Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்தகாசியம் 1 | manta-kāciyam n. See மந்தகாசம்1. (யாழ்.அக.) . |
| மந்தகாசியம் 2 | manta-kāciyam n. See மந்தகாசம்2. (யாழ்.அக.) . |
| மந்தகுணம் | manta-kuṇam n. See மந்தக்குணம், 1. (W.) . |
| மந்தகேந்திரம் | manta-kēntiram n. <>manda+. (Astron.) Argument of anomaly; கிரகநடையில் வாக்கியப்பிழையின் எண். (W.) |
| மந்தச்சா | manta-c-cā n. <>id.+. (Astron.) Equation table, in calculations of planetary positions; கிரகநடையில் பிழைதீர்க்கும் வாக்கியம். (W.) |
| மந்தசானம் | mantacāṉam n. <>mandasāna Fire; தீ. (சங். அக.) |
| மந்தசீற்காரம் | manta-cīṟkāram n. <>manda+. (Erot.) The gentle hiss made by women in sexual enjoyment; கல்விக்காலத்தில் மகளிர்வாயினின்றெழும் உறிஞ்சற் சிற்றோசை. மந்த சீற்காரம் வஞ்சியர் செய்து (கொக்கோ. 2, 12) |
| மந்தசெபம் | manta-cepam n. <>id.+ Prayer uttered inaudibly; வாய்க்குள் ஓதும் செபம். (சிவதரு. சிவஞானயோ. 81.) |
| மந்தடைப்பன் | mantaṭaippaṉ n. <>id.+அடைப்பன். A cattle disease; கால்நடைகட்கு வரும் வியாதிகளுள் ஒன்று (மாட்டுவை. சிந்.) |
| மந்தணம் | mantaṇam n. <>mantraṇa. 1. See மந்திரம்1, 1. மந்தணமுற்றுழீஇ (கம்பரா. விபீடண. 36). . 2. Secret; |
| மந்ததமம் | mantatamam n. <>mandatama. A kind of hell, to which ungrateful persons are consigned; நன்றியற்ற மக்களைத் தண்டிக்கும் நரகவகை குழுமுதம மந்தததமம் ரவரவம் (சேதுபு. தனுக்கோ. 3) |
| மந்ததரம் 1 | manta-taram n. <>mandatara. Exceeding slowness, as of pace or of procedure; அதிகமந்தம். (சி. போ. பா, 8, 1, பக். 361.) |
| மந்ததரம் 2 | mantataram n. <>manthara. (சங்.அக.) 1. Fruit; பழம். 2. Butter; |
| மந்ததோடம் | manta-tōṭam n. <>manda+dōṣa. A flaw in emeralds, consisting in specks of the colour of peacock's feathers; மயிற்றோகை நிறம்போலக் காணப்படும் மரகதகுற்றவகை. மந்ததோடங் கலபமயி லிறகி னிறமாம் (திருவிளை. மாணிக். 69). |
| மந்தப்பிரசவம் | manta-p-piracavam n. <>id.+. Inefficient action of the uterus; குழந்தையை வெளியேற்றுவதற்குப் போதாத இடுப்புவலி (இங். வை.) |
| மந்தப்பிரசவவேதனை | manta-p-piracava-vētaṉai n. <>மந்தப்பிரசவம்+. Hard and prolonged labour pains; தாமதமாகப் பிள்ளை பிறப்பதாலுண்டாம் துன்பம். |
| மந்தபதம் | manta-patam n. <>manda+. A stage in the preparation of medicinal oils, one of marunteṇṇey-p-patam, q.v.; மருந்தெண்ணெய்ப்பதத்து ளொன்று. |
| மந்தபரிதி | manta-pariti n. <>manda-paridhi. (Astron.) Epicycle used for computing the first inequality of a planet; பிரதம வாக்கியப்பிழைதீரக் கிரகநடையின் நிலையை நிச்சயிப்பதற்குக் கணிதமுறையில் வழங்கும் வட்டம். (W.) |
| மந்தபலம் | manta-palam n. <>mandaphala. (Astron.) Anomalistic equation of a planet; கிரகநடையில் மந்தபரிதியாலுண்டான திருத்தற் றொகை. (W.) |
| மந்தபாக்கியன் | manta-pākkiyaṉ n. <>manda+bhāgya. Unlucky person; பாக்கியமற்றவன். |
| மந்தபிராரத்வம் | manta-pirāratvam n. <>id.+. Slow effect of the past actions of a soul; முற்பிறப்பிற் செய்த வினை ஆன்மாவை மெதுவாகப் பற்றுகை. (சி. சி. 10, 3, சிவாக்.) |
| மந்தபுத்தி | manta-putti n. <>id.+. 1. Dull intellect; அறிவுக்குறை. மந்தபுத்தியுடையார்க்க (சிவசம. பக். 33). 2. Dull-witted person; |
| மந்தபேதி | manta-pēti n. <>மந்தம்1+. 1. Diarrhoea, due to indigestion; அசீரணத்தாலுண்டாம் பேதி. 2. Inflammation of the intestines, enteritis; |
| மந்தம் 1 | mantam n. <>manda. 1. Slowness, tardiness; தாமதம். மந்தத்தேகும் தேரே (இரகு. கடிமண. 14). 2. Dullness, stupidity, ignorance; 3. Indolence, laziness; 4. Meanness, worthlessness, smallness; 5. Softness; freshness; 6. (Mus.) Medium note, one of eight pāṭaṟ-payaṉ, q.v.; 7. (Mus.) Lowness of tone; 8. Gentle wind, southern wind; 9. (Astron.) Anomaly. 10. (Astron.) See மந்தஸ்புடம். (W.) 11. A pace of horse; 12. Reciting a mantra in a tone audible to the reciter alone; 13. Indigestion; 14. Drunkenness; |
