Word |
English & Tamil Meaning |
|---|---|
| மல்லிகை | mallikai n. <>mallikā. 1. Himalayan heart-leaved smooth jasmine, m.cl., Jasminum anestomosans; பூங்கொடிவகை. 2. Mask jasmine. 3. Arabian jasmine. 4. White-bracted jasmine. 5. Lamp-stand, standard; 6. Vessel, cup, goblet; 7. Mendicant's bowl; |
| மல்லிகைச்சம்பா | mallikai-c-campā n. <>மல்லிகை+. A kind of paddy; ¢நெல்வகை. (பதார்த்த. 807.) |
| மல்லிகைமொட்டு | mallikai-moṭṭu n. <>id.+. 1. Unblossomed jasmine; மலராத மல்லிகைப்பூ. 2. A gold ornament worn on the head by women; 3. Blunt-edged arrow; |
| மல்லிநாதர் | malli-nātar n. <>malli-nātha. See மல்லி1, 1. . |
| மல்லிபத்திரம் | malli-pattiram n. <>mallipatra. A mushroom; காளன்வகை. (மூ. அ.) |
| மல்லுக்கட்டு - தல் | mallu-k-kaṭṭu- v. <>மல்2+. intr. 1. To wrestle; to scuffle; மற்போர் புரிதல். 2. To quarrel; 3. To force, compel; |
| மல்லுச்சட்டம் | mallu-c-caṭṭam n. prob. id.+. Cross-ties, braces; குறுக்குவிட்டம். (C. E. M.) |
| மல்லுச்செட்டி | mallu-c-ceṭṭi n. See மல்லகஜட்டி. (W.) . |
| மல்லுப்பிடி - த்தல் | mallu-p-piṭi- v. intr. <>மல2¢+. See மல்லுக்கட்டு-. (W.) . |
| மல்லூகம் | mallūkam n. <>malūka. Worm; புழு. (சங். அக.) |
| மல்லை 1 | mallai n. <>மல்கு-. 1. Richness, fertility; வளம். மல்லைப்பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8). 2. Greatness ; |
| மல்லை 2 | mallai n. <>malla. 1. Mendicant's begging bowl; இரப்போர் கலம். (தைலவ. தைல.) (W.) 2. Circle; |
| மல்லை 3 | mallai n. <>மாமல்லபுரம். Mahābalipuram; மாமல்லபுரம். மல்லையங் கானன் முதல்வனுக்கு (நந்திக். 3). |
| மல்லைகழுவி | mallai-kaḻuvi n. <>மல்லை2+. Menial servant, as a plate-washer; வேலைக்காரனுக்குட்பட்டுத் தாழ்ந்தவேலை செய்வோன். (W.) |
| மல்வென்றி | mal-veṉṟi n. <>மல்2+.(Puṟap.) Theme describing victory in a wrestling match, one of vākai-t-tinai, q.v.; வாகைத்திணையுள் மற்போரில் வெற்றியைக் கூறும் ஒரு புறத்துறை. (பு. வெ. 12, 3.) |
| மல்வேஷ்டி | mal-vēṣṭi n. <>மல்3+. White mull worn by men ; ஆண்மக்கள் உடுக்கும் வெள்ளைவேஷ்டிவகை. |
| மல்ஜி | malji n. See மர்ஜி. Loc . |
| மலக்கட்டு | mala-k-kaṭṭu n. <>மலம்+. See மலச்சிக்கு. (W.) . |
| மலக்கட்டுச்சன்னி | mala-k-kaṭṭu-c-caṉṉi n. <>மலக்கட்டு+. Fit of apoplexy caused by constipation; மலச்சிக்கலால் உண்டாம் சன்னிவகை. (W.) |
| மலக்கடி | malakkaṭi n. <>மலங்கு-+அடி-. Confusion of mind, bewilderment; மனக்கலக்கம். (W.) |
| மலக்கம் | malakkam n. <>id. 1. See மலக்கடி. மலக்கமற்ற நம்மல்லமன் (பிரபுலிங். வசவண்ணர். 5). . 2. Distress, misery; 3. Contrast, juxtaposition; |
| மலக்கழிச்சல் | mala-k-kaḷiccal n. <>மலம்+. Diarrhoea, purging; வயிற்றுப்போக்கு. Colloq. |
| மலக்கறி | malakkaṟi n. Corr. of மரக்கறி. Nā. . |
| மலக்கனம் | malakkaṉam n. Amber. See பொன்னம்பர். (மூ. அ.) |
| மலக்கனல் | malakkaṉal n. A kind of precious stone; இரத்திரனவகை. (யாழ். அக.) |
| மலக்காசாம்பிராணி | malakkā-cāmpirāṇi n. <>Malay. malaka+. Malacca benzoin, s. tr., styrax benzoin; சாம்பிராணிவகை. (C. E. M.) |
| மலக்கிருமி | mala-k-kirumi n. <>மலம்+. See மலப்புழு. (W.) . |
| மலக்கு 1 - தல் | malakku- 5 v. tr. Caus. of மலங்கு-. To bewilder, as the mind; to disturb, confuse; கலக்குதல். மலக்கு நாவுடையயேற்கு (திவ். திருவாய். 6, 4, 9). |
| மலக்கு 2 | malakku n.<>மலக்கு-. Confusion; மயக்கம். |
| மலக்கு 3 | malakku n. <>Arab. malak. Angel; தேவன். Muham |
| மலக்குடல் | mala-k-kuṭal n. <>மலம்+. See மலப்பை. (W.) . |
