Word |
English & Tamil Meaning |
|---|---|
| மயிர்க்கோள் | mayir-k-kōḷ n. <>id.+. See மயிர்க்கூச்சு. (ஈடு.) . |
| மயிர்கழி - த்தல் | mayir-kaḻi- v. intr. <>id.+. To shave; க்ஷவரஞ் செய்தல். Loc. |
| மயிர்களை - தல் | mayir-kaḷai- v. intr. <>id.+. See மயிர்கழி-. . |
| மயிர்களைவோன் | mayir-kaḷaivōṉ n. <>id.+. Barber; நாவிதன். (யாழ். அக.) |
| மயிர்குறைகருவி | mayir-kuṟai-karuvi n. <>id.+. 1. Hair-shears; மயிர்க்கத்திரி. மயிர்குறை கருவித் துணைகுழை யலைப்ப (கல்லா. 42, 16). 2. Razor; |
| மயிர்ச்சந்தனம் | mayir-c-cantaṉam n. <>id.+. See மயிர்ச்சாந்து. (மதுரைக். 552, உரை.) . |
| மயிர்ச்சாந்தம் | mayir-c-cāntam n. <>id.+. See மயிர்ச்சாந்து. (பிங்.) . |
| மயிர்ச்சாந்து | mayir-c-cāntu n. <>id.+. Perfumed unguent for the hair; கூந்தற்கிடும் வாசனைச்சாந்து. (சிலப். 14, 117, உரை.) |
| மயிர்ச்சிகைப்பூடு | mayir-c-cikai-p-pūṭu n. prob. id.+. See மயிற்சிகை, 2. (மலை. அக.) . |
| மயிர்ச்சிகைப்பூண்டு | mayir-c-cikai-p-pūṇṭu n. prob. id.+. Sickle-leaf. See அரிவாண்மணைப்பூண்டு. (மலை. அக.) . |
| மயிர்ச்சிலிர்ப்பு | mayir-c-cilirppu n. <>id.+. See மயிர்க்கூச்சு. . |
| மயிர்ச்சீலை | mayir-c-cīlai n. <>id.+. See மயிர்ப்படம். (யாழ். அக.) . |
| மயிர்ச்சுருள் | mayir-c-curuḷ n. <>id.+. 1. See மயிர்க்குழற்சி, 1. . 2. Roll or curl of hair; |
| மயிர்ச்சூட்டு | mayir-c-cūṭṭu n. <>id.+. See மயிர்ச்சுருள், 2. (W.) . |
| மயிர்ச்சேணம் | mayir-c-cēṇam n. <>id.+. Hair mattress; மயிரடைத்துச் செய்த மெத்தை. (பிங்.) |
| மயிர்சிங்கி | mayir-ciṅki n. cf. மயிசிக்கி. Worm-killer. See ஈடுதின்னாப்பாளை. (சங். அக.) . |
| மயிர்த்தவிசு | mayir-t-tavicu n. <>மயிர்+. Cushion stuffed with hair, to sit on; மயிரடைத்துச் செய்த ஆசனம். பொங்கு மயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ (பெருங். இலாவாண. 4, 99) |
| மயிர்த்துளசி | mayir-t-tuḷaci n. See துளசி, 1. Loc. . |
| மயிர்ப்பட்டு | mayir-p-paṭṭu n. <>மயிர்+. See மயிர்ப்படம். (யாழ். அக.) . |
| மயிர்ப்படம் | mayir-p-paṭam n. <>id.+. Woollen cloth; கம்பளியாடை. எலிப்பூம் போர்வை யொடு மயிர்ப்படம் விரித்து (பெருங். உஞ்சைக்.47, 179). |
| மயிர்ப்படாம் | mayir-p-paṭām n. <>id.+. See மயிர்ப்படம். (பிங்.) . |
| மயிர்ப்பாடு | mayir-p-pāṭu n. <>id.+. Hairiness, dense growth of hair; மயிர் செறிந்து தோன்றுகை. (சீவக. 1661, உரை.) |
| மயிர்ப்பிளவை | mayir-p-piḷavai n. <>id.+. Scurf, dandruff; தலைப்பொடுகு. (W.) |
| மயிர்ப்புழு | mayir-p-puḻu n. <>id.+. Caterpillar; கம்பளிப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம்). |
| மயிர்ப்பொத்தி | mayir-p-potti n. <>id.+. Line of hair-growth; மயிரொழுங்கு. (யாழ். அக.) |
| மயிர்பிடித்துக்கொள்(ளு) - தல் | mayir-piṭittu-k-koḷ- v. intr. <>id.+. To quarrel, as holding each other's tuft; சண்டை போடுதல். அவ்விருவரும் மயிர்பிடித்துக்கொண்டார்கள். Colloq. |
| மயிர்பிடுங்கி | mayir-piṭuṅki n. <>id.+. Tweezers. See சிமிட்டா, 1. . |
| மயிர்பொடி - த்தல் | mayir-poṭi- v. intr. <>id.+. To bristle, as the hairs of the body; to horripillate; புளகித்தல். உடம்பெலா மயிர்பொடிப்ப (சீகாளத். பு. கண்ணப்ப. 148). |
| மயிர்மாட்டல் | mayir-māṭṭal n. <>id.+. An ornament worn by women connecting the ear ornament with the tresses; மகளிர் காதணியிலிருந்து தலைமயிரில் மாட்டும் ஓரணி. Loc. |
| மயிர்மாட்டி | mayir-māṭṭi n. <>id.+. See மயிர்மாட்டல். Loc. . |
| மயிர்மாணிக்கம் | mayir-māṇikkam n. <>id.+. 1. Sickle-leaf. See அரிவாண்மணைப் பூண்டு. (பதார்த்த. 301.) . 2. Common balah, s. sh., Sida rhombifolia; 3. Serrate obcordate-leaved morning mallow, s. sh., Sida rhombifolia retusa; 4. Common snake-wood buck-thorn, s. tr., Colubrina asiatica; 5. Cypressvine, s. cl., Ipomaea quamoclit; 6. Bezoar, concretion in the stomach of cows; 7. Feverplant. See பற்படகம். (சங். அக.) |
| மயிர்முகிழ் - த்தல் | mayir-mukiḻ- v. intr. <>id.+. See மயிர்பொடி-. கான்விலங்கு மயிர் முகிழ்ந்து வந்தணைய (பெரியபு. ஆனாய. 30). . |
