Word |
English & Tamil Meaning |
|---|---|
| மல்லகஜட்டி | mallaka-jaṭṭi n. <>malla+perh. šrēṣṭin. Professional wrestlers and gymnasts ; மல்யுத்தம் புரியும் வகுப்பார். (W.) |
| மல்லசம் | mallacam n. <>malla-ja. Pepper; மிளகு. (சங். அக.) |
| மல்லசெட்டி | malla-ceṭṭi n. See மல்லகஜட்டி. (W.) . |
| மல்லம் 1 | mallam n. <>malla. 1. Wrestling, boxing; மல்யுத்தம். (W.) 2. Strength; 3. See மல்லகதி. (சூடா.) 4. Cup, porringer; 5. Plate; 6. Cheek; 7. Remnants of oblation; |
| மல்லம் 2 | mallam n. Bed-chamber; பள்ளியறை. மயன்விதி யன்ன மணிக்காழ் மல்லத்து (பெருங். உஞ்சைக். 33, 103). |
| மல்லமார்க்கம் | malla-mārkkam n. <>malla+. See மல்லகதி. மல்லமார்க்க மயில் மார்க்கங் குரங்குமார்க்கம் ... முயலின் மார்க்கம் (திருவாலவா. 28, 58). . |
| மல்லயுத்தக்கை | malla-yutta-k-kai n. <>மல்லயுத்தம்+. (Nāṭya.) A kind of gesture or pose with both hands; இணைக்கைவகை. (பரத. பாவ. 62.) |
| மல்லயுத்தம் | malla-yuttam n. <>mallayuddha. Wrestling, pugilism, boxing, one of aṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான மற்போர். (சது.) |
| மல்லர் | mallar n. A commentator of the Kuṟaḷ; திருக்குறளுரையாசியருள் ஒருவர். மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் (தொண்டைமண். சத. 40, மேற்கோள்). |
| மல்லரங்கம் | malla-raṅkam n. <>malla+raṅga. See மல்லகசாலை. (சங். அக.) . |
| மல்லரி | mallari n. cf. மல்லாரி2. A kind of drum; பறைவகை. (சங். அக.) |
| மல்லல் 1 | mallal n. <>malla. Power; strength; வலி. மல்லன் மழவிடையூர்ந்தாற்கு (சிலப். 17, கொளு, 3). |
| மல்லல் 2 | mallal n. <>மல்கு-. 1. Abundance; மிகுதி. (சூடா.) 2. Wealth; 3. Fertility, richness; 4. Elegance; brilliance; 5. Beauty; |
| மல்லன் | mallaṉ n. <>malla. 1. Wrestler, pugilist; மற்போர் செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு. வெ. 9, 4). 2. Great, famous man; |
| மல்லா - த்தல் | mallā- 12 v. intr. of. மல்லார்-. 1. To fall on the back, lie on the back; மேல்முகமாகக்கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத்தள்ளி (திரு மந். 199). 2. To fail: to be defeated; |
| மல்லாக்கடி - த்தல் | mallākkaṭi- v. intr. <>மல்லா-+அடி-. See மல்லா-. மல்லாக்கடித்துப்படுத்துக்கொண்டான். . |
| மல்லாக்குப்பறி - தல் | mallākku-p-paṟi- v. intr. <>id.+பறி-. See மல்லா-. (யாழ். அக.) . |
| மல்லாட்டம் | mal-l-āṭṭam n. <>மல்2+. Wrestling; quarrelling; fighting; சண்டை. வம்புசொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம் (அருட்பா, vi, நாமாவளி, 164). |
| மல்லாடல் | mal-l-āṭal n. <>id.+. See மல்2, 4. (சிலப். 6, 49, உரை.) . |
| மல்லாத்து - தல் | mallāttu- 5 v. tr. Caus. of மல்லா-. To make a person or thing to lie on the back; முதுகு கீழாக முகம் மேலாகக் கிடக்கச் செய்தல். (W.) |
| மல்லாய் | mallāy n. See மல்லை2, 1. (W.) . |
| மல்லார் - தல் | mallār- 4. v. intr. of. மல்லா-. See மல்லா-. மல்லார்ந்து கிடக்கிறான். . |
| மல்லாரி 1 | mallāri n. prob. மல்2+ஆர்-. Quarrelsome woman; சண்டைக்காரி. (W.) |
| மல்லாரி 2 | mallārī n. <>mallāri. (W.) 1. A musical mode; பண்வகை 2. See மல்லரி. |
| மல்லி 1 | malli n. <>malli. 1. An Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு. உரை.) 2. See மல்லிகை, 3, 4. 3. Wild jasmine. 4. Single-flowered Arabian jasmine. |
| மல்லி 2 | malli n. of. கொத்துமல்லி. Coriander. See கொத்தமல்லி. Colloq. |
| மல்லி 3 | malli n. prob. fem. of மல்லன். Stout, corpulent woman; பருத்துத்தடித்தவள். (J.) |
| மல்லிகம் | mallikam n. <>mallikā. 1. See மல்லிகை, 1. (மலை.) . 2. Switchy rattan. 3. See மருளூமத்தை. (யாழ். அக.) |
| மல்லிகாமோதினி | mallikāmōtiṉī n. <>id.+ āmōdinī. See மல்லிகை, 3. (மூ. அ.) . |
