Word |
English & Tamil Meaning |
|---|---|
| மததயிலம் | mata-tayilam n. <>id.+. See மதநீர். பாயுங் களிற்றின் மததயிலம் பாயப்பாய வாரீரே (கலிங். 493). . |
| மதநீர் | mata-nīr n. <>id.+. 1. See மதசலம். மதநீர் 2. Semen; |
| மதப்பு | matappu n. <>மத-. (W.) 1. Being intoxicated; exhilaration; களிப்பு 2. Wantonness or voluptuousness; 3. Being ferocious, as beasts; 4. Being fertile, as land; being luxuriant, as trees or vegetation; |
| மதப்பூ | mata-p-pū n. prob. மத்தம்1+பூ. An aphrodisiac; மராட்டிமொக்கு (தைலவ. தைல. 135.). |
| மதபன்னி | mata-paṉṉi n. See மதரபன்னி (சங். அக.) . |
| மதபாணி | mata-pāṇi n. See மதரபன்னி (சங். அக.) . |
| மதபேதம் | mata-pētam n. <>mata+. 1. Difference of opinion or belief; கொள்கை வேறுபாடு. 2. Heterodox religious system; |
| மதபேதி | mata-pēti n. <>id.+. Person belonging to a heterodox religious system; புறச்சமயி. (யாழ். அக). |
| மதம் 1 | matam n. <>mata. 1. Opinion, belief; கொள்கை, எழுவகை மதமே (நன். 11). 2. Religious tenet, sect, religion; 3. Knowledge; 4. Agreement, consent; 5. Teaching; 6. Esteeming highly any favour received; 7. Many; 8.The number '6', as from the 'matam'; |
| மதம் 2 | matam n. <>mada. 1. Exhilaration, exultation, joy; மகிழ்ச்சி. காதலி சொல்லிற் பிறக்கு முயர் மதம் (நான்மணி. 7). 2. See மதசலம், மத யானை (சீவக, 2485). 3. Strength; 4. Pride, arrogance, presumption; 5. Animal or vegetable gluten; essence, juice; 6. Honey; 7. Madness, frency; 8. Wantonness, lasciviousness; venereal heat; 9. Richness of land, fertility; 10. Inebriety, intoxication; 11. Musk; 12. Rock alum; 13. Semen; 14. Abundance; 15. Greatness; |
| மதமடு | mata-maṭu n. prob. மதம்2+மடு- Garlic; வெள்ளைப்பூண்டு. (மூ. அ.) |
| மதமத்தகம் | mata-mattakam n. perh. mada-mattaka. Hemp plant. See கஞ்சா. (W.) |
| மதமத்தம் | mata-mattam n. See மதமத்தை. வன்னி கொன்றை மதமத்தம் (தேவா. 625, 1). . |
| மதமத்தன் | mata-mattaṉ n. <>mada-matta One who forgets himself in pride; மதத்தினால் மயங்கிக்கிடப்பவன். (யாழ். அக.) |
| மதமத்தன்தாழி | matamattaṉ-tāḻi n. Corr of முதுமக்கட்டாழி . |
| மதமத்தை | mata-mattai n. <>mada-matta. Purple stramony. See பொன்னூமத்தை. (பிங்.) . |
| மதமத - த்தல் | mata-mata- 11 v. intr. See மத-. . |
| மதமதக்கச்சால் | matamatakka-c-cāl n. <>முதுமக்கள்+சால் Large earthen jar for interring old men in olden times; முதுமக்கட்டாழி. |
| மதமதக்கத்தாழி | matamatakka-t-tāḻi n. Corr. of முதுமக்கட்டாழி . |
| மதமதப்பு | mata-matappu n. <>மதமதெனல். 1. Insensitiveness; உணர்ச்சி யின்மை (W.) 2. Arrogance; 3. Flourishing condition; |
| மதமதப்புக்குத்தல் | mata-matappu-k-kuttal n. <>மதமதப்பு+. Neuritis, inflammation of the nerves ; நரம்புநோய்வகை. (M. L.) |
| மதமதர் - த்தல் | mata-matar- v. intr. Redupl. of மதர்-. To be vivacious; களிப்பு மிகுதல். தேய்த்து மதமதர்த்து (கொண்டல்விடு. 193). |
| மதமதெனல் | mata-mateṉal n. Onom. expr. of (a) being wanton or infatuated; மதமுறுதற்குறிப்பு : (b) being paralysed temporarily, as the limbs; (c) making a noise in drinking; (d) being quick or intense; (e) growing in luxuriance ; |
| மதமமுகம் | matama-mukam n. A shrub. See காரை, 1 (சங். அக.) |
| மதமலை | mata-malai n. <>மதம்2+. See மதமா. வாம்பரி மதமலை (கம்பரா. அகலி. 18). . |
