Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதிஞானம் | mati-āṉam n. <>id.+. Knowledge gained by the mental faculties and the senses; இயற்கையறிவு. மதிஞானத்தான் அறிய வொண்ணாத குணத்தோன் (சிவக. 3097, உரை). |
| மதித்துருவம் | mati-t-turuvam n. <>மதி3+. (Astron.) Mean longitude of the moon at epoch. See சசிதுருவம். . |
| மதிதம் | matitam n. <>mathita. 1. Buttermilk; மோர். (சூடா.) 2. Curds; |
| மதிதிசை | mati-ticai n. <>மதி3+. North, as the quarter of Kubēra ; வடக்கு. (பிங்.) |
| மதிநாள் | mati-nāḷ n. <>id.+. The fifth nakṣatra; மிருகசீரிடநாள். (பிங்.) |
| மதிநுட்பம் | mati-nuṭpam n. <>மதி1+. Shrewdness, keenness of natural intelligence; இயற்கை நுண்ணறிவு. மதிநுட்ப நூலோடுடையார்க்கு (குறள், 636). |
| மதிநூல் | mati-nūl n. <>id+. (Jaina.) Scripture; சைனபரமாகமம். எல்லா மதிநூலும் பொதிந்தது. . . நான்முக னாற்பெயரே (திருநூற். 21). |
| மதிநெறி | mati-neṟi n. <>மதி3+. Lunar race of kings ; சந்திரவமிசம். மதிநெறி மாதை வேட்பான் (திருவாலவா, 4, 24). |
| மதிப்ப | matippa part. <>மதி2-. A particle of comparison; ஒரு உவமவாய்ப்பாடு. (தொல். பொ. 289). |
| மதிப்பகை | mati-p-pakai n. <>மதி3+. (W.) 1. The ascending node; இராகு. 2. The descending node; |
| மதிப்பாகம் | mati-p-pākam n. <>id.+. See மதிப்பிள்ளை. அவிர்மதிப் பாகக் கன்மேற் காய்ந்தவாள்...தேய்த்து (சீவக. 2496). . |
| மதிப்பாகு | mati-p-pāku n. <>id.+பாகு2. See மதிப்பிள்ளை. செழுமதிப் பாகென வாருகிர் குறைத்து (பெருங். இலாவாண. 4, 186). . |
| மதிப்பிரமம் | mati-p-piramam n. <>மதி1+. See மதிமயக்கம். (W.) . |
| மதிப்பிராந்தி | mati-p-pirānti n. <>id.+. See மதிமயக்கம். (W.) . |
| மதிப்பிள்ளை | mati-p-piḷḷai n. <>மதி3+. Crescent moon; பிறைச்சந்திரன். திருச்சடைமேல் வானகமா மதிப்பிள்ளை பாடி (திருவாச. 9, 17). |
| மதிப்பிளவு | mati-p-piḷavu n. <>id.+. See மதிப்பிள்ளை. வேக நஞ்சறா மதிப்பிளவு (தக்கயாகப். 155). . |
| மதிப்பு 1 | matippu n. <>மதி2-. [T. madimpu.] 1. Estimate, valuation; அளவிடுகை. 2. Esteem, respect, regard; 3. Intention, idea, purpose; |
| மதிப்பு 2 | matippu n. <>மதி6-. Churning turning ; கடைகை. (சங். அக.) |
| மதிப்பு 3 | matippu n. <>மதி7-. Growing fat, as a person; growing leafy, as a plant; கொழுந்திருக்கை. (W.) |
| மதிபதிச்சம் | matipaticcam n. cf. திபதிச்சம். Black-oil tree; வாலுளுவை. (மலை.) |
| மதிமகன் | mati-makaṉ n. <>மதி3+. Mercury, as the son of the Moon-God; [சந்திரன் புதல்வன்] புதன். (பிங்.) |
| மதிமண்டலம் | mati-maṇṭalam n. <>id+. 1. (Yōga.) Centre of the forehead, space between the eye-brows, as the mystic seat of the moon; புருவமத்தியம். அலர் மதிமண்டலத்தின் முகமார்க்க வமுது (சி. சி. 8, 21, ஞானப்.) 2. (Yōga.) Navel region; 3. (Yōga.) Region at the top of pirama-rantiram; |
| மதிமணல் | mati-maṇal n. <>id.+. White glittering sand, as silvery like the moon ; வெள்ளிமணல். (சங். அக.) |
| மதிமயக்கம் | mati-mayakkam n. <>மதி1+. Bewilderment; confusion; insobriety; dementia; புத்திமாறாட்டம். |
| மதிமயக்கி | mati-mayakki n. <>id.+மயக்கு- 1. Senna, Cassia; கொன்றை. (பாலவா. 364.) 2. A plant supposed to cause confusion of mind and numbness of body when stepped upon. 3. A small poisonous reptile; |
| மதிமயங்கி | mati-mayaṅki n. <>id.+மயங்கு-. See மதிமயக்கி. 1. (பாலவா. 364, உரை.) . |
| மதிமான் | matimāṉ n. <>mati-mān nom. sing. of mati-mat. Wise man; புத்திமான். (சங். அக.) |
| மதிமுகம் | mati-mukam n. <>மதி3+. 1. Moon-like face; சந்திரன்போன்ற முகம். மதிமுக மடந்தைய ரேந்தினர் வந்தே (திவ். திருவாய். 10, 9, 10). 2. A kind of magic art; |
