Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரபு | marapu n. prob. மருவு-. 1. Rule, law; established usage or order; that which is sanctioned by custom; முறைமை. ஈண்டு செலன் மரபிற் றன்னியல் வழாது (புறநா. 25); 2. (Gram) Use of language sanctioned by ancient authors; 3. Antiquity; 4. Ancestral line; 5. Lineage; 6. Nature, property; 7. Characteristic; 8. Good conduct, character; 9. Name, fame; 10. Greatness, ideal; 11. Justice; 12. Reverence, civility; 13. Age, period of life; |
| மரபுச்சொல் | marapu-c-col n. <>மரபு+. (Gram) See மரபுப்பெயர் .(W.) . |
| மரபுப்பெயர் | marapu-p-peyar n. <>id.+. (Gram.) Appropriate name of a thing, as sanctioned by use ; ஒன்றற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் பெயர் (நன்.274, உரை) |
| மரபுமயக்கம் | marapu-mayakkam n. <>id.+. (Gram.) See மரபுவழு. (தொல். சொல். 11, உரை.) . |
| மரபுவழு | marapu-vaḻu n. <>id.+. (Gram.) Deviation from long-established literary usage; தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமைக்கு மாறானது (தொல். சொல்.11, உரை) |
| மரபுவழுவமைதி | marapu-vaḻu-v-amaiti n. <>மரபுவழு+. (Gram.). Permissible deviation from literary usage; மரபுவழுவை அமைதியுடைய தென்று சான்றோர் அமைத்துக்கொள்வது (தொல். சொல்.11, உரை) |
| மரபுளோர் | marapuḷōr n. <>மரபு+ See மரபினோர். சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க (கம்பரா.திருமூடிசூ.38) . |
| மரம் | maram n. [T. mrānu K. Tu. mara M. maram.] 1. Tree; விருட்சம். வற்றன் மரந்தளிர்த் தற்று (குறள், 78). 2. Endogenous plants; 3. Wood, timber; 4. Medicinal shrub or root; 5. Ship or boat; 6. War-drum. See இயமரம். மரமிரட்டவும் (கலிங். 331). 7. Board or roller for smoothing land newly ploughed. See பரம்பு 2, 1. Loc. |
| மரமஞ்சள் | mara-macaḷ n. <>மரம்+. Tree turmeric, s.cl., Coscinium fenestratum; கொடிவகை. (பதார்த்த. 413.) |
| மரமடி - த்தல் | maram-aṭi- v. intr. <>id.+. To harrow a field; பரம்படித்தல். Tinn. |
| மரமணி | mara-maṇi n. <>id.+. Bell tied by herdsman around his waist to call the cattle; ஆடு மாடுகளை அழைப்பதற்கு இடையர் அரையிற்கட்டும் மணி. (ஈடு, 4, 8, 4, ஜீ) |
| மரமரம் | maramaram n. See மருமராஞ்சம். (யாழ். அக.) . |
| மரமரிவாள் | maram-arivāḷ n. <>மரம்+. Saw; ஈர்வாள். (யாழ். அக.) |
| மரமல்லி | mara-malli n. <>id.+. See மரமல்லிகை. (L.) . |
| மரமல்லிகை | mara-mallikai n. <>id.+. [K.maramalliga.] Indian cork. See காட்டுமல்லி. (L.) . |
| மரமனோரஞ்சிதம் | mara-maṉōracitam n. <>id.+. Cananga flower tree. See சிறு செண்பகம். (L.) . |
| மரமுலை | mara-mulai n. <>id.+. False breast, used by male actor when assuming the character of a female; ஆண் பெண்வேஷம் கொள்ளும்போது கட்டிக்கொள்ளும் பொய்ம்முலை. (திவ்.பெரியதி. 8, 1, 1, வ்யா.) |
| மரமேறி | maram-ēṟi n. <>id.+. The Cāṇār caste, especially those who climb palm trees for drawing toddy; கள் இறக்குவதற்குத் தென்னை பனை முதலிய மரமேறுஞ் சாணார். Loc. |
| மரயம் | marayam n. Bark of tamarind; புளியம்புறணி. (பரி. அக.) |
| மரல் | maral n. Bowstring hemp. See பெருங்குரும்பை. மரையர் மரல்கவர (கலித். 6). . |
| மரல்மஞ்சி | maral-maci n. <>மால்+. Fibre of bowstring hemp; மரல்நார். (W.) |
| மரலுகம் | maralukam n. cf. bāhlīka. Saffron-flower; குங்குமப்பூ. (சங். அக.) |
| மரவக்கட்டி | marava-k-kaṭṭi n. Tumour; பரு. (M. L.) |
| மரவஞ்சறைப்பெட்டி | mara-v-acaṟai-p-peṭṭi n. <>மரம் + அஞ்சு1 + அறை+. Small wooden box with partitions and a sliding lid, used for keeping spices and condiments; கடுகு முதலிய பண்டங்கள் வைப்பதற்காக மரத்தாற் செய்த அஞ்சறைப்பெட்டி. |
