Word |
English & Tamil Meaning |
|---|---|
| மயங்குகால் | mayaṅku-kāl n. <>மயங்கு-+. Cyclone; சுழல்காற்று. மயங்குகா லெடுத்த வங்கம் போல (மணி. 4, 34). |
| மயங்குதிணைநிலைவரி | mayaṅku-tiṇai-nilai-vari n. <>id.+. (Mus.) A kind of lyric song; வரிப்பாட்டுவகை. (சிலப். கானல்வரி. அரும்.) |
| மயடம் | mayaṭam n. <>mayaṭa. Hut with grass-roof; புல்லால் வேய்ந்த குதிசை. (யாழ். அக.) |
| மயண்டை | mayaṅṭai n. prob. மயல். cf. மசண்டை. Evening; மாலைநேரம். (யாழ். அக.) |
| மயப்பு | mayappu n. prob. மயம்2. (யாழ். அக.) 1. Essence; சாரம். 2. Being wealthy; 3. Colour; |
| மயம் 1 | mayam n. <>Maya. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக். சிற்பசாத். 2.) |
| மயம் 2 | mayam n. 1. Camel; ஒட்டகம். 2. Nature, quality, property; 3. Prevelence; fullness; 4. Substance; |
| மயம் 3 | mayam n. <>mayas. 1. Pleasure, satisfaction; மயமுறு மனங்கொடு (இரகு. கடிமண. 36). 2. Beauty; 3. Arrogance; |
| மயம் 4 | mayam n. <>gō-maya. Cow-dung; கோமயம். மயமாதி யாட்டிடுக (சிவதரு. பரிகார. 76). |
| மயமதம் | maya-matam n. <>Maya+mata. See மயம்1. (சிலப். 14, 97, அரும்.) . |
| மயர் - தல் | mayar- 4 v. intr. 1. To be wildered, confused; மயங்குதல். 2. To lose consciousness; 3. To be fatigued, tired; 4. To wonder; |
| மயர் | mayar n. <>மயர்-. Bewilderment, confusion; மயக்கம். மயரறுக்குங் காமக்கடவுள் (பரிபா.15, 37). |
| மயர்ப்பு | mayarppu n. See மயர்வு. . |
| மயர்வு | mayarvu n. <>மயர்-. 1. Illusion of the senses, confusion, bewilderment; அறிவு மயக்கம். (பிங்.) 2. Ignorance; 3. Weariness; |
| மயரி | mayari n. <>id. 1. Person whose mind is confused; bewildere person; உன்மத்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணி. 22, 75). 2. Lascivious person; 3. Ignorant person; |
| மயல் | mayal n. <>id. [ T. mayala K. mayamu K. mayyal.] 1. Confusion; bewilderment; delusion; மயக்கம். மயலிலங்குந்துயர் (தேவா. 121, 2). 2. Madness; 3. Desire; 4. Lust, sensual infatuation; 5. Māyā; 6. Doubt; 7. Fear, dread; 8. Dried leaves, rubbish; 9. Fire; 10. Slowness; 11. Demon; imp; |
| மயற்கை | mayaṟkai n. <>மயல். 1. See மயல், 1. மயற்கை யில்லவர் (சீவக. 1346). . 2. See மயல், 8. (சீவக. 1393, உரை.) |
| மயற்பகை | mayaṟ-pakai n. <>id.+. 1. Insanity; பித்து. வஞ்சமுண்டு மயற்பகையுற்றோர் (சிலப். 5, 122). 2. Drug which causes insanity; |
| மயறி | mayaṟi n. See மயறை. (பதார்த்த.939.) . |
| மயறை | mayaṟai n. [T. mayya.] A sea-fish, leaden black, attaining 8 in. in length, Eleotris fussca; எட்டு அங்குலநீளம் வளர்வதும் கருநிறமுள்ளதுமான கடல்மீன்வகை. |
