and cream ; |
| மத்துவம் 1 | mattuvam n. <>Madhva. Dvaita school of Vēdānta, promulgated by Madhvācārya; மாத்துவமதம். |
| மத்துவம் 2 | mattuvam n. <>மத்துவன்2. Saiva religion; சைவம். (யாழ். அக.) |
| மத்துவன் 1 | mattuvaṉ n. <>Madhva. Mādhva Brāhmin; மாத்துவப்பிராமணன். |
| மத்துவன் 2 | mattuvaṉ n. <>Madvan. Siva; சிவன். (யாழ். அக.) |
| மத்துவாசவம் | mattuvācavam n. <>madhvāsava. Rose-water; பன்னீர். (சங். அக.) |
| மத்துவாசாரியர் | mattuvācāriyar n. <>Madhva + ā-cārya. ācārya Madhva of the Dvaita school of Vēdānta, 13th cent. A. D.; பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த துவைதமத ஸ்தாபகர் |
| மத்தை 1 | mattai n. <>matta. Thorn apple or purple stramony. See ஊமத்தை. (மலை.) |
| மத்தை 2 | mattai n. prob. மஸ்து. That which is fatty; மஸ்துள்ளது. (யாழ். அக.) |
| மத்தோன்மத்தன் | mattōṉmattaṉ n. <>mattōnmatta. 1. Person who has gone utterly mad; முழுப்பித்தன். எனைமத்தோன்மத்தனாக்கி (திருவாச. 34, 3). 2. Person eaten up with pride; |
| மத்ஸ்யம் | matsyam n. <>matsya+. 1. Fish; மீன். 2. Fish-incarnation of Viṣṇu, one of tacāvatāram, q.v.; |
| மத - த்தல் | mata- 11 v. intr. <>mada. 1. To be furious, as by must, fanaticism; மதங்கொள்ளுதல். மிகவு மதத்து மதம் பொழிந்து (ஞானவா. நிருவா. 47). 2. To be luxuriant or fruitful; to grow fat; 3. To be wanton or lascivious; 4. To be intoxicated; 5. To be arrogant; 6. To be bewildered; |
| மத | matta n. <>மத- (தொல். சொல். 377-8.) 1. Strength; வலிழை. 2. Beauty; 3. Excess. abundance; 4. Ignorance; |
| மதக்கம் 1 | matakkam n. prob. மயக்கம். 1. Stupor caused by over-eating or drinking or taking narcotics; பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம் ஆறு மதக்கத்தினாலல்லவா எங்களை விழுங்காமல் விட்டிட்டது. 2. Weariness; |
| மதக்கம் 2 | matakkam n. prob. வதக்கம் Dryness; வதங்குகை. (யாழ். அக.) |
| மதகம் 1 | matakam n. mastaka. Head of an elephant; யானை மத்தகம். (பிங்.) |
| மதகம் 2 | matakam n. prob. மதக்கம்2. Dried ginger; சுக்கு. (சங். அக.) |
