Word |
English & Tamil Meaning |
|---|---|
| மருங்குற்பக்கம் | maruṅkuṟ-pakkam n. <>மருங்குல்+. Hip; இடுப்பு (பிங்.) |
| மருங்கை | maruṅkai n. The fifth day after the delivery of a child; பிரசவித்த ஐந்தாநாள். (J.) |
| மருச்சகம் | maruccakam n. Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.) . |
| மருச்சகன் | maruccakaṉ n. <>marutsakha. 1. Agni, as having the God of wind as companion; அக்கினி. வன்னி தன்பெயர் மருச்சகனென்பது மறந்தே (பாரத. வாரணா. 136). 2. Indra; |
| மருச்சுதன் | maruccutaṉ n. <>marutsuta. Lit. son of Vāyu. [வாயுபுத்திரன்] 1. Bhīma; வீமன். வெங்கதைப் படைமருச் சுதனையே சுடுவான் (பாரத. வாரணா. 136). 2. Hanumāṉ; |
| மருசாதி | marucāti n. Corr. of மரியாதை. அற மருசாதி காக்கும் பரிசினாற் காப்பது (T. A. S. i, 8). . |
| மருஞ்சகம் | marucakam n. perh. marutsakha. Calomel. See இரசகர்ப்பூரம். (சங். அக.) . |
| மருட்காட்சி | maruṭ-kāṭci n. <>மருள்+. Confused or bewildered vision, illusion; மயக்கவறிவு. (நாமதீப. 698.) |
| மருட்கை | maruṭkai n. <>மருள்-. 1. Astonishment, wonder, one of eight mey-p-pāṭu, q.v.; மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொல். பொ. 251.) 2. See மருட்சி, 2. ஐயமு மருட்கையுஞ் செவ்விதினீக்கி (தொல். பொ. 659). |
| மருட்கையுவமை | maruṭkai-y-uvamai n. <>மருட்கை+. (Rhet.) Simile in which a thing is taken for comparison on the basis of a nonexistent quality; ஒருபொருட்குக் கூடாதபண்பினைக் கூடுவதாகக் கொண்டு அதனை யுவமையாக்கிக்கூறும் அணிவகை. (மாறனலங். 101, உரை.) |
| மருட்சி | maruṭci n. <>மருள்-. 1. False understanding, perversion of the mind; பொய்யுணர்வு. 2. Bewilderment; |
| மருட்டம் | maruṭṭam n. <>மருட்டு-. 1. That which intoxicates; மயக்கந் தருவது. (W.) 2. Toddy; 3. Cheating; |
| மருட்டி | maruṭṭi n. <>id. 1. See மருட்டம், 1, 2. (சங். அக.) . 2. Temptress; blandishing woman; fascinating woman; |
| மருட்டு - தல் | maruṭṭu- 5 v. tr. Caus. of மருள்-. 1. To entice, fascinate, infatuate, bewitch; மயக்குதல். வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10). 2. To threaten, menace; 3. To cause to be changed; 4. To resemble; 5. To allure, coax; 6. To cheat; |
| மருட்டு | maruṭṭu n. <>மருட்டு-+. (W.) 1. Threatening; பயமுறுத்துகை. 2. Enticing; |
| மருட்டுப்பன்றி | maruṭṭu-p-paṉṟi n. prob. id.+. A species of pig; பன்றிவகை. (திவா.) |
| மருட்பா | maruṭ-pā n. <>மருள்+. Poem in which veṇpā and āciriyappā occur alternately; வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் செய்யுள் வகை. (தொல். பொ. 398.) (இலக். வி. 749.) |
| மருடணம் | maruṭaṇam n. <>marṣaṇa. (šaiva.) A kind of ablution. See அகமருடணம். மார்ச்சனமு மருடணமு நிறுத்தி (தத்துவப். 50). . |
| மருண்மா | maruṇ-mā n. prob. மருள்+. Elephant; யானை. (திவா.) |
| மருண்மாலை | maruṇ-mālai n. <>id.+. Evening twilight; மசண்டைப்பொழுது. (யாழ். அக.) |
| மருணீக்கியார் | maruṇīkkiyār n. Name given to Tirunāvukkaracu by his parents; திருநாவுக்கரசரின் பிள்ளைத் திருநாமம். மலரு மருணீக்கியார் வந்தவதாரஞ் செய்தார் (பெரியபு. திருநாவுக். 18). |
| மருத்தன் 1 | maruttaṉ n. <>மருந்து. Physician; வைத்தியன். மருந்தொடுங் கூட்டி . . . ஒற்றுவித் திருந்தனன் மருத்தன் (உபதேசகா. சிவத்துரோகி. 320). |
| மருத்தன் 2 | maruttaṉ n. <>marnt. The God of wind; வாயுதேவன். மருத்தன்றூண்டு . . . தடந்தேர் (கந்தபு. ஏமகூ. 7). |
| மருத்திபொதி | maruttipoti n. cf. மருத்துப்போதி. A plant growing in thickets and hedges. See நாயுருவி. (பச். மூ.) . |
| மருத்தீடு | maruttīṭu n. <>மருந்து+இடு-. 1. Administering a philter; வசியமருந்திடுகை. 2. Effect supposed to result from a philter, as serious illness; |
