Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்திரி 2 | mantiri n. <>mantrin. 1. King's counsellor, minister; அமைச்சன். பழுதெண்ணுமந்திரியின் (குறள், 639). 2. Jupiter, as Indra's minister; 3. Cukkiraṉ, as the minister of the Asuras; 4. Kubēra; 5. One who foretells future events; 6. One of navanāyakar, q.v.; (W.) 7. Commander of an army; 8. Planet Mercury; 9. Bile; |
| மந்திரி 3 | mantiri n. A profusely branching prostrate herb. See திராய்1. (மலை.) |
| மந்திரிகூடம் | mantirikūṭam n. Black stone; கருங்கல். (சங். அக.) |
| மந்திரிகை | mantirikai n. <>mantrikā. An Upanisad, one of 108; நூற்றேட்டுபநிடதங்களுள் ஒன்று (சங். அக.) |
| மந்திரோச்சாரணம் | mantirōccāraṇam n. <>mantra+uccāraṇa. See மந்திராசரணை. . |
| மந்திரோபதேசம் | mantirōpatēcam n. <>id.+upa-dēša. 1.Instruction in mantras; மந்திரத்தை யுபதேசிக்கை. 2. The ceremony of teaching the eight-lettered mantra, after initiation by a guru, one of paca-camskāram, q.v.; |
| மந்திரோபாசனை | mantirōpācaṉai n. <>id.+upāsanā. Propitiating a deity by means of its appropriate mantra; ஒரு தேவதையை அதற்குரிய மந்திரத்தால் வழிபடுகை. (W.) |
| மந்தில் | mantil n. Lift, rope from the masthead to the extremity of the yard below, used for raising or supporting the end of the yard; கப்பற்பாய்தாங்கியைத் தூக்குங் கயிறு. Naut. |
| மந்தினி 1 | mantiṉi n. <>manthinī Churning pot; தயிர்கடை தாழி. (பிங்.) |
| மந்தினி 2 | mantiṉi n. cf.மந்தி3. Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (சங். அக.) |
| மந்திஷ்டி | mantiṣṭi n. Munjeet. See மஞ்சிட்டி, 1. (G. Tp. D. I,166.) |
| மந்து 1 | mantu n. <>mantu. (யாழ். அக.) 1. King; அரசன். 2. Man; 3. Fault; |
| மந்து 2 | mantu n. 1. An annual herb. See காய்வேளை. (W.) 2. See மந்துகால். |
| மந்துகால் | mantu-kāl n. <>மந்து2+. Cochin leg; elephantiasis; ஆனைக்கால். Nā. |
| மந்துரம் | manturam n. See மந்துரை, 1, 2, (சூடா.) . |
| மந்துரை | manturai n. <>mandurā. 1. Row of horses; குதிரைப்பந்தி. வாசி மந்துரைக்குத் தலைவராய் (பாரத. நாடுக. 23). 2. Horse-stable; 3. Manger; 4. Bed; |
| மந்தேகர் | mantēkar n. <>mandēha. A group of Rākṣasas who are believed to perish in attacking the Sun daily at sunrise and sunset and resurrect immediately; சூரியன் உதிக்கும்போதும் அத்தமிக்கும்போது அக்கடவுளைத் தினந்தோறும் தடுத்து எதிர்த்து இறந்திருந்துபிறக்கும் ஒருசார் இராக்கதர் வெம்படைகளா லுடன்ற மந்தேகர் (பாரத. கிருட்டிண. 87). |
| மந்தேகாருணம் | mantēkāruṇam n. <>mandēhāruṇa. An island inhabited by mantekar; மந்தேகரெனும் அசுரர் வாழுந் தீவு. (திருவிருத். 82, உரை.) |
| மந்தை | mantai n. [T. mandu K. mande.] 1. Flock, herd; கால்நடைக்கூட்டம். 2. Common pasture of a village; 3. Open space in the middle of a village, common to the community; 4. Back piece of a jacket; 5. A sub-caste of Tōṭṭiyaṉs; |
| மந்தைக்கரை | mantai-k-karai n. <>மந்தை+. See மந்தை, 2. Loc. . |
| மந்தைக்கல் | mantai-k-kal n. <>id.+. Rubbing stone for cattle; ஆவுரிஞ்சுதறி. (W.) |
| மந்தைக்குத்துக்கல் | mantai-k-kuttu-k-kal n. <>id.+. See மந்தைக்கல். Tinn. . |
| மந்தைமறி - த்தல் | mantai-maṟi- v. intr. <>id.+. To guard a herd; மந்தையைக்காத்தல். (W.) |
