Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதுப்பொங்குதல் | matu-p-poṅkutal n. <>id.+. Effervescence of toddy in matu-k-kuṭam, considered auspicious; சுபசகுனமாகக் கருதப்படும் கட்குடம் பொங்குகை. Loc. |
| மதுபதி | matu-pati n. <>id.+. 1. Kāḷī; காளி. (சூடா.) 2. Parvatī; |
| மதுபம் 1 | matupam n. <>madhu-pa Bee, as sucking honey; வண்டு. மதுபமூசுந் தேனோடு (கம்பரா. மீட்சி. 310). |
| மதுபம் 2 | matupam n. <>மதுவம்1. See மதுவம். (யாழ். அக.) . |
| மதுபர்க்கம் | matuparkkam n. <>madhuparka. Offering of honey and milk, mixed with fruits, as to a bridegroom on his arrival at the house of his father-in-law or to a guest or to a deity; தெய்வத்திற்கேனும் விருந்தினர்க்கேனும் மணவாளப்பிள்ளைக்கேனும் தேன் பால் பழம் முதலியவற்றைச் சேர்த்து அளிக்கும் கூட்டுணவு. (சீவக. 2463, உரை.) |
| மதுபருக்கம் | matuparukkam n. See மதுபர்க்கம். குளிர் மதுபருக்க மூட்டி (திருவிளை. உக்கிர. வேல்வளை. 47). . |
| மதுபருணிகை | matu-paruṇikai n. <>madhu-paruṇikā 1. Indian indigo. See அவுரி. (மலை.) 2. Gulancha. |
| மதுபலம் | matu-palam n. <>madhuphala. A species of coconut; தென்னைவகை. (மூ. அ.) |
| மதுபலி | matu-pali n. <>madhu+. 1. See மதுப்பலி. . 2. Kāḷī; |
| மதுபன்னி | matupaṉṉi n. <>madhuparṇī. See மதுபருணிகை, 2. (சங். அக.) . |
| மதுபாகம் | matu-pākam n. <>madhu+pāka Simple and honey-like sweet style in poetic composition; தேன்போலத் தெளிவும் இனிமையு முடைய செய்யுள்நடை. |
| மதுபாயி | matu-pāyi n. <>madhu-pāyin. Bee; வண்டு. (சங். அக.) |
| மதுபானம் | matu-pāṉam n. <>madhu+. 1. Drinking intoxicating liquor; கட்குடிக்கை. விடுக மதுபானாதிக ளென்கை (வேதா. சூ. 116). 2. Intoxicating liquor; |
| மதுபானி | matu-pāṉi n. <>id.+pānin. Drunkard; கட்குடியன். மதுபானிக்குப் பரிகாரம் (சிவதரு. பரிகார. 55, உரை). |
| மதுபிந்துகலகம் | matu-pintu-kalakam n. <>id.+. Big quarrel arising from an insignificant matter, such as a drop of honey on the floor of a shop; ஒரு கடையின் தரையில்விழுந்த தேன்றுளியால் விளைந்த கலகம் போலச் சிறுநிகழ்ச்சியிலிருந்து விளையும் பெருஞ்சண்டை. (ஈடு.) |
| மதுபீசம் | matu-pīcam n. <>madhu-bīja Pomegranate. See மாதுளை. (சங். அக.) |
| மதுபுரி | matu-puri n. <>madhu-purī Muttra. See மதுரை1, 2. (யாழ். அக.) |
| மதுமஞ்சம் | matumacam n. perh. madhu-majjan. Cashew nut; முந்திரிகை. (சங். அக.) |
| மதுமத்தை | matu-mattai n. perh. madhumatta. Purple stramony. See கருவூமத்தை. (யாழ். அக.) |
| மதுமதனன் | matu-mataṉaṉ n. <>madhumathana. Viṣṇu; திருமால். (யாழ். அக.) |
| மதுமல்லிகை | matu-mallikai n. <>madhu-mallikā Double-flowered jasmine. See அடுக்கு மல்லிகை. (மலை.) |
| மதுமா | matu-mā n. <>மது+. Mango; மாமரம். (தைலவ. தைல.) |
| மதுமாமிசம் | matu-māmicam n. <>id.+. Liquor and flesh, as offered together; கள்ளும் இறைச்சியும். (W.) |
| மதுமூத்திரம் | matu-mūttiram n. <>madhu-mūtra. See மதுமேகமூத்திரம். (M. L.) . |
| மதுமூலம் | matu-mūlam n. <>madhu-mūla. A kind of root; கிழங்குவகை. (யாழ். அக.) |
| மதுமேகம் | matu-mēkam n. <>madhu+. See மதுமேகமூத்திரம். (இராசவைத். 150.) . |
| மதுமேகமூத்திரம் | matu-mēka-mūtti-ram n. <>மதுமேகம்+. see மதுப்பிரமேகம். (M. L.) . |
| மதுர்ச்சி | maturcci n. Bismuth; பொன்னிமிளை. (யாழ். அக.) |
| மதுரகவி | matura-kavi n. <>madhura-kavi. 1. Poem specially characterised by mellifluous language, one of nāṟ-kavi, q.v.; நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி. (பிங்.) 2. Poet who composes poems in mellifluous language; 3. A Vaiṣṇava saint and disciple of Nammāḻvār, the author of Kaṇṇinuṇ-ciṟuttāmpu in Divya-p-pirapantam; |
| மதுரச்சம்பா | matura-c-campā n. <>மதுரம்+. A species of sweet paddy; சம்பாநெல்வகை. Cg. |
