| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மருவீட்டுச்சடங்கு | maru-vīṭṭu-c-caṭaṅku n. <>மருவீடு+. Ceremony of inviting the married couple to the bridegroom's or bride's house, as the case may be, soon after the marriage; கலியாணத்திற்குப்பின் மணமக்களைப் பெண்வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு. | 
| மருவீடு | maru-vīṭu n. <>மரு+. See மருவீட்டுச்சடங்கு. Loc. . | 
| மருவு 1 - தல் | maruvu- 5 v. intr. 1. To combine, join together; to be united together in affection; கலந்திருத்தல். மருவார் சாயல் (சீவக. 725). 2. To arise or be evolved, as a custom; 3. To appear; 1. To come near; to approach; 2. To embrace; to adopt, accept, follow; 3. To become accustomed to; 4. To have sexual intercourse with; 5. To meditate upon; 6. To encase, set  as a gem; | 
| மருவு 2 | maruvu n. <>மருவு-. 1. Combining; following; embracing; மருவுகை. மருவினிய மறைப்பொருளை (தேவா. 1072, 6). 2. See மரு1, 1, 2, 4. (W.) 3. See மரு1, 3. Loc. | 
| மருவுண்ணுதல் | maru-v-uṇṇutal n. <>மரு+. Dining and receiving presents for the first time after marriage, as a bridegroom in the house of his bride's parents; பெண்வீட்டாரால் மாப்பிள்ளை முதன்முறை விருந்தில் உபசரிக்கப்பெறுகை. | 
| மருவூர்ப்பாக்கம் | maruvur-p-pākkam n. A part of Kāviri-p-pūm-paṭṭiṉam; காவிரிப்பூம் பட்டினத்தின் ஒரு பகுதி. மறுவின்றி விளங்கும் மருவூர்ப்பாக்கமும் (சிலப். 5, 39). | 
| மருள்(ளு) 1 - தல் | maruḷ 2 v. intr. [K.maruḷ.] 1. To be confused, bewildered, deluded; மயங்குதல். மதிமருண்டு (குறள், 1229). 2. To be afraid; to be timid; 3. To wonder; 4. To be similar; | 
| மருள் 2 | maruḷ n. <>மருள். [T. marul K. M. maruḷ.] 1. Bewilderment of mind, confusion; மயக்கம். (பிங்.) வெருவுறு மருளின் (சீவக. 2290). 2. Ignorance of right and wrong; mistaking one for another; delusion; illusion; 3. Wonder; 4. Intoxication; madness; 5. Toddy; 6. (Mus.) A secondary melody-type of the kuṟici class, one of eight kurici-yāḷ-t-tiṟam, q.v.; 7. See மருளிந்தளம். மாலின் வரவுசொல்லி மருள் பாடுதல் (திவ். நாய்ச். 9, 8). 8. Congenital idiocy, one of eight kinds of eccam, q.v.; 9. Bowstring hemp. 10. Bush; 11. Imp, devil; 12. Possession, as by a pirit or deity; 13. Scarecrow; | 
| மருள | maruḷa part. <>மருள்-. A particle of comparison; ஓர் உவமவுருவு. (தொல். பொ. 286.) | 
| மருளல் | maruḷal n. <>மருள். 1. Inarticulate sound; எழுத்திலாவோசை. (திவா.) 2. Murmur of voices; 3. Fear; 4. Infatuation; | 
| மருளன் | maruḷaṉ n.<>மருள். [K. marula.] 1. Bewildered person; அறிவுமயக்கமுள்ளவன். பட்டப்பகற்பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4). 2. Person under possession of a spirit or deity; 3. Fanatic | 
| மருளாளி | maruḷ-āḷi n.<>id.+. 1. Priest acting as a medium through whom a deity is supposed to foretell; பேயாவேசங்கொண்டு குறிசொல்லும் பூசாரி. Loc. 2. Worshipper of certain minor gods; | 
| மருளி | maruḷi n. <>id. 1. See மருள், 1. மருளிகொண் மடநோக்கம் (கலித். 14). . 2. Person in bewilderment; | 
| மருளிந்தம் | maruḷintam n. cf. மருளிந்தளம். (Mus.) See மருளிந்தராகம். (W.) . | 
| மருளிந்தராகம் | maruḷinta-rākam n. <>மருளிந்தம்+. (Mus.) A melody-type; பண்வகை. (W.) | 
| மருளிந்தளம் | maruḷ-intaḷam n. <>மருள்+. (Mus.) A melody-type; பண்வகை. (திவா.) | 
| மருளூமத்தை | maruḷ-ūmattai n. <>id.+. Burdock datura, Xathium strumarium; ஊமத்தை வகை. (பதார்த்த. 273.) | 
