Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரிக்கன்கம்பி | marikkaṉ-kampi n. <>மரிக்கன்+. Round bar of iron, as imported from America; அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாவதாகக் கருதப்படும் இரும்புக்கம்பிவகை . |
| மரிக்கன்மா | marikkaṉ-mā n. <>id.+. Corn flour; மைதா மா. Loc. |
| மரிக்கனிரும்பு | marikkaṉ-irumpu n. <>id.+. Cast iron, as imported from America; அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாவதாகக் கருதப்படும் இரும்புவகை. Mod. |
| மரிகடகம் | marikaṭakam n. cf. mōraṭā. Bowstring hemp. See பெருங்குரும்பை. (சங். அக.) . |
| மரிச்சம் | mariccam n. Mango tree; மாமரம் (சங். அக.) |
| மரிச்சன் | mariccaṉ n. See மரிச்சம். (பரி. அக.) . |
| மரிசம் | maricam n. <>marica. Black pepper; மிளகு. (மலை.) |
| மரிசாதி | maricāti n. <>maryādā. See மரியாதை. மரிசாதியா யிருந்த மன்று (பழமொ. 118). . |
| மரிசி | marici n. 1. Newly-formed ridge, used as a path; புதுவரம்புவழி. (பிங்.) 2. Shrub; |
| மரிசிதம் | maricitam n. cf. marṣita. Patience; பொறுமை. (சங். அக.) |
| மரிசினம் | mariciṉam n. See மரீசினம். (பரி. அக.) . |
| மரிசு | maricu n. <>maryā. (பிங்.) 1. Ridge, embankment; வரம்பு. 2. Edge of a ridge; |
| மரித்தான்கெண்டை | marittāṉ-keṇṭai n. A sea-fish, silvery shot with purple, attaining 6 in. in length, Barilius bendelisis; ஆறு அங்குல நீளம் வளர்வதும் வெண்மையும் நீலமும் கலந்த நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. |
| மரிப்பு | marippu n. <>மரி 2-. Death; சாவு. மரிப்பொ டுதிப்பு (பிரபுலிங். முத்தாயி. 23). |
| மரிமா | mari-mā n. <>Arab. mary+. Hogplum. See புளிமா. (M. M.) . |
| மரியங்காய்ச்செடி | mariyaṅkay-c-ceṭi n. See மரிமா. (வைத். ரத்.) . |
| மரியம்மாள் | mari-y-ammāḷ n. <>மரி 4+. See மரி 4. R. C. . |
| மரியவர் | mariyavar n. <>மருவு-. Adherents, followers; பின்பற்றி யொழுகுபவர். பெரியவன்றிரு மொழி ... மரியவர் (சீவக. 1211) |
| மரியாதம் | mariyātam n. See மரியாதை, 3, 4. (W.) . |
| மரியாதை | mariyātai n. <>maryādā. 1. Civility, courtesy, reverence, respectful behaviour to a superior; கௌரவமாக நடக்கை. 2, Caste rules or customs; 3. Continuance in the right way, propriety of conduct, rectitude; 4. Justice; 5. Way, manner; 6. Boundary, limit; shore; 7. Reward; |
| மரியாதைக்காரன் | mariyātai-k-kāraṉ n. <>மரியாதை+. 1. Well-behaved, courteous man; நல்லொழுக்கமுள்ளவன். 2. One who deserves respect; |
| மரியாதைப்பிழை | mariyātai-p-piḻai n. <>மரியாதை+. Unmannerliness; கௌரவக்குறைவான நடத்தை. (W.) |
| மரியாதைராமன் | mariyātai-rāmaṉ n. <>id.+. A person celebrated for his sense of justice; நீதிசெலுத்தியதிற் பேர்பெற்ற ஒருவன். (W.) |
| மரியாயி | mari-y-āyi n. <>மரி 4 + ஆயி. See மரி 4. Chr. . |
| மரியாள் | mariyāḷ n. <>id. See மரி 4. Chr. . |
| மரியை | mariyai n. <>maryā. 1. Condition; நிபந்தனை. (சங். அக.) 2. See மரியாதை, 3, 4, 5. (யாழ். அக.) |
| மரீசம் | marīcam n. <>marīca. See மரிசம். (சூடா.) . |
| மரீசி 1 | marīci n. <>marīci. 1. An ancient Rṣi, one of the mind-born sons of Brahmā; பிரமாவின் மானசபுத்திரருள் ஒருவரான முனிவர். 2. Ray of light; |
| மரீசி 2 | marīci n. <>marīca. See மரிசம். (திவா.) . |
| மரீசி 3 | marīci n. prob. maryādā. Boundary, limit; வரம்பு. (உரி. நி.) |
| மரீசிகம் | marīcikam n. See மரீசிகை. (W.) . |
| மரீசிகாஜலம் | marīcikā-jalam n. <>marīcikā+. See மரீசிகை. விஷவிருக்ஷத்தின் நிழலும் மரீசிகாஜலமுமிறே (திவ். பெரியாழ். 5, 3, 4, வ்யா.). . |
| மரீசிகை | marīcikai n. <>marīcikā. Mirage; கானல். (திவ். பெரியாழ். 5, 3, 4, அரும்.) |
| மரீசினம் | marīciṉam n. cf. marīca. Cubeb; வால்மிளகு. (சங். அக.) |
