Word |
English & Tamil Meaning |
|---|---|
| மத்தியபானம் | mattiya-pāṉam n. <>madya + Drinking intoxicating liquor; கள்ளுண்ணுகை. Colloq. |
| மத்தியபானி | mattiya-pāṉi n. <>id.+ pānin. Drunkard; கள்ளுண்போன். மத்திய பானியன்னோன் மறையவர்க் கோறல் செய்து (சிவரக. (வில்வல. 40). |
| மத்தியபைதிரம் | mattiya-paitiram n. <>மத்தியம்2+. See மத்தியதேசம். மத்திய பைதிரத்தினை எய்தினர் (பெரியபு. திருநாவு. 352). . |
| மத்தியம் 1 | mattiyam n. <>madya. 1. Vinous or spirituous liquor; மது. 2. cf. vāruṇī. West; 3. Perverse practice; |
| மத்தியம் 2 | mattiyam n. <>madhya. 1. Centre, middle; நடு. (பிங்.) 2. See மத்திமம், 9. (W.) 3. Waist; 4. Middle limb of an army; 5. A large number; 6. (Mus.) See மத்திமம். 5 (பரத. இராம 47.) |
| மத்தியமசங்கிரகம் | mattiyama-caṅkira-kam n. <>madhyama-samgraha. Adultery with another man's wife; பிறன்மனையாளுடன் கூடுகை. (யாழ். அக.) |
| மத்தியமண்டபம் | mattiya-maṇṭapam n. <>madya-maṇda. Froth in liquor; கன்ளின் மேல் எழும் நுரை (யாழ். அக.) |
| மத்தியமபிருதகன் | mattiyama-pirutakaṉ n. <>madhyama-bhrtaka. Farmer; விவசாயி. (யாழ். அக.) |
| மத்தியமம் 1 | mattiyamam n. <>madhyama. See மத்திமம், 1, 2, 3, 4, 5, 7. . |
| மத்தியமம் 2 | mattiyamam n. <>madhyamā. See மத்திமை, 1. (யாழ். அக.) . |
| மத்தியமாவதி | mattiyamāvati n. <>madhyamāvatī. (Mus.) A melody-type; இராகவகை . |
| மத்தியமிகை | mattiyamikai n. <>madhyamikā. Maiden; கன்னிப்பெண். (யாழ். அக.) |
| மத்தியமை | mattiyamai n. <>madhyamā. (யாழ்.அக.) 1. See மத்திமம், 4. . 2. See மத்தியமிகை. |
| மத்தியமோட்சம் | mattiya-mōṭcam n. <>madhya+. (Astron.) Mean end of an eclipse; கிரகணம் விடும் மத்திமகாலம். (W.) |
| மத்தியராத்திரம் | mattiya-rāttiram n. <>madhya-rātra. Midnight; நள்ளிரவு. (யாழ். அக.) |
| மத்தியரேகை | mattiya-rēkai n. <>madhyarēkhā. Equator; பூமத்தியரேகை. Mod. |
| மத்தியலோகம் | mattiya-lōkam n. <>id.+. Earth, as the central world in the Hindu cosmology; பூலோகம். |
| மத்தியவிருத்தம் | mattiya-viruttam n. <>id.+ vrtta. Navel; உந்தி. (யாழ். அக.) |
| மத்தியன் | mattiyaṉ n. <>madhya. A servant who does his duty with normal speed; வேகழும் மந்தழுமின்றி நடுத்தரமாக வேலை செய்யும் பணியாளன். (சுக்கிரநீதி, 108.) |
| மத்தியஸ்தம் | mattiyastam n. <>madhyastha. Mediation, arbitration; பஞ்சாயத்து. |
| மத்தியஸ்தர் | mattiyastar n. <>id. Panchāyatdārs; arbitrators, umpires; பஞ்சாயத்தார். |
| மத்தியஸ்தலம் | mattiya-stalam n. <>madhya+. 1. Middle ground; நடுவிடம். 2. Neutral ground: 3. Place of departed souls, purgatory; |
| மத்தியஸ்தாயி | mattiya-stāyi n. <>id.+sthāyī. (Mus.) Middle octave; சமனிசை. |
| மத்தியஸ்தை | mattiyastai n. See மத்தியஸ்தம். (யாழ். அக.) . |
| மத்தியாங்கம் | mattiyāṅkam n. <>madyāṅga. A celestial tree yielding all kinds of drinks; நானாவித பானங்களை யளிக்கும் கற்பதரு (தக்கயாகப். 757, அடிக்குறிப்பு.) |
| மத்தியாசாரம் | mattiyācāram n. <>madyāsāra. Alcohol; சாராயம். |
| மத்தியாமோதம் | mattiyāmōtam n. <>madyāmōda. Pointed-leaved Ape flower. See மகிழ்3. (சங். அக.) |
| மத்தியாலவத்தை | mattiyālavattai n. <>மத்தி+. (šaiva.) A condition of the soul; மேலாலவத்தை. (சி. சி. 4. 35, மறைஞா.) |
| மத்தியானம் | mattiyāṉam n. <>madhyāhna. Noon, mid-day; நடுப்பகல். (பிங்.) மத்தியானமு மாலையு மகன்றபின் (பிரபோத. 10, 12). |
| மத்தியாஷ்டமி | mattiyāṣṭami n. <>madhyāṣṭamī. The eighth lunar day in makāḷayam; மகாளய பட்சத்து அஷ்டமி. |
