Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதகயம் | mata-kayam n. <>mada + gaja. See மதகரி. (திவா.) . |
| மதகரி | mata-kari n. <>id.+ karin. Male elephant, as rutting; ஆண் யானை. (திவா.) |
| மதகரிக்கணை | matakari- k- kaṇai n. <>மதகரி + கணை3. Monkey-creeper; யானைத்திப்பலி (தைலவ. தைல.) |
| மதகரிவேம்பு | matakari-vēmpu n. (L.) 1. Chittagong wood. 1. tr., Chickrassia tabularis; பெருமரவகை. 2. Common bastard cedar, 1. tr., Cadrela toona; 3. Trifoliate red cedar m. tr., Bischoffia javanica. |
| மதகிரிவேம்பு | matakari-vēmpu n. See மதகரிவேம்பு. (L.) . |
| மதகு | mataku n. [T. madugu K. madaga.] Covered channel, drain, conduit; sluice to let off water from a tank; குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை புனல் மதகில் வாழ்முதலை (திருவிசை. கருவூர், 9, 2). |
| மதகுத்துவாரம் | mataku-t-tuvāram n. <>மதகு+. Ventway; மதகின் கண். |
| மதகுமுழுகி | mataku-muḻuki n. <>id.+. One whose business it is to dive and repair a sluice; நீரில் முழுகி மதகினைச் செப்பனிடுவோன். |
| மதங்கநாதர் | mataṅka-nātar n. <>mataṅga-nātha. A great siddha; நவநாதருளொருவர் (யாழ் அக.) |
| மதங்கம் 1 | mataṅkam n. prob. mrdaṅga. A small drum; சிறுவாத்தியவகை மதங்கமொடு துந்துபி. . முழங்கவே (திருவாத. பு. கடவுள். 1). |
| மதங்கம் 2 | mataṅkam n. See மதங்கியார் (யாழ். அக.) . |
| மதங்கம் 3 | mataṅkam n. <>mataṅga. 1. Elephant; யானை. (யாழ். அக.) See மத்தங்காய்ப்புல் 2. Cloud; 3. A mountain; |
| மதங்கம் 4 | mataṅkam n. <>mataṅga. 4 An āgama in sanskrit; ஒராகமம் (சங். அக.) Elephant; A Rṣi; 1. Bard; |
| மதங்கன் 1 | mataṅkaṉ n. <>mātaṅga. 2. A class of Pāṇars; பெரும்பாணன். (சிலப். 5, 184, உரை.) 1. Umā, the consort of šiva; |
| மதங்கி | mataṅki n. <>mātaṅgī 2. Kāḷi; காளி. (W.) 3. Songstress; 4. Singing danseuse; A characteristic theme in Kalampakam, describing the love of a man towards a beautiful young actress who plays with swords in both hands; |
| மதங்கை | mataṅkai n. cf. matanga. Fig. See அத்தி. (சங். அக.) . |
| மதச்சுவடு | mata-c-cuvaṭu n. <>மதம்2+. Trace left by the flow of ichorous discharge from the temples of a rutting elephant; யானையின் மதநீர்வடிந்துண்டான தழும்பு. (பிங்.) |
| மதசத்தி | mata-catti n. <>id.+. Power to intoxicate, as of spirits; மதுக்களி. (மணி. 27, 265, அடிக்குறிப்பு.) |
| மதசலம் | mata-calam n. <>id.+ Must of a rutting elephant; யானையின் மதநீர். |
| மதசாரணை | mata-caraṇai n. prob. id.+. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (சங். அக.) |
| மதண்டி | mataṇṭi n. Indian pennywort; வல்லாரை. (சங். அக்.) |
| மதணன் | mataṇaṉ n. A sea-fish; கடல் மீன்வகை. |
| மதத்தன் | matattaṉ n. <>mata-stha. 1. Religious person; மதத்திற் பற்றுள்ளவன். மதத்தரின் மறுத்து (தணிகைப்பு. அகத்திய. 110); 2. Proud man, as one intoxicated; |
| மதத்திரட்டு | mata-t-tiraṭṭu n. <>மதம்1+. Treatise containing the codified doctrines of any system of thought; ஒருசார் கொள்கையைத் திரட்டிச் சொல்லும் நூல். மயன்மதத் திரட்டை யெல்லாம் விரித்தன்ன (இரகு. தேனுவாந். 121). |
| மதத்து 1 | matattu n. <>U. madad. Financial assistance, loan; பணவுதவி. (C. G.) |
| மதத்து 2 | matattu n. <>மதம்2.. An intoxicating compound; வெறியை யுண்டாக்கும் கூட்டு மருந்துவகை. Loc. |
