Word |
English & Tamil Meaning |
|---|---|
| மயிலை 3 | mayilai n. [T. mayila K. maylē.] 1. Foulness, dirt; அழுக்கு. (W.) 2. Ash colour, grey; mixed colour of white and black, as of cattle; |
| மயிலைநந்தி | mayilai-nanti n. Henna. See மருதோன்றி. (மலை.) . |
| மயிலைநாதர் | mayilai-nātar n. <>மயிலை2+. A Jaina commentator on Naṉṉūl; நன்னூலுரைகாரருள் ஒருவரான சைன ஆசிரியர். |
| மயிலைப்பச்சை | mayilai-p-paccai n. <>மயிலை3+. Green mingled with black; கருமை கலந்த பச்சை. (W.) |
| மயிலைப்பணம் | mayilai-p-paṇam n. Mailai=80 kācu; எண்பது காசு மதிப்புள்ள நாணயம். (Rd. M. 74.) |
| மயிலைபாய் - தல் | mayilai-pāy- v. intr. <>மயிலை3+. To be of a grey colour in the lower eye-lid; கண்கூடுகளின்- அடிப்புறத்து மயிலைநிறம் படர்ந்திருத்தல் |
| மயிற்கண் | mayiṟ-kaṇ n. <>மயில்+. Eye of peacock's tail; மயிற்றோகையின் கண். |
| மயிற்கண்ணுருமால் | mayiṟ-kaṇ-ṇ-urumāl n. <>மயிற்கண்+. A kerchief for the head, having designs like the eyes of peacock's tail; மயிற்கண்ணுரு அமைந்த ஒருவகைத் தலைப்பாகைத் துணி |
| மயிற்கண்தாட்டுப்பத்திரி | mayiṟ-kantāṭṭuppattiri n. <>id.+. A kind of women's saree; மகளிர் சீலைவகை. |
| மயிற்கண்வலை | mayiṟ-kaṇ-valai n. <>id.+. A kind of fishing net; மீன் பிடிக்கும் வலைவகை. Loc. |
| மயிற்கழுத்து | mayiṟ-kaḻuttu n. <>மயில்+. A garland or necklace, perhaps in the form and colour of peacock's neck; மயிலின்கழுத்து உருவும் வர்ணமுமமைந்த மாலைவகை. மயிற்கழுத்து மனவுமணி வடமும்பூண்டு (பெரியபு. கண்ணப். 47). |
| மயிற்கழுத்துச்சீலை | mayiṟ-kaḻuttu-c-cīlai n. <>மயிற்கழுத்து+. A kind of saree; மகளிர் சீலைவகை. Loc. |
| மயிற்கூத்து | mayiṟ-kūttu n. <>மயில்+. (சி. போ. பா. 2 2 உரை புதுப்.) 1. A dance on one leg; ஒரு காலையூன்றி யொருகாலைத் தூக்கியாடுங் கூத்துவகை. 2. See மயூரநிர்த்தம். |
| மயிற்கொடி | mayiṟ-koṭi n. <>id.+. 1. A kind of marriage-badge worn by Koṇṭaiyaṅkōṭṭai Maṟava women; கொண்டையங்கோட்டை மறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற் கட்டுந் தாலிவிசேடம். (G. Tn. D. I, 136.) 2. Flag of Skanda, having the ensign of a peacock; |
| மயிற்கொண்டை | mayiṟ-koṇṭai n. <>id.+. Indian maiden hair, Adiantum melanacaulon; செடிவகை. (M. M. 361.) |
| மயிற்கொண்டைப்புல் | mayiṟ-koṇṭai-p-pul n. <>id.+. Trail grass, Chloris barbata; புல்வகை. (M. M. 916.) |
| மயிற்கொன்றை | mayiṟ-koṉṟai n. <>id.+. [M. mayilkuṅna.] (L.) 1. Peacock's crest, l.sh., Caesalpinia pulcherrima, செடிவகை. 2. Flamboyant; |
| மயிற்சிக்கி | mayiṟ-cikki n. See மயிற்சிகை, 2. (M. M. 497.) . |
| மயிற்சிகி | mayiṟ-ciki n. See மயிற்சிகை. Loc. . |
| மயிற்சிகை | mayiṟ-cikai n. <>மயில்+. 1. The crest of a peacock; மயிலின் கொண்டை. (பிங்.) 2. Peacock fan, a fern, Actiniopteris dichotoma; |
| மயிற்பகை | mayiṟ-pakai n. <>id.+. See மயில்விரோதி. (பிங்.) . |
| மயிற்பிச்சம் | mayiṟ-piccam n. <>id.+. 1. Ornamental fan of peacock feathers; மயிற்றோகை விசிறி. (W.) 2. Umbrella, made of peacock feathers; |
| மயிற்பீலி | mayiṟ-pīli n. <>id.+. 1. Peacock feathers; மயிலிறகு. அணிமயிற் பீலிசூட்டி (புறநா. 264). 2. See மயிற்பிச்சம், 1. (W.) |
| மயிற்பீலிக்குடை | mayiṟ-pīli-k-kuṭai n. <>மயிற்பீலி+. See மயிற்பிச்சம், 2. (பிங்.) . |
| மயிற்றுத்தம் | mayiṟṟuttam n. <>மயில் +துத்தம். Sulphate of copper, blue vitriol, Cupri sulphus; மருந்துவகை (சங். அக.) |
| மயிற்றோகை | mayiṟṟōkai n. <>id.+ தோகை. Peacock's tail; வாலாகநீண்ட மயிலின் இறகு. (பிங்.) |
| மயின்முனிவன் | mayiṉ-muṉivaṉ n. See மயில்முனிவன். (மூ. அ.) . |
| மயினா | mayiṉā n. <>U. mynā. Common myna; மைனாப்பறவை. |
