Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்தம் 2 | mantam n. <>mantha. Churning stick; மத்து. (W.) |
| மந்தம் 3 | mantam n. <>mandra. 1. Density, crowdedness; செறிவு. மல்லிகை மந்தக்கோவை. (திவ். திருவாய். 9,9,8). 2. Freshness; |
| மந்தமந்தம் | manta-mantam adv. <>மந்தம்1+. Gently, slowly; மெல்ல மெல்ல. மந்த மந்த நடந்தது வாடையே (கம்பரா. கிளைகண்டு. 14). |
| மந்தமந்திரம் | manta-mantiram n. <>id.+. Mantra recited in a tone audible to the reciter alone; தனக்குமாத்திரங் கேட்கும்படி உச்சரிக்கும் மந்திரம். (தணிகைப்பு. அகத். 179.) |
| மந்தமா | manta-mā n. <>id.+. Elephant, as slow in gait; யானை (சூடா.) |
| மந்தமாருதம் | manta-mārutam n. <>id.+. The southern breeze, as gentle; தென்றல். மந்தமாருத மூர்வதோர் கிரி (கம்பரா. படைக்காட்சி. 14). |
| மந்தரகிரி | mantara-kiri n. <>mandara+. See மந்தரம்1, 1. . |
| மந்தரம் 1 | mantaram n. <>mandara. 1. Mt. Mandara, one of aṣṭa-kula-parvatam, q.v.; அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை. மந்தர மீதுபோதி (திவ். பெரியகி. 11,4,5). 2. Mt. Mēru; 3. Svarga; 4. Temple of 875 hands width and of like height with 875 towers and 110 floors; |
| மந்தரம் 2 | mantaram n. <>mandra. (Mus.) 1. The base or lowest pitch; படுத்தலோசை. மந்தர மத்திமை தாரமிவை (கல்லா. 21,50). 2. (Mus) The seventh note of the gamut, represented by 'ni'; |
| மந்தரன் 1 | mantaraṉ n. Perh. mantra. Spy; ஒற்றன். (யாழ். அக.) |
| மந்தரன் 2 | mantaraṉ n. Perh. mandara. Sluggard; சோம்பன். (யாழ். அக.) |
| மந்தராகாந்தி | mantarā-kānti n. cf. மந்தாரகாந்தி. Bitnoben. See பிடாலவணம்; (பரி. அக.) |
| மந்தராசு | mantarācu n. cf. மந்தாரசு. See மந்தாரகம். (சங்.அக.) . |
| மந்தரை | mantarai n. <>mantharā A maid-servant of Kaikēyī; கைகேயியின் தாதியான கூனி. மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரைசூழ். 60) |
| மந்தல் | mantal n. See மந்தம்3. மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் பந்தல் (தேவா.46,7). . |
| மந்தவரை | manta-v-arai n. <>மந்தம்1+ அரை. (Astron.) See மந்தஸ்புடம். (W.) . |
| மந்தவறிவு | manta-v-aṟivu n. <>id.+. Dull intellect; மழுங்கலான அறிவு. மந்தவறி வாகியின்பம் வாயா திருந்தலைந்தால் (தாயு. பராபர. 199). |
| மந்தவாடை | manta-vāṭai n. <>id.+. Gentle northern breeze; இளவாடைக்காற்று. மந்தவாடையு மலையத்தென்றலும் (S. I. I. V,180). |
| மந்தவாரம் | manta-vāram n. <>மந்தன்+. Saturday, as Saturn's day; சனிக்கிழமை. |
| மந்தவிசை | manta-v-icai n. <>மந்தம்1+. (Mus.) See மந்தரம்2, 1. (W.) . |
| மந்தவிரோதி | manta-virōti n. <>id.+. Dried ginger; சுக்கு (பரி. அக.) |
| மந்தவெதுப்பு | manta-vetuppu n. <>id.+. A kind of cattle-disease; கால்நடைகளின் நோய்வகை. (மாட்டுவை. சிந்.) |
| மந்தவைரி | manta-vairi n. <>id.+. See மந்தவிரோதி. (பரி.அக.) . |
| மந்தவோசை | manta-v-ōcai n. <>id.+.(Mus.) See மந்தரம்2, 1. (W.) . |
| மந்தளிச்சுறா | mantaḷi-c-cuṟā n. Shark, dull brown, Carcharias sorrah; கடல்மீன்வகை. |
| மந்தன் | mantaṉ n. <>manda. 1. Dull person; அறிவு மழுங்கியவன். (பிங்.) 2. Servant who is slow in work; 3. Yama; 4. The planet Saturn, as slow; |
| மந்தனம் 1 | mantaṉam <>maṇdana. Cloth thrown over the forehead of an elephant; யானையின் முகபடாம். (W.) |
| மந்தனம் 2 | mantaṉam n. See மந்தணம். (யாழ்.அக.) . |
| மந்தனி | mantaṉi n. <>manthanī. See மந்தினி1. (W.) . |
