Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரத்துப்போ - தல் | marattu-p-pō- v. intr. <>மர + See மர -. . |
| மரத்துவவாழை | marattuva-vāḻai n. Corr. of மருத்துவவாழை. (W.) . |
| மரத்துவெள்ளை | marattu-veḷḷai n. <>மரம்+ Konkani resin, 1.tr., Boswellia serrataglabra ; வெள்ளைக்குங்கிலியம் (மூ. அ) |
| மரத்தொட்டு | marattoṭṭu n. <>id.+ ஓட்டு-.. Honey-suckle mistletoe. See புல்லுருவி. Loc. |
| மரத்தோல் | mara-t-tōl n. <>id.+ 1. See மரப்பட்டை. . 2. Bark-garment ; |
| மரதகம் | maratakam n. <>marataka. See மரகதம். வரைமேல் மரதகமேபோல (திவ்.இயற், 1, 25, ) |
| மரதம் | maratam n. <>marata. Death ; சாவு. (சங். அக) |
| மரந்தம் | marantam n. <>maranda. Honey in flower; பூந்தேன். (யாழ். அக) |
| மரந்தலை | maran-talai n. <>மரம்+. 1. Trees in a village ; கிராமத்துள்ள மரங்கள். Loc. 2. Living and dead trees, a term in conveyancing; |
| மரந்தலையாயக்கட்டு | maran-talai-y-āya-k-kaṭṭu n. <>மரந்தலை+ Account showing the number of trees of various kinds in a village, whether liable to revenue or not (R. F.); கிராமத்துள்ள மரங்களின்- விவரங்குறிக்கும் பட்டி. |
| மரந்துளைச்சி | maran-tuḷaicci n. <>மரம்+ See மரங்கொத்தி .(M.M.) . |
| மரநா | mara-nā n. <>id.+. 1. Stiff, insensate tongue; உணர்ச்சியற்றுப்போன நாக்கு. (யாழ். அக.). 2. Wooden clapper of a bell; |
| மரநாய் | mara-nāy n. <>id.+ [ M. maranāy]. Toddy-cat, polecat, fitchew Paradoxurus musanga; விலங்குவகை மர நாயகப்பட்ட வைபவ மாச்சுது (குற்றா. குற.110, 4) |
| மரநோய் | mara-nōy n. <>id.+ Honeysuckle mistletoe; See புல்லுருவி. (சங். அக) |
| மரப்பட்டை | mara-p-paṭṭai n. <>id.+ Bark of a tree; மரத்தின்மேலுள்ள தோல் .(W.) |
| மரப்பத்தல் | mara-p-pattal n. <>id.+ Wooden baling trough; இறைமரம். (W.) |
| மரப்பந்தர் | mara-p-pantar n. <>id.+ Grove; சோலை . நன்மரப்பந்த ரிவந்திகையின் (மணி, 3, 44, அரும்) |
| மரப்பாச்சி | mara-p-pācci n. <>id.+ பாவை. [ M. marappācci]. Wooden doll; சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை (ஈடு, 3, 1, 10, ஜீ) |
| மரப்பாசி | mara-p-pāci n. <>id.+ Lichen, tree-moss; கற்பாசி .(M. M) |
| மரப்பாஞ்சி | marappāci n. See மரப்பாச்சி. Nā. . |
| மரப்பாவை | mara-p-pāvai n. <>மரம்.+. [ M. marappāva]. Wooden puppet; மரப்பொம்மை மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று (குறள், 1020) |
| மரப்பிசின் | mara-p-piciṉ n. <>id.+ Gumresin; மரத்திலுண்டாம் பிசின். |
| மரப்பிள்ளைசுற்று - தல் | mara-p-piḷḷai-cuṟṟu- v. intr. <>id.+ பிள்ளை+. To whirl in play, as girls; See மத்தாடு. Colloq. |
| மரப்புண் | mara-p-puṇ n. <>id.+ Open, festering sore ; ஆறாது மேன்மேல் விருத்தியாகும் புண். (யாழ்.அக) |
| மரப்புணை | mara-p-puṇai n. <>id.+ Float, raft; தெப்பம். மாதவத்தாட்டியொடு மரப்புணை போகி (சிலப், 13, 179) |
| மரப்பெட்டி | mara-p-peṭṭi n. <>id.+ Wooden box, chest or case; மரத்தாலான பெட்டி (யாழ். அக) |
| மரப்பொது | mara-p-potu n. <>id.+ prob. பொதும்பர். Grove; மரத்தின் பொந்து (யாழ். அக) |
| மரப்பொந்து | mara-p-pontu n. <>id.+ Hollow in a tree; மரத்தின் பொந்து. (யாழ். அக.) |
| மரப்போர் | mara-p-pōr n. <>id.+ See மரப்பொந்து (யாழ்.அக) . |
| மரபார் | marapār n. <>மரபு. See மரபினோர். (W.) . |
| மரபியல் | marapiyal n. <>id.+. (Gram.) A section of grammar which treats of the idiomatic use of words, as in Tolkāppiyam ; முன்னோர் வழங்கிய சொல்வழக்கைக் கூறும் இலக்கணப்பகுதி . |
| மரபிலக்கணம் | marapilakkaṇam n. <>id.+. (Gram.) See மரபியல் . (W.) . |
| மரபினோர் | marapiṉōr‘ n. <>id.+. 1. Descendants; வழித்தோன்றியோர்; 2. Forefathers; 3. Kinsfolk, relations; 4. People of one's own caste; |
