Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்தஜம் | mantajam n. <>mantha-ja. Butter; வெண்ணெய். (சங். அக.) |
| மந்தஸ்புடம் | manta-spuṭam n. <>manda+. (Astron.) The first equated heliocentric position of a planet; கிரகநிலைத்திருத்தங்களுள் முதற்செய்யும் திருத்தம். (C. G.) |
| மந்தா | mantā n. <>mantā nom sing of mantr. Ahamkāra in which tamōkunam predominates. See பூதாதியகங்காரம். புற்கலனான்மாச்சீவன் மந்தாவெனப் புகல்வர் (கூர்மபு. பிருகிரு. 8). . |
| மந்தாக்கினி | mantākkiṉi n. <>mandāgni. Dyspepsia, want of appetite, Anorexia; பசி யின்மை. (M. L.) |
| மந்தாகினி | mantākiṉi n. <>mandākinī. 1. The Celestial Ganges; ஆகாயகங்கை. (பிங்.) 2. Milky Way, via lactea; 3. The Ganges; 4. Woman who is sixty years of age; |
| மந்தாகினியாள் | mantākiṉiyāḷ n. See மந்தாகினி, 3. மந்தாகினியாண் மைந்தன் (பாரத. வாரணா. 35). . |
| மந்தாசம் | mantācam n. <>manda+hāsa. See மந்தகாசம்2. (W.) . |
| மந்தாசியம் | mantāciyam n. <>id.+hāsya. See மந்தகாசம்2. (W.) . |
| மந்தார்த்தம் | mantārttam n. <>id.+ artha. (Astron.) See மந்தஸ்புடம். (W.) . |
| மந்தாரக்கல் | mantāra-k-kal n. perh. mandāra+. See மந்தாரச்சிலை. (யாழ்.அக.) . |
| மந்தாரக்கொன்றை | mantāra-k-koṉṟai n. perh. id.+. A species of Indian laburnam; கொன்றைவகை. (யாழ். அக.) |
| மந்தாரகம் | mantārakam n. perh. id. White madder. See வெள்ளெருக்கு. (சங். அக.) |
| மந்தாரகாசம் | mantāra-kācam n. <>மந்தாரம்1+kāsa. Asthma; காசநோய்வகை (பைஷஜ.) |
| மந்தாரகாந்தி | mantāra-kānti n. <>id .+. Bitnoben. See பிடாலவணம். (யாழ். அக.) |
| மந்தாரகெங்கையோன் | mantāra-keṅ-kaiyōṉ œ n. Vitriol. See துரிசு. (யாழ். அக.) |
| மந்தாரச்சிலை | mantāra-c-cilai n. perh. mandāra+. A medicinal stone; ஒருவகை மருந்துக்கல். (சங். அக.) |
| மந்தாரசு | mantāracu n. See மந்தாரகம். (மலை.) . |
| மந்தாரசுவாசம் | mantāra-cuvācam n. <>மந்தாரம்1+. Asthma; காசநோய். (பைஷஜ.) |
| மந்தாரப்புண் | mantāra-p-puṇ n.perh. manthara+. Festering sore; ஆறப்புண். (சங். அக.) |
| மந்தாரம் 1 | mantāram n. perh. மந்தம்1+ ஆர்-.[T.mandāramu.] Cloudiness; murkiness; மேகமூட்டமான நிலை. மழையும் மந்தாரமும் வந்தன (தஞ்சைவா. 99). |
| மந்தாரம் 2 | mantāram n. <>mandāra. 1. A tree of svarga, one of paca-taru, q.v.; பஞ்சதருக்களுள் ஒன்று. மந்தாரத்திற் றாரம்பயின்று மந்தம் முரல்வண்டு சடைவானத் தடலரைசே (திருவாச 6, 36). 2. Indian coral-tree; 3. Shoe flower. |
| மந்தாரமஞ்சி | mantāra-maci n. A prepared arsenic. See சூதபாஷாணம். (யாழ். அக.) |
| மந்தாரமேரு | mantāra-mēru n. A mineral poison. See தொட்டிப்பாஷாணம். (யாழ். அக.) |
| மந்தாரி - த்தல் | mantāri- 11 v. intr. <>மந்தாரம். To be overcast, cloudy; மேகமூட்டாமாயிருத்தல். (W.) |
| மந்தாரை | mantārai n. prob. mandāra. (L.) 1. Purple mountain ebony, m.tr.,Bauhinia purpurea; மரவகை. 2. Variegated mountain ebony, m. tr., Bauhinia variegata purpurascens; |
| மந்தானம் | mantāṉam n. <>manthāna. Churning stick; மத்து. (W.) |
| மந்தானிலம் | mantāṉilam n. <>mandānila. Southern breeze, as gentle; தென்றல். மந்தானிலம் வந்தசை பந்தரின் (பெரியபு. மூர்த்தி. 6). |
| மந்தானுசந்தானம் | mantāṉucantāṉam, n. <>manda+. Slight worldly activity; அற்பமான பிரவிர்த்தி. கழுத்திப் பாலாதிபோல மந் தானுசந்தானமாதலிற்றேகாதி செறியபிமானங் கழன்றும் (வேதா. சூ. 159). |
| மந்தி 1 | manti n. 1.Female monkey; பெண்குரங்கு. (தொல். பொ. 622, உரை.) 2. Monkey in general; 3. Bee; |
| மந்தி 2 - த்தல் | manti- 11 v. intr. <> manda. 1. To be slow; to delay; தாமதித்தல். திருமந்தியாதருளும் (திருவானைக். கோச். 1). 2. To be undigested, as food; 3. To become dull; |
