Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதுகமாவிரம் | matuka-māviram n. Liquorice-plant. See அதிமதுரம்2, 1. |
| மதுகரம் 1 | matukaram n. <>madhu-kara 1. Honey-bee; தேனீ. மதுகர முரலுந் தாரோயை (திருவாச. 5, 16). 2. Male bee, drone; |
| மதுகரம் 2 | matukaram n. <>madakara. 1. Spirituous liquor ; கள். (திவா.) 2. Nepal aconite; 3. See மதுகம், 7. (தைலவ. தைல.) |
| மதுகவடி | matukavaṭi n. Kuskus; வெட்டிவேர். (சங். அக.) |
| மதுகாயனம் | matukāyaṉam n. <>madhugāyana. See மதுகண்டம். (சங். அக.) . |
| மதுகாரி | matukāri n. <>madhu-kārin. Honey-bee; தேனீ. (சங். அக.) |
| மதுகாரை | matukārai n. See மதுக்காரை. . |
| மதுகிருது | matu-kirutu n. <>madhu-krt. See மதுக்கிருது. (யாழ். அக.) . |
| மதுகுக்குடிகை | matukukkuṭikai n. <>madhu-kukkuṭikā Sour lime. See எலுமிச்சை. Loc. . |
| மதுகேசடம் | matukēcaṭam n. <>madhukēšaṭa. See மதுகாரி. (சங். அக.) . |
| மதுகை | matukai n. perh. மத. 1. Strength ; வலிமை. அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல் (குறுந். 290). 2. Knowledge; |
| மதுங்கு - தல் | matuṅku- 5 v. intr. prob. மது. To be sweet; இனிமையாதல். மதுங்கிய வார்கனி (திருமந். 2914). |
| மதுச்சிட்டம் | matucciṭṭam n. <>madhūcchiṣṭa. Wax; மெழுகு. (சங். அக.) |
| மதுச்சிரம் | matucciram n. cf. madhusravā Gulancha. See சீந்தில். (சங். அக.) |
| மதுசகன் | matu-cakaṉ n. <>madhu-sakha. Kāma, as the companion of the Spring; [வசந்தனின் நண்பன்] மன்மதன். (யாழ். அக.) |
| மதுசகாயன் | matu-cakāyaṉ n. <>madhu+. See மதுசகன். (யாழ். அக.) . |
| மதுசஞ்சம் | matucacam n. cf. மதுமஞ்சம். Cashew-nut; முந்திரி. (சங். அக.) |
| மதுசரவா | matucaravā n. <>madhusravā. Bowstring hemp. See பெருங்குரும்பை. (சங். அக.) |
| மதுசாரதி | matu-cārati n. <>madhu+. Kāma; மன்மதன். (யாழ். அக.) |
| மதுசாரம் | matu-cāram n. <>id.+sāra Alcohol; சாராயம். |
| மதுசுவரம் | matu-cuvaram n. <>id.+. svara. See மதுகண்டம். (யாழ். அக.) . |
| மதுசூதன் | matucūtaṉ n. See மதுசூதனன். மதுசூ தனையன்றி மற்றிலே னென்று (திவ். திருவாய். 2, 7, 6). . |
| மதுசூதனன் | matucūtaṉaṉ n. <>madhusūdana. Viṣṇu, as the slayer of Madhu; [மதுவென்னும் அசுரனைக் கொன்றவன்] திருமால். அம்மான் மதுசூதனனே (திவ். திருவாய். 2, 7, 5). |
| மதுத்தண்டு | matu-t-taṇṭu n. <>மது+. Bamboo tube for holding liquor; கள்ளடைக்கும் மூங்கிற்குழாய். தழங்கு வெம்மதுத்தண்டும் (சீவக. 863). |
| மதுத்திருணம் | matu-t-tiruṇam n. <>madhu-trṇa. Sugar-cane; கரும்பு. (மலை.) |
| மதுதிவன் | matutivaṉ n. <>madhu-dīpa. Kāma, the God of love; காமன். (யாழ். அக.) |
| மதுதூதம் | matu-tūtam n. <>madhu-dūta. Mango; மாமரம். (மலை.) |
| மதுதூலி | matu-tūli n. <>madhu-dhūli. Molasses; தேன்பாகு. (சங். அக.) |
| மதுநாலிகேரம் | matu-nālikēram n. <>madhu+. A kind of coconut tree; தெங்குவகை. (சங். அக.) |
| மதுநீர் | matu-nīr n. <>மது+. Purified spirits; வடித்த கள். Mod. |
| மதுநேதிரு | matunētiru n. <>madhunētr. Bee; தேனீ. (சங். அக.) |
| மதுநோலேகம் | matunōlēkam n. prob. madhunah+lēha. See மதுநேதிரு. (சங். அக.) . |
| மதுப்பலி | matu-p-pali n. <>மது+. Oblation of wine; மதுவாகிய பலி. இன்மதுப்பலியும் பூவும் (சீவக. 471). |
| மதுப்பிரமேகம் | matu-p-piramēkam n. <>madhu-pramēha. Diabetes ; நீரிழிவு. (கடம்ப. பு. இல¦லா. 109). |
| மதுப்பிராசனம் | matu-p-pirācaṉam n. <>madhu-prāšana. The auspicious ceremony of the first feeding of a new-born infant with a little honey; பிறந்த குழந்தைக்குத் தேனூட்டுவதாகிய சடங்குவகை. Loc. |
| மதுப்பிரியன் | matu-p-piriyaṉ n. <>மது+. 1. One addicted to drink; கள்ளுக்குடியில் விருப்பமுள்ளவன். Loc. 2. Balarama |
