| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மருந்திடல் | maruntiṭal n. <>id.+இடு-. [K. maddidu.] 1. Administering a philter or love-potion; வசியமருந்து கொடுக்கை. 2. Ceremony on an auspicious day in the fifth month of pregnancy, when the sister-in-law of the pregnant woman extracts juice from the leaves of five plants and gives it to her to drink; | 
| மருந்திடுகள்ளி | maruntiṭu-kaḷḷi n. <>id.+id.+. Intriguing woman who uses philters; வசியமருந்திடுபவள். (W.) | 
| மருந்தீடு | maruntīṭu n. <>id.+id. See மருத்தீடு. (யாழ். அக.) . | 
| மருந்து | maruntu n. cf. amṟta. [T. mandu K. mardu M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy; 3. Philter, love-potion; 4. Nectar, ambrosia; 5. Boiled rice; 6. Drinking water; 7. Sweetness; 8. Gunpowder; 9. Holly leaved berberry; 10. A kind of grass; | 
| மருந்துக்கடை | maruntu-k-kaṭai n. <>மருந்து+. Chemist's shop; shop where medicinal drugs are prepared and sold; மருந்துச்சரக்கு விற்கும் இடம். Mod. | 
| மருந்துக்குக்கூட | maruntukku-k-kūṭa adv. <>id.+. Even a little; கொஞ்சமும். மருந்துக்குக்கூட அவன் சத்தியம் கூறுபவனில்லை. | 
| மருந்துக்கும் | maruntukkum adv. <>id. See மருத்துக்குக்கூட. மருந்துக்கு மெய்ம்மொழி புகன்றிடேன் (தாயு. ஆனந்தமான. 9). . | 
| மருந்துக்கூட்டு | maruntu-k-kūṭṭu n. <>id.+. Medicinal preparation; மருந்துச் சரக்குகளின் சேர்க்கை. (M. L.) | 
| மருந்துச்சரக்கு | maruntu-c-carakku n. <>id.+. [K. maddinasaraku.] Drug; மருந்து செய்ய உதவும் பண்டம். (W.) | 
| மருந்துச்சாலை | maruntu-c-cālai n. <>id.+. (W.) 1. See மருந்துக்கடை. . 2. Gun-powder magazine; | 
| மருந்துப்புரை | maruntu-p-purai n. <>id.+புரை6. See மருந்துச்சாலை, 2. Nā. . | 
| மருந்துபிடித்தல் | maruntu-piṭittal n. <>id.+. Effectiveness, efficacy of medicine; மருந்து பலனளிக்கை. (W.) | 
| மருந்துபோடு - தல் | maruntu-pōṭu- v. intr. <>id.+. (W.) 1. See மருந்துவை-. . 2. To apply medicine externally; | 
| மருந்துவை - த்தல் | maruntu-vai- v. intr. <>id.+. To administer philter or love-potion; வசியமருந்திடுதல். Loc. | 
| மருந்தெண்ணெய் | marunteṇṇey n. <>id.+. Medicinal oil; மருந்துச் சரக்குகள் கூட்டுக் காய்ச்சிய தைலம். குழவியீன்றவட் கருமருந் தெண்ணெயுங் கொடுத்து (செவ்வந்தி. பு. தாயான. 37). | 
| மருந்தெண்ணெய்ப்பதம் | marunteṇṇey-p-patam n. <>மருந்தெண்ணெய்+. (W.) 1. Stage in boiling a medicinal oil when it is to be taken off the fire, of five kinds, viz., kuḻampu-p-patam, kaṭuku-p-patam, mantapatam, meḻuku-patam, muṟuku-patam; மருந்தெண்ணெய் காய்ச்சும்போது அமையும் குழும்புப்பதம், கடுகுப்பதம், மந்தபதம், மெழுகுபதம், முறுகுபதம் என்ற ஐவகை பக்குவநிலை. 2. Delicate health rendering a person liable to disease at the least exposure; 3. Excessive irritability of temper, extreme sensibility; | 
| மருநிலம் | maru-nilam n. <>மரு2+. Wildernes, sandy wast, desert; நீருநிழலுமற்ற நிலம். மலையு மறிகடலும் வனமும் மருநிலமும் (கம்பரா. மூலபல. 158). | 
| மருப்பு | maruppu n. perh. மருவு-. 1. Horn of a beast; விலங்கின் கொம்பு. கொல்லேற்றின் மருப்புப்போன்றன (புறநா. 4). 2. Elephant's tusk; 3. Part of a lute; 4. Branch of a tree; 5. Horns of crescent moon; 6. Ginger. | 
| மருப்புத்தாடி | maruppu-t-tāṭi n. <>மருப்பு+. Ivory covering for the fingers, ivory gloves; யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம். புனைகதிர் மருப்புத்தாடி மோதிரஞ் செறித்து (சீவக. 2279). | 
| மருப்புத்திரன் | marupputtiraṉ n. <>marut-putra. See மருச்சுதன். (யாழ். அக.) . | 
