Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதுரசப்பீலு | maturaca-p-pīlu n. prob. madhurasā+pīlu. Bowstring hemp. See பெருங்குரும்பை. (மலை.) |
| மதுரசம் | matu-racam n. <>madhu-rasa 1. Common grape vine. See கொடிமுந்திரிகை. (சூடா.) 2. Sugar-cane. 3. Liquor; 4. Sweetness; 5. Date palm; 6. Palm tree; |
| மதுரசம்பீரம் | matura-campīram n. <>madhura-jambīra. Sweet lime. See தித்திப் பெலுமிச்சை. (மூ. அ.) |
| மதுரசை | maturacai n. <>madhu-rasā. Bowstring hemp. See பெருங்குரும்பை. (தைலவ. தைல.) |
| மதுரபாகம் 1 | matura-pākam n. <>madhura+perh. pāka. Areca-palm. See கமுகு. (மலை.) |
| மதுரபாகம் 2 | matura-pākam n. perh. id.+bhāga. Nose; மூக்கு. (பரி. அக.) |
| மதுரபாடணம் | matura-pāṭaṇam n. <>id.+bhāṣaṇa 1. Pleasing speech, one of aṟupattuālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் இனிமையாகப்பேசுந் திறமை. 2. Vocal music; |
| மதுரபாடனம் | matura-pāṭaṉam n. See மதுரபாடணம். (W.) . |
| மதுரபாஷணம் | matura-pāṣaṇam n. See மதுரபாடணம். . |
| மதுரம் | maturam n. <>madhura. 1. Sweetness, as of taste or sound; இனிமை. மதுரம் பொதிந்த மழலையங் கிளவி (பெருங். உஞ்சைக். 50, 6). 2. See மதுரகவி, 1. (சூடா.) 3. Sweet disposition; 4. (Mus.) Middle tone; 5. Liquorice-plant. 6. Grape vine. 7. Red sanders. 8. Sprout; 9. Poison; 10. Strychnine tree. 11. Zinc; |
| மதுரவசனம் | matura-vacaṉam n. <>id.+. See மதுரபாடணம், 1. (W.) . |
| மதுரவல்லி | matura-valli n. <>id.+. See மதுரவள்ளி. . |
| மதுரவள்ளி | matura-vaḷḷi n. <>id.+. 1. A water-melon. See கொம்மட்டி, 1. 2. Sweet potato. |
| மதுரவாக்கு | matura-vākku n. <>id.+. Sweet words, pleasant speech; இன்சொல் மென் மதுரவாக்கால் விரும்புஞ் சகம் (நீதிவெண். 4). |
| மதுராபதி | maturāpati n. <>madhurā+. The tutelary goddess of Madura; மதுரையின்காவற்றெய்வம். மாபெருங் கூடன் மதுராபதி யென்பேன் (சிலப். 23, 22). |
| மதுராபுரி | maturā-puri n. <>id.+purī See மதுரை1, 1. மதுரா புரிவா தறிவா மென (தக்க யாகப். 183). . |
| மதுரி - த்தல் | maturi- 11 v. <>மதுரம். intr. 1. To be sweet, delicious; தித்தித்தல். மதுரிக்க வட்டுண்ட கூழொடு (கலிங். 135). 2. To be harmonious or pleasing to the ear; 3. To sweeten, make sweet; |
| மதுரேசன் | maturēcaṉ n. <>madhurēša. (யாழ். அக.) 1. Krṣṇa, as the lord of Muttra; கண்ணபிரான். 2. Pāṇdya, as the lord of Madura; 3. God Sōmasundara at Madura; |
| மதுரை 1 | maturai n. <>madhurā. 1. Madura, the capital of the Pāṇdya kingdom; பாண்டியர் தலைநகரம். மாட மதுரையுந் தருகுவன் (புறநா. 32). 2. Muttra in Agra, sacred as the birthplace of Krṣṇa, one of catta-puri, q.v.; |
| மதுரை 2 | maturai n. <>madirā. Spirituous liquor; கள். (சூடா.) |
| மதுரை 3 | maturai n. <>madhura. That which is sweet to the taste; இனிமையானது |
| மதுரைக்கணக்காயனார் | maturai-k-kaṇakkāyaṉār n. <>மதுரை1+. A poet, father of Nakkīraṉār; நக்கீரனார் தந்தையான புலவர். (இறை. 1, பக். 8.) |
| மதுரைக்காஞ்சி | maturai-k-kāci n. <>id.+. A poem in Pattu-p-pāṭṭu on the Pāṇdyan king Neṭu-ceḻiyaṉ of Talaiyālaṇkāṉam fame, by Māṅkuṭi-marutaṉār; பத்துப்பாட்டினுள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடிமருதனார் பாடிய பாட்டு. |
| மதுரைக்கூலவாணிகன்சாத்தன் | maturai-k-kūla-vāṇikaṉ-cāttaṉ n. <>id.+. A merchant and poet of Madura, author of Maṇimēkalai; மணிமேகலையாசிரியர். மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் (சிலப். பதி. 89). |
