Word |
English & Tamil Meaning |
|---|---|
| மர்க்கடநியாயத்தீர்ப்பு | markkaṭa-niyāya-t-tīrppu n. <>id.+ Corrupt judgment, as that of the monkey in the fable acting as a judge between two cats; குரங்கு இருபூனைகட்குச் செய்த நீதிமுறைபோன்ற முறைகேடான நியாயத் தீர்ப்பு. (W.) |
| மர்க்கடநியாயம் | markkaṭa-niyāyam n. <>id.+. See மர்க்கடகிசோரநியாயம். மர்க்கடநீயாயம்போல..சற்குருவினை விடாமல் (கைவால். சந்தேகந். 2) |
| மர்க்கடப்புலி | markkaṭa-p-puli n. See மர்க்கடபிப்பலி. (அரு. அக.) . |
| மர்க்கடபிப்பலி | markkaṭa-pippali n. <>markaṭa-pippalī. A plant growing in hedges and thickets; See நாயுருவி. (மூ. அ) |
| மர்க்கடபுத்தி | markkaṭa-putti n. <>markaṭa + 1. Restlessness, fickleness, as the disposition of a monkey; சஞ்சல புத்தி. 2. Mischievousness; |
| மர்க்கடம் | markkaṭam n. <>markaṭa. Monkey; குரங்கு. வாதமாமகன் மர்க்கடம்..என் றொழிந்திலை (திவ். பெரியதி, 5, 8, 2) |
| மர்க்கடமுட்டி | markkaṭa-muṭṭi n. <>id.+ Grasp of a monkey; குரங்குப்பிடி. என்படினுமர்க்கடமுட்டிபோற் பிடிப்பதாம் பதாகை (பிரபோத. 3, 53) |
| மர்க்கடாசியம் 1 | markkaṭāciyam n. <>markaṭāsya. Copper; செம்பு. (சங். அக) |
| மர்க்கடாசியம் 2 | markkaṭāciyam n. Prob. markaṭa + āsa. Lotus; தாமரை. (சங். அக) |
| மர்க்கடி | markkaṭi n. <>markaṭī. 1. Female monkey; பெண்குரங்கு. 2. Cowhage ; |
| மர்க்கரம் | markkaram n. <>markara. A plant found in wet places. See கையாந்தகரை (மூ. அ) |
| மர்த்தனம் 1 | marttaṉam n. <>mardana. 1. Kneading, rubbing ; பிசைகை. (சங். அக); 2. Beating, thrashing; 3. Grinding, pounding; |
| மர்த்தனம் 2 | marttaṉam n. <>mathana. Churning; கடைகை . (W.) |
| மர்த்தி - த்தல் | martti- 11. v. tr. <>mard. 1. To knead, rub ; பிசைதல். 2. To mix, compound, as medicines; 3. To pound, grind; 4. To beat soundly, thrash; |
| மர்த்தி - த்தல். | martti- 11. v. tr. <>math. To churn; கடைதல். (W.) |
| மர்த்தியம் | marttiyam n. <>martya. The world of mortals, earth; பூவுலகம். (W.) |
| மர்மம் | marmam n. See மருமம் . |
| மர்மரம் | marmaram n. See மருமராஞ்சம் . |
| மர்மஸ்தானம் | marma-stāṉam n. <>marman + See மருமம், 1, 2, 3, Colloq. . |
| மர்மி | marmi n. <>மர்மம். Loc. 1. One who keeps a secret; இரகசியத்தை வெளிவிடாதவன். 2. Cunning person; |
| மர்ஜி | marji n. <>U. marzī. 1. Mind, will, temper, disposition; மனநிலை. அவன் மர்ஜி எனக்குத் தெரியாது; 2. Polite manners, civility; |
| மர - த்தல் | mara- 11 v. intr. <>மரம். [ K. maravaṭu]. 1. To be numb or insensible, as legs; கால் முதலியன உணர்ச்சியறுதல். கால் மரத்துப்போயிற்று. 2. To be stiffened; 3. To be wonder-struck; |
| மரக்கண் | mara-k-kaṇ n. <>id.+. 1. See மரக்கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று (முத்தோள். 90); 2. Eye without the power of vision; 3. Eyes of wooden puppet; |
| மரக்கணு | mara-k-kaṇu n. <>id.+ Knot in a tree; மரத்திற் கிளையுண்டாகும் முடிச்சு (W.) |
| மரக்கரி | mara-k-kari n. <>id.+ Charcoal; அடுப்புக்கு உபயோகப்படுங் கரி . Mod. |
| மரக்கலப்பாய் | marakkala-p-pāy n. <>மரக்கலம் + Sail of a ship; கப்பற்பாய். (திவா) |
| மரக்கலம் | mara-k-kalam n. <>மரம்+. Ship, vessel, boat; கப்பல். மரக்கலம் பிளக்குங் கடலிடத்து (பு.வெ, 8, 31, உரை) |
| மரக்கலன் | marakkalaṉ n. <>மரக்கலம் Sailor; master of a ship; மீகாமன். (பிங்) |
| மரக்கற்றாழை | mara-k-kaṟṟāḻai n. <>மரம் + American aloe; See ஆனைக்கற்றாழை(சங்.அக.) . |
| மரக்கறி | mara-k-kaṟi n. <>id.+. 1. Vegetables for curry; காய்கறி. 2. Vegetable curry; |
