Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரவட்டணம் | mara-vaṭṭaṇam n. <>id.+ prob. vrtta. 1. Wooden tray; மரத்தட்டு. (சங். அக.) 2. Wooden shield; |
| மரவட்டணை | mara-vaṭṭaṇai n. <>id.+. See மரவட்டணம். (சங். அக.) . |
| மரவட்டம் | mara-vaṭṭam n. <>id.+ vrtta. See மரவட்டணம். (சங். அக.) . |
| மரவட்டு | mara-vaṭṭu n. <>id.+. 1. See மரவட்டணம். (சங். அக.) . 2. The part of a plant in which the tender shoot is found; |
| மரவட்டை | mara-v-aṭṭai n. <>id.+. 1. [M. maravaṭṭa.] Millipede, Cambala amulta; பூச்சிவகை. 2. Maroti, l. tr., Hydnocarpus wightiana; |
| மரவடி | mara-v-aṭi n. <>id.+ அடி. Wooden sandals; பாதுகை. நின்றால் மரவடியாம் ... திருமாற்கரவு (திவ். இயற். 1, 53). |
| மரவடை | mara-v-aṭai n. <>id.+அடு1-. 1. Tax on trees; மரத்திற்குரிய வரி. (S. I. I. ii, 247.) 2. See மரவிடை, 1. |
| மரவண்டு | mara-vaṇtu n. <>id.+. A kind of tree-boring beetle; மரத்தைக்குடையும் வண்டுவகை. (W.) |
| மரவணில் | mara-v-aṇil n. <>id.+. [K. mara-aḷale.] 1. Grey flying squirrel, Pateromys fimbriatus; பெரிய அணில்வகை. (W.) 2. Bat; |
| மரவதம் | maravatam n. See மரவம், 1. (பச். மூ.) . |
| மரவம் | maravam n. perh. மரு1. 1. Saffron; குங்குமமரம். (சூடா.) 2. Seaside Indian oak; 3. Common cadamba. See கடம்பு 2. 4. Small Indian oak. See செங்கடம்பு. |
| மரவள்ளி | mara-vaḷḷi n. <>மரம்+. [M. maraveli.] Tapioca, l.sh., Manihot utilissima; செடிவகை (சங். அக.) |
| மரவாடி | mara-vāṭi n. <>id.+ vāṭī. Timber yard; மரக்கடை. Mod. |
| மரவாணி | mara-v-āṇi n. <>id.+. Wooden pin, plug; மரத்தாலாகிய ஆணி |
| மரவாரை | mara-vārai n. <>id.+ வாரை. (W.) 1. Joist; beam; sleeper; உத்தரமுதலிய மரக்கட்டை. 2. Staff or pole for carrying idols, etc.; |
| மரவிடம் | mara-viṭam n. <>id.+. Vegetable poison; தாவரவிஷம். (தைலவ. தைல.) |
| மரவிடை | maraviṭai n. <>மரவடை. 1. A term used in conveyancing to include all kinds of trees and plants on the property conveyed. (R. F.); பத்திரமெழுதுவோர் கிரய நிலத்திலுள்ள மரங்களைக் குறித்தற்கு வழங்குஞ் சொல். 2. Fruitbearing tree; |
| மரவினைஞர் | mara-viṉaiar n. <>மரம்+. Carpenters; தச்சர். (W.) |
| மரவினையாளர் | mara-viṉai-y-āḷar n. <>id.+. See மரவினைஞர். (பிங்.) . |
| மரவு | maravu n. <>மரா. See மரா. மரவு சேர் கடவூர் மயானத்தார் (தேவா. 530, 8). . |
| மரவுப்பு | mara-v-uppu n. <>மரம்+. Carbonate of potash, Potassae carbonas; உப்புவகை. (W.) |
| மரவுப்புக்காரம் | mara-v-uppu-k-kāram n. <>மரவுப்பு+. Caustic potash, hydrate of potassium, Potassa caustica; சோடாவுப்புவகை. (M. L.) |
| மரவுப்புச்சாய நீர் | mara-v-uppu-c-cāyanīr n. <>id.+. Solution of potash, Liquor potassae; மரவுப்புக்காரங்கலந்த நீர். (இங். வை.) |
| மரவுரல் | mara-v-ural n. <>மரம்+. Wooden mortar; மரத்தாலான உரல். (C. G.) |
| மரவுரி | mara-v-uri n. <>id.+. 1. Bark of tree, used as clothing in ancient times by ascetics, etc.; முனிவர் முதலியோர் ஆடையாகக்கொள்ளும் மரப்பட்டைவகை. மரவுரி யுடையன் (மணி. 17, 28). 2. Bark tree, l. tr., Antiaris toxicaria; 3. cf. cīra. Cumin. See சீரகம். (பரி. அக.) |
| மரவெண்ணெய் | mara-v-eṇṇey n. <>id.+. 1. Wood-oil; மரத்தினின்றெடுக்கும் எண்ணெய். Mod. 2. Gum from the sap of the tillai tree; |
| மரவெலி | mara-v-eli n. <>id.+. Tree-rat, Mus brunniens; எலிவகை. (சங். அக.) |
| மரவெறும்பு | mara-v-eṟumpu n. <>id.+. An ant; எறும்புவகை (யாழ். அக.) |
| மரவை | maravai n. <>id. [T. marage.] Wooden utensil or bowl; மரத்தாலான பாத்திரம். |
| மரவைக்காசு | maravai-k-kācu n. prob. மரவை+. Money got by begging; பிச்சையெடுத்த பணம். Nā. |
