Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதிலரண் | matil-araṇ n. <>மதில்+. Fortress, one of four auaṇ, q.v. of a city; நால்வகை யரண்களுள் ஒன்று. (பிங்.) (குறள், 742, உரை.) |
| மதிலவணம் | mati-lavaṇam n. <>மதி 3+. Rock salt. See இந்துப்பு. (மூ. அ.) |
| மதிலுண்மேடை | matiluṇ-mēṭai n. <>மதில்+. Rampart in fortification; கொத்தளம். (யாழ். அக.) |
| மதிலுறுப்பு | matil-uṟuppu n. <>id.+. 1. Bastion of a fortified wall; கோட்டையரணைச் சார்ந்த ஒரு பகுதி. (W.) 2. Pictures drawn on a fort wall; |
| மதிவல்லி | mati-valli n. A parasitic leafless plant. See கொற்றான். (தைலவ. தைலே.) |
| மதிவல்லோர் | mati-vallōr n. <>மதி1+. 1. Wise men; அறிவாளர். அதனள வுண்டொர் கோண் மதிவல்லோர்க்கே (அகநா. 48). 2. King's ministers, counsellors, statesmen; |
| மதிவாணனார் | mativāṇaṉār n. A Pāṇdya king of the last Saṅgam author of a dramatic work; கடைச்சங்க காலத்தவனும் நாடகத்தமிழ் நூலியற்றியவனுமான பாண்டியன். (சிலப். உரைச் சிறப்புப்.) |
| மதிற்கள்ளி | matiṟ-kaḷḷi n. <>மதில்+. A king of spurge; வேலிக்கள்ளி. (சங். அக.) |
| மதிற்சுற்று | matiṟ-cuṟṟu n. <>id.+. 1. Surrounding wall; சுற்றுமதில். (திவா.) 2. Arcade surrounding a shrine; |
| மதிற்சூட்டு | matiṟ-cūṭṭu n. <>id.+. Coping of the wall of a fort; கோட்டைமதிலின் தலையீடான உறுப்பு. |
| மதின்மரம் | matiṉ-maram n. <>id.+. Cross-bar on the door of a fortified wall; கோட்டை மதிலின் கதவிலிடுங் கணையமரம். மதின்மரமுருக்கி (பதிற்றுப். 15). |
| மதினி | matiṉi n. cf. மதனி. [T. vadine.] 1. Elder brother's wife; அண்ணன் மனைவி 2. Wife's sister; 3. Daughter of one's maternal uncle, older than oneself; 4. Elder brother's daughter; |
| மது | matu n. <>madhu. 1. Honey, nectar of flowers; தேன். மதுவின் குடங்களும் (சிலப். 25, 38). 2. Toddy; 3. Intoxicating drink distilled from mahua flowers, etc.; 4. Pollen of flowers; 5. Sweetness; 6. Water; 7. Nectar; 8. Milk; 9. Spring; 10. Asoka tree. 11. Liquorice-plant. 12. An Asura slain by Viṣṇu; |
| மதுக்கடல் | matu-k-kaṭal n. <>மது+. sea of spirituous liquor; எழுகடலு ளொன்றான கட் கடல். |
| மதுக்காரை | matukkārai n. cf. மருக்காரை. 1. Emetic-nut, s. tr., Randia dumetorum; சிறுமரவகை. (L.) 2. A species of common honey-thorn; |
| மதுக்கிரமம் | matu-k-kiramam n. <>madhu-krama. Honeycomb; தேன்கூடு. (யாழ். அக.) |
| மதுக்கிருது | matu-k-kirutu n. <>madhukrt. 1. Bee; தேனீ. (சங். அக.) |
| மதுக்குடி | matukkuṭi n. <>madhu-kuk-kuṭī See மதுகுக்குடிகை. (மூ. அ.) . |
| மதுக்குடிகை | matukkuṭikai n. See மதுகுக்குடிகை. (சங். அக.) . |
| மதுக்கெண்டை | matu-k-keṇṭai n. <>மது+. 1. Gizzard-shad, golden shot with purple, attaining 8 in. in length, Chatoessus chacunda; ஊதாக்கலப்பான பொன்னிறமுள்ளதும் எட்டங்குலநீளம் வளர்வதுமான கடல் மீன்வகை. 2. Gizzard-shad, greyish green, chatoessus nasus; |
| மதுக்கோடம் 1 | matukkōṭam n. <>madhu-kōša See மதுக்கிரமம். (சங். அக.) . |
| மதுக்கோடம் 2 | matukkōṭam n. <>madhu-ghōṣa See மதுகண்டம். (சங். அக.) . |
| மதுகண்டம் | matu-kaṇṭam n. <> madhukaṇṭha Indian cuckoo; குயில். (சங். அக.) |
| மதுகந்தம் | matu-kantam n. perh. மது+gandha. cf. madhuka. (சங். அக.) 1. See மதுகம். 5. . 2. Pointed leaved ape-flower tree. |
| மதுகம் | matukam n. <>madhuka. 1. Bee; வண்டு. (பிங்.) 2. Liquorice-plant. 3. Sweetness; 4. Alloy; 5. South Indian mahwa. 6. See மதிரை. மதுக மதிரமுதலா (பெருங். வத்தவ. 11, 87). 7. Strychnine-tree. 8. Beauty; |
