Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரு 1 | maru n. <>மருவு-. 1. Fragrance; வாசனை. மருவார் கொன்றை (தேவா. 530, 1). 2. cf. maruvaka. Marjoram; 3. See மருக்கொழுந்து, 1. மருவுக்கு வாசனை போல் வந்ததால் (வெங்கைக்கோ. 112). 4. First feast to a bridgegroom in his father-in-law's house soon after his marriage; 5. Place; |
| மரு 2 | maru n. <>maru. (யாழ். அக.) 1. See மருநிலம். . 2. Mountain; |
| மருக்கட்டி | maru-k-kaṭṭi n. <>மறு2+. See மறு2, 5, 6. (இராசவைத். 165.) . |
| மருக்கணம் | marukkaṇam n. <>marudgaṇa. The host of Maruts; மருத்துக்கள். மருக்கணங்களும் விசுவதேவரும் (தக்கயாகப்.253). |
| மருக்கம் 1 | marukkam n. <>marka. (சங். அக.) 1. Wind; காற்று. 2. Monkey; 3. Body; |
| மருக்கம் 2 | marukkam n. (சங். அக.) 1. cf maruvaka. See மருக்கொழுந்து. . 2. Pepper; |
| மருக்கன்காய் | marukkaṉ-kāy n. prob. மருகம்2+. Unripe fruit of thorny caper; ஆதொண்டைக்காய். Madr. |
| மருக்காரை | marukkārai n. cf. maruvaka. 1. See மதுக்காரை, 1. (M. M. 291.) . 2. See மதுக்காரை, 2. (W.) |
| மருக்காளம் | marukkāḷam n. See மதுக்காரை, 1. (M. M. 291.) . |
| மருக்கியாடு | marukki-y-āṭu n. Barren she-goat; மலட்டாடு. (C. G.) |
| மருக்கு - தல் | marukku- 5 v. intr. prob. மறுக்கு-. To remove dirt, etc., from oil, by adding to it tamarind, etc. and heating it; புளிமுதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல். Loc. |
| மருக்குறாப்புல் | marukkuṟā-p-pul n. Large purple grass, Panicum stagninum; செடிவகை. (M. M.) |
| மருக்கொழுந்து | maru-k-koḻuntu n. <>மரு1+. 1. Southern wood, s.sh., Artemisia abrotannum pallens; வாசனைச்செடிவகை. 2. See மரு1, 2. Loc. |
| மருக்கொழுந்துச்சக்களத்தி | maru-k-koḻuntu-c-cakkaḷatti n. <>மருக்கொழுந்து+. Seaside Indian saltwort. See நீருமரி. (L.) . |
| மருகம் 1 | marukam n. <>marūka. A kind of stag; மான்வகை. (சங். அக.) |
| மருகம் 2 | marukam n. Thorny caper. See ஆதொண்டை. (இராசவைத். 142.) . |
| மருகன் | marukaṉ n. prob. மருவு-. 1. A man's sister's son or a woman's brother's son; ஒருவனுடைய சகோதரிமகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111). 2. Son-in-law; 3. Descendant, scion, member of a clan; |
| மருகாந்தாரம் | maru-kāntāram n. <>மரு2+. See மருநிலம். . |
| மருகி | maruki n. Fem. of மருகன். 1. See மருமகள். 1. (W.) . 2. See மருமகள், 2. மெல்லியலென் மருகியையும் (திவ். பெருமாள். 9, 8). |
| மருகு 1 | maruku n. prob. மருவு-. 1. See மருகன், 1. (யாழ். அக.) . 2. See மருகன், 2. மருகென்றே வவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110). |
| மருகு 2 | maruku n. perh. மரு. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மலை.) . 2. See மரு1, 2. (W.) 3. A kind of plantain; |
| மருகை | marukai n. Bale of cotton; பஞ்சு மூட்டை. Loc. |
| மருங்கு | maruṅku n. prob. மருவு-. 1. Side; பக்கம். கனையெறி யுரறிய மருங்கு நோக்கி (புறநா. 23). 2. Side of the body; 3. Waist; 4. Form; 5. Limit; 6. Land, place; 7. Track, trace; 8. Relative; 9. Race, tribe, family; 10. Order, propriety; 11. Wealth; 12. Science; |
| மருங்குல் | maruṅkul n. <>மருங்கு. 1. Waist, especially of women; இடை. (திவா.) கொம்பரார் மருங்குன்மங்கை கூற (திருவாச. 5, 67). 2. See மருங்குற்பக்கம். 3. Stomach, abdomen; 4. Body; |
