Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மயன் 1 | mayaṉ n. <>Maya. 1. A Daitya, the architect of the Asuras; அசுரத்தச்சன். மயன் விதித்தன்ன மணிக்கா லமளிமிசை (சிலப். 2, 12). 2. Carpenter; 3. Artificer; architect;  | 
| மயன் 2 | mayaṉ n. <>mayu. Kinnara; கின்னரன். (W.)  | 
| மயனத்தைலம் | mayaṉa-t-tailam n. A medicinal oil; ஒருவகை மருந்துத்தைலம். (பைஷஜ. 123.)  | 
| மயனூல் | mayaṉūl n. <>மயன்+. See மயம்1. மயனூலின் முறையே (திருவாலவா, 53, 14).  | 
| மயானக்கரை | mayāṉa-k-karai n. <>மயானம்+. See மயானம். (யாழ். அக.) .  | 
| மயானக்கிரியை | mayāṉa-k-kiriyai n. <>id.+. Ceremonies performed in the burning or burial ground; ஈமச்சடங்கு. (W.)  | 
| மயானக்கொள்ளை | mayāṉa-k-koḷḷai n. <>id.+. 1. Ceremony among Cempaṭavas of bringing offerings to the burning ground, heaping them and allowing them to be looted and carried off by the people, celebrated in memory of Kāḷi's destruction of Takṣa's sacrifice; காளிதேவி தட்சயாகத்தை அழித்ததைக்குறிக்க மயானத்திற்கு நேர்ச்சிப்பொருள்களை மிகுதியாகக் கொண்டுவந்து குவித்துப்பின் சனங்கள் அவற்றைக் கொள்ளையிடும்படிவிடும் செம்பவரின் சடங்கு. (E. T. vi, 356.) 2. See மசானக்கொள்ளை. Loc.  | 
| மயானஞானம் | mayāṉa-āṉam n. <>id.+. See மயானவைராக்கியம், 1. (யாழ். அக.) .  | 
| மயானம் | mayāṉam n. <>šmašāna. Burning or burial ground; சுடுகாடு. மயானத்திலிடுவதன்முன் (தேவா. 812, 7).  | 
| மயானவாசினி | mayāṉa-vāciṉi n. <>id.+ vāšinī Durgā, as having Her abode in the burning ground; [மயானத்திலிருப்பவள்] துர்க்கை. (தக்கயாகப். 80, உரை.)  | 
| மயானவைரவன் | mayāṉa-vairavaṉ n. <>id.+. Bhairava, as having His abode in the burning ground; வைரவக்கடவுள். (W.)  | 
| மயானவைராக்கியம் | mayāṉa-vairāk-kiyam n. <>id.+. 1. Temporary dislike of the world, on realising the evanescence of the body at the sight of a burial-ground, one of three vairākkiyam, q.v.; மயானத்தைக் கண்டதும் தேகம் அநித்தமென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை. 2. Pledge of fidelity till death, given by a bride or bridegroom;  | 
| மயிக்கம் | mayikkam n. Rattan. See பிரம்பு. (பரி. அக.) .  | 
| மயிசிக்கி | mayicikki n. cf.மயிர்சிங்கி Worm-killer. ஆடுதின்னாப்பாளை. (பரி. அக.)  | 
| மயிசுசி | mayicuci n. A species of arecanut; பெரும்பாக்கு. (சங். அக .)  | 
| மயிடம் 1 | mayiṭam n. <>mahiṣa. Buffalo; எருமை. (அக. நி.)  | 
| மயிடம் 2 | mayiṭam n. 1. prob. mahita. Greatness; பெருமை. (அரு. நி.) 2. Gum of silk cotton tree;  | 
| மயிடரோசனை | mayiṭa-rōcaṉai n. <>மயிடம்1+. Bezoar taken from buffalo; எருமையினின்று எடுக்கப்படும் கோரோசனை. (நாமதீப. 214.)  | 
| மயிடற்செற்றாள் | mayiṭaṟ-ceṟṟāḷ n. <>மயிடன்+. Durgā; துர்க்கை. (சூடா.)  | 
| மயிடன் | mayiṭaṉ n. <>mahiṣa. An asura killed by Durgā; துர்க்கையால் சங்கரிக்கப்பட்ட ஓர் அசுரன். (அபி. சிந்.)  | 
| மயிடாரி | mayiṭāri n. <>id.+ari. Pārvatī; உமாதேவி. (நாமதீப .24.)  | 
| மயிடி | mayiṭi n. See மயிடம்1. (சங். அக.) .  | 
| மயிடோசனை | mayiṭōcaṉai n. A compound medicine; மருந்துவகை. (யாழ். அக.)  | 
| மயித்திரன் | mayittiraṉ n. <>maitra. Friend; சினேகிதன். Loc.  | 
| மயித்திரி | mayittiri n. <>maitrī. Friendly disposition, friendliness, good will; மித்திரபாவம். சமமயித்திரி சாந்தி (ஞானவா. வீதக. 62).  | 
| மயித்திரியாழ்வார் | mayittiri-y-āḻvār n. <>Maitrēya+. The Buddha of the future; இனிப்பிறக்கக்கடவ புத்ததேவர். (தக்கயாகப்.183, உரை.)  | 
| மயித்திரேயி | mayittirēyi n. <>maitrēyī. A wife of Yājavalkya; யாஞ்ஞியவல்கியர் மனைவியரு ளொருத்தி. (அபி. சிந்.)  | 
| மயிதாலக்கடி | mayitālakkaṭi n. [M. maidālakrī.] Common grey mango laurel. See பிசின்பட்டை, 2. (L.) .  | 
| மயிதாலகடில் | mayitālakaṭil n. See மயிதாலக்கடி. (l.) .  | 
| மயிந்தர் | mayintar n. A tribe or clan; ஒருசார் மக்கள் வகுப்பினர். விராடர் மயிந்தர் (கலிங். 317)  | 
