Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதமா | mata-mā n. <>id.+. Elephant ; யானை. (பிங்.) |
| மதமொய் | mata-moy n. <>id.+மொய்-. See மதமா. (நிகண்டு.) . |
| மதயந்தி | matayanti n. <>madayantī 1. See மதயந்திகை. (யாழ்.அக.) . 2. Ganja; |
| மதயந்திகை | matayantikai n. <>madayantikā A kind of jasmine; மல்லிகைவகை. (யாழ். அக.) |
| மதர் - த்தல் | matar- 11 V. intr. <>மத-. 1. To flourish; to be fertile, rich or luxuriant; செழித்தல். 2. To be too luxuriant to be productive, as soil, plants, etc.; 3. To be affected with frenzy, as a bull or elephant; 4. To be self-conceited, arrogant; 5. To rejoice; to be full of joy; 6. To increase, abound; |
| மதர் | matar n. <>மதர்-. 1. Pride, arrogance, self-conceit, wantonness; செருக்கு. அரிமதர் மழைக்கண்ணீர் (கலித். 77). 2. joy; 3. Abundance; 4. Rush; gust; impulse; 5. Bravery; 6. See மதசலம். (நாமதீப. 207.) |
| மதர்ப்பு | matarppu n. <>id. See மதர்வு. (அக.நி.) . |
| மதர்வு | matarvu n. <>id. 1. Flourishing, being rich, plump or luxuriant; செழிப்பு. 2. Pride, arrogance; 3. Joy, delight; 4. Intense desire; 5. Beauty; 6. Strength; 7. Abundance, fullness; 8. Sulks; 9. Place; 10. Earth; |
| மதர்வை | matarvai n. <>id. 1. See மதர்வு, 1. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25). . 2. Pride, haughtiness; 3. Exhilaration; 4. Bewilderment; |
| மதரணி | mataraṇi n. <>மதர்+.cf. மதாணி. Bright ornaments ; ஒளிமிக்க ஆபரணம். நிலஞ்சேர் மதரணிகண்ட குரங்கின் (புறநா. 378, 20). |
| மதரபன்னி | matarapaṉṉi n. Velvet-leaf ; வட்டத்திருப்பி. (மலை.) |
| மதராகன் | mata-rākaṉ n. <>mada-rāga. (யாழ். அக.) 1. God of love; மன்மதன். 2. Cock; |
| மதலிகை | matalikai n. cf. மதலை1. 1. Pendant of a jewel ; ஆபரணத் தொங்கல். (பிங்.) 2. Ornamental hangings; |
| மதலிங்கம் | mata-liṅkam n. perh. mada-linga. Winter cherry. See அமுக்கிரா. (மலை.) |
| மதலை 1 | matalai n. Prob. மத. 1.Prop, support ; பற்றுக்கோடு மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள், 449). 2. Post, pillar ; 3. Sacrificial post ; 4 .Overhanging border, cornices or projections on the sides or front of a house; 5. Desire, attachment ; 6. Ship, boat ; 7. Child, infant ; 8. Son ; 9. Doll; 10. Senna ; 11. Indian laburnum ; |
| மதலை 2 | matalai n. <>மழலை. Prattle of children; மழலை மொழி. (W.) |
| மதலைக்கிளி | matalai-k-kiḷi n. <>மதலை1+. Young parrot; இளங்கிளி. மதலைக்கிளியின் மழலைப் பாடலும் (பெருங். உஞ்சைக். 48, 164). |
| மதலைத்தூக்கு | matalai-t-tūkku n. A kind of verse, having two cīr to a foot ; இருசீருடைய இசைத்தூக்கு (சிலப், 3, 26, உரை, பக். 91.) |
| மதலைப்பள்ளி | matalai-p-paḷḷi n. <>மதலை 1+. Wooden support under a cornice or other projection ; கொடுங்கையைத் தாங்குதலை யுடைய பலகையாகிய கபோதகத்தலை. மதலைப் பள்ளிமாறுவன விருப்ப (நெடுநல். 48). |
| மதலைவாழ்த்து | matalai-vāḻttu n. <>id.+. A theme in which the pillar supporting the audience-hall of a hero is extolled ; தலைவனது ஆஸ்தான மண்டபத்துத் தூணைப் புகழ்ந்து கூறும் துறைவகை (மாறன. 91, 125.) |
| மதவலி | mata-vali n. <>மத+. 1.Great strength ; மிகுவலி. மைந்துடைமல்லன் மதவலி முருக்கி (புறநா. 80). 2. Person of great strength ; 3. Skanda ; |
