Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மயிர்முடி | mayir-muṭi n. <>id.+. Knot of hair; முடிந்த மயிர். (சூடா.)  | 
| மயிர்முள் | mayir-muḷ n. <>id.+. Bristle of porcupine; முள்ளம்பன்றியின் மயிர். சூழலுட் சூழ்மயிர்முள்ளுடை. யேனம் (யசோதர. 3, 16).  | 
| மயிர்முளைச்சான்பூண்டு | mayir-muḷaiccāṉ-pūṇṭu n. <>id.+. A variety of sweet flag having bristles; முள்ளுள்ள வசம்புவகை. Loc.  | 
| மயிர்முனை | mayir-muṉai n. <>id.+. See மயிர்க்கிடை. .  | 
| மயிர்வாங்கி | mayir-vāṅki n. <>id.+. Tweezers. சிமிட்டா, 1.  | 
| மயிர்வாரி | mayir-vāri n. <>id.+. Comb; சீப்பு. (பிங்.)  | 
| மயிர்வினை | mayir-viṉai n. <>id.+. 1. Shaving; hair-dressing; க்ஷவரம். சடையுமாற்றி மயிர்வினைமுற்றி (கம்பரா. திருமுடி. 1). 2. Ceremony of shaving a child for the first time. 3. Scissors; 4. Razor; 5. See மயிர்வினைஞன். (அக. நி.)  | 
| மயிர்வினைஞன் | mayir-viṉaiaṉ n. <>id.+. Barber; நாவிதன். (பிங்.)  | 
| மயிரகம் | mayir-akam n. <>id.+. 1. See மயிரிப்படம். (சூடா.) . 2. A plant. See நாயுருவி. (சங். அக.)  | 
| மயிராகமம் | mayirākamam n. cf. மயிர்க்கம்பி. Fruit of thorn-apple; ஊமத்தங்காய். (சங். அக.)  | 
| மயிரிழவு | mayir-iḻavu n. <>மயிர்+. Shaving the hair completely, in token of mourning; துக்கக்குறியாக மயிர் நீக்குகை . (W.)  | 
| மயிருதிரல் | mayir-utiral n. <>id.+. Loss of hair; baldness; வழுக்கைநோய். (M. L.)  | 
| மயிரெறி - தல் | mayir-eṟi- v. intr. <>id.+. See மயிர்பொடி-. உடம்பு மயிரெறிந்திருந்தது (ஈடு, 6, 2, ப்ர. பக். 61). .  | 
| மயிரெறிகருவி | mayir-eṟi-karuvi n. <>id.+. See மயிர்குறைகருவி. மயிரெறிகருவி ... மஞ்சிகனுறை தூங்க (திருவானைக். அகிலா. 38). .  | 
| மயிரை | mayirai n. (சங். அக.) 1. cf. அயிரை. Brownish or greenish sand eel; ஆரல் மீன். 2. Cubeb;  | 
| மயிரொதுக்கு - தல் | mayir-otukku- v. intr. <>மயிர்+. 1. To adjust and smooth the hair with the hand; மயிரைக் கையாற் கூட்டியொதுக்குதல். 2. To shave close to the tuft of hair; 3. To shave leaving a margin along the tuft of hair;  | 
| மயிரொழுக்கு | mayir-oḻukku n. <>id.+. Line of hair growing on the abdomen of a person from the navel upward; உந்தியினின்று மேற்செல்லும் உரோமாவளி. மயிரொழுக்கென வொன்றுண்டால் (கம்பரா. நாடவிட். 41).  | 
| மயிரொழுங்கு | mayir-oḻuṅku n. <>id.+. 1. See மயிரொழுக்கு. அவ்வயிறணி மயிரொழுங்கே (நைடத. அன்னத்தைத்தூ. 19). . 2. See  மயிர்க்குழற்சி, 1. (யாழ். அக.)  | 
| மயிரோசம் | mayirōcam n. Red orpiment; அரிதாரம். (சங். அக.)  | 
| மயிரோசனை | mayirōcaṉai n. Bezoar; கோரோசனை. (W.)  | 
| மயில் | mayil n. cf. mayūra. [M mayil Tu. mair.] 1. Peacock, peafowl, Pavo cristatus; பறவைவகை. பயில்பூஞ் சோலை மயிலெழுந்தாலவும் (புறநா. 116). 2. See மயிர்கொன்றை, 1. 3. False peacock's-foot tree. 4. See மயூராசனம். முத்த மயிறண்டு (தத்துவப். 107).  | 
| மயில்மீன் | mayil-mīṉ n. <>மயில்+. 1. Sailfish, bluish grey, attaining 9 ft. in length, Histiophorus gladius; ஒன்பதடி நீளம் வளர்வதும் மங்கின நீலநிறமுடையதுமான கடல்மீன்வகை. 2. Peacock-fish.  | 
| மயில்முனிவன் | mayil-muṉivaṉ n. West India pea-tree. See அகத்தி. (சங். அக.)  | 
| மயில்வாகனன் | mayil-vākaṉaṉ n. <>மயில்+. Skanda, as riding a peacock; [மயில் ஏறி ஊர்பவன்] முருகக்கடவுள். (பிங்.)  | 
| மயில்விசிறி | mayil-viciṟi n. <>id.+. Fan of peacock's feathers; மயிற்றோகையால் அமைந்த ஆலவட்டம்.  | 
| மயில்விரோதி | mayil-virōti n. <>id.+. Chameleon; பச்சோந்தி. (சங். அக.)  | 
| மயிலடி 1 | mayil-aṭi n. <>id.+. 1. Toering; காற்பீலி. (W.) 2. Ring worn on the middle toe, by women, one of aivarṇam, q.v.; 3. Tall chaste-tree. 4. Downy peacock's-foot tree, 1 tr., Vitex pubescens;  | 
