Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்தைமுறை | mantai-muṟai n. <>id.+. Customary right of the mirasdars to have the cattle of the village penned on their fields for manure, by turn (R.F.); மிராசுதாரர்கள் தங்கள் ஊரிலுள்ள ஆடுமாடுகளைத் தத்தம் வயல்களில் உரத்தின்பொருட்டு முறைவைத்துக் கிடைவைக்கச் செய்யும் உரிமை. |
| மந்தையன் | mantaiyaṉ n. <>manda. See மந்தன். 1. . |
| மந்தைவரிசை | mantai-varicai n. <>மந்தை+. See மந்தைமுறை. (R.F.) . |
| மந்தைவெளி | mantai-veḷi n. <>id.+. 1. Village commons, used as pasture ground; மேய்ச்சல் மைதானம் 2. Pen for cattle; |
| மந்தோச்சம் | mantōccam n. <>mandōcca. (Astron.) Apsis of a planet's orbit; கிரகவட்டத்தின் அதிசமீபமான அல்லது அதிதூரமான இடம். (W.) |
| மந்தோட்டணம் | mantōṭṭaṇam n <>mandōṣṇa. Tepidity, warmth; மிதமான சூடு (யாழ். அக.) |
| மந்தோததி | mantōtati n. <>manthōdadhi The ocean of milk; பாற்கடல். (யாழ். அக.) |
| மந்தோதரி | mantōtari n. <>mandōdarī Rāvaṇa's wife; இராவணன் மனைவி. |
| மப்பன் | mappaṉ n. <>மப்பு. See மந்தன், 1. Loc. . |
| மப்பு | mappu n. [T. K. mabbu.] 1. Being overcast or cloudy; மேகமூட்டம் 2. Indigestion; 3. Bewilderment; beclouded state of the intellect, as by intoxication; 4. Dullness; 5. Arrogance; |
| மப்புமந்தாரம் | mappu-mantāram n. <>id.+. Overcast and clouded state of the sky; மேகமூட்டநிலை. Colloq. |
| மம்மட்டி 1 | mammaṭṭi n. Corr. of மண்வெட்டி. Loc. |
| மம்மட்டி 2 | mammaṭṭi n. Rose-coloured sticky mallow. See சிற்றாமுட்டி. (மலை) |
| மம்மர் | mammar n. 1. Distress, sorrow, affliction; துக்கம். (பிங்.) மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய் (தேவா. 845, 8). 2. Delusion; 3. Illiteracy; 4. Lasciviousness, lust; |
| மம்மல் | mammal n. prob. மம்மர். Dusk; அந்திநேரம். Loc. |
| மம்மாயி | mammāyi n. [T. mammāyi.] Solvent of flesh; மாமிசபேதி. (மலை) |
| மம்முட்டிப்பூண்டு | mammuṭṭi-pūṇṭu n. <>மண்வெட்டி+. Serrate elliptic-leaved holly, l. tr., Ilex denticulata; மரவகை. (A.) |
| மம 1 | mama adj. <>mama. Mine; என்னுடைய. மமவிநாயகன் (திருப்பு. 16). |
| மம 2 | mama n. (யாழ். அக.) 1. cf. mā. Luck அதிட்டம். 2. Water; |
| மமகாரம் | mamakāram n. <>mama-kāra. See மமதை. அனர்த்த கரமான அகங்கார மமகாரங்கள். (ஈடு, 1, 2, 3). . |
| மமதை | mamatai n. <>mama-tā. Self conceit, vanity; செருக்கு. பரசுராமனுக்கு மமதையைப் பிரித்து (இராமநா. பாயி. 5). |
| மமுத்தை | mamuttai n. Common physic nut. See வூதளை, 2. (சங். அக.) |
| மமைக்குறிஞ்சி | mamai-k-kuṟici n. A species of conehead. See பெருங்குறி¢ஞ்சி, 2. (சங். அக.) |
| மய்யம் | mayyam n. <>madhya. [T. K. mayam M. mayyam.] Middle, centre; மத்தியம். Loc. |
| மய - த்தல் | maya- 4 v. tr. <>மயர்-. To mistake, misunderstand; மயங்குதல். மயந்துளேனுலகவாழ்க்கையை (அருட்பா, vi, அபயத்திறன்.14) |
| மயக்கடி | mayakkaṭi n. <>மயங்கு-+அடி-. 1. Bewilderment; மயக்கம். 2. Intoxication; |
| மயக்கநதாதி | mayakkantāti n. <>மயக்கு2+அந்தாதி. An antāti in which acai-y-antāti, cīr-antāti and eḻuttantāti are found mixed; எழுத்து அசை சீர் இவற்றின் அந்தாதிகள் விரவிவரப்பாடும் அந்தாதிவகை. (யாப். வி. பக். 184.) |
| மயக்கம் | mayakkam n. <>மயங்கு-. 1. Mental delusion: stupor, beweilderment; aberration of mind, as from ignorance, fascination, etc.; அறிவின் திரிபு. 2. Spiritual ignorance; 3. Mistaken knowledge, mis-understanding; 4. Pining due to separation from one's beloved; 5. Giddiness; unconsciousness; coma: 6. Confusion in nature, as in the blending of sexes among animals or vegetables; 7. Mixture; 8. (Gram.) Combination of letters, coalescence; 9. A funeral rite; 10. Laziness; |
