| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மரூஉ | marūu n. <>மருவு-. 1. (Gram.) Word or phrase in a corrupt or contracted form, sanctioned by usage, one of three iyalpuvaḻakku , q.v.; இயல்புவழக்கு முன்றனுள் இலக்கணஞ் சிதைந்து மருவி வழங்குஞ் சொல் முதலியன. (நன். 267.) 2. Friendship; intimacy; | 
| மரூஉச்சொல் | marūu-c-col n. <>மரூஉ+. (Gram.) See மரூஉ, 1. (W.) . | 
| மரூஉத்தொகை | marūu-t-tokai. n. <>id.+. (Gram.) Transposition of nouns, in a possessive compound, as muṉ-tāṉai; முன்பின்னாக வந்த ஆறாம்வேற்றுமைத் தொகை. (பி. வி. 19.) | 
| மரூஉமொழி | marūu-moḻi n. <>id.+. (Gram.) See மரூஉ, 1. . | 
| மரை 1 | marai n. 1. [K. mare.] Sambur, Indian elk; மான்வகை. எருமையு மரையும் (தொல். பொ. 571). 2. Bison; wild cow. 3. Frog; 4. [T. maraka.] A flaw in precious stones; 5. [T. mara.] Nut of a screw; 6. Burner, in a chimney lamp; | 
| மரை 2 | marai n. <>தாமரை. Lotus. See தாமரை. மரையிலையின் மாய்ந்தார் பலர் (நாலடி, 359). | 
| மரைக்கிட்டி | marai-k-kiṭṭi n. <>மரை1+. Spanner; வில்முடுக்கி. (C. E. M.) | 
| மரைக்கிட்டித்தகடு | marai-k-kiṭṭi-t-takaṭu n. <>மரைக்கிட்டி+. See மரைக்கிட்டி . (C. E. M.) . | 
| மரைநீகம் | marainīkam n. <>மரை1. Frog; தவளை. (W.) | 
| மரையா | marai-y-ā n. <>id.+. Wild cow. See கவயம். மரையா மரல்கவர (கலித். 6). | 
| மரையாடு | marai-y-āṭu n. <>id.+. A kind of sheep; ஆட்டுவகை. Loc. | 
| மரையாணி | marai-y--āṇi n. <>id.+. Screw nail; திருகாணி. Mod. | 
| மரையான் | marai-y-āṉ n. <>id.+. See மரையா. மலைத்தலை வந்த மரையான் (மலைபடு. 331). . | 
| மல் 1 | mal n. <>மல்கு-. 1. Fertility, richness; வளம். மற்றுன்று மாமலரிட்டு (திருக்கோ. 178). (சூடா.) 2. Income | 
| மல் 2 | mal n. <>malla. 1. Strength; வலிமை. (பிங்.) 2. Wrestling, boxing, as bringing into play one's strength; 3. See மல்லன், 1.மல்லொடு கஞ்சனுந் துஞ்சவென்ற மணிவண்ணன் (திவ். பெரியதி. 11, 2, 3). 4. A dance of Krṣṇa after wrestling with and vanquishing Bāṇāsura, one of 11 kūttu, q.v.; 5. Robustness, stoutness, corpulence; 6. See மல்லுச்சட்டம். Loc. | 
| மல் 3 | mal n. <>U. mal-mal. Mull; muslin; ஒருவகைத் துகில். | 
| மல்கா - த்தல் | malkā- 12 v. intr. See மல்லா-. (W.) . | 
| மல்காத்து - தல் | malkāttu- 5 v. tr. Caus. of மல்கா-. (W.) 1. To set or lay, as a vine; கொடி முதலியவற்றைப் படரவிடுதல். 2. See மல்லாத்து-. | 
| மல்கு - தல் | malku- 5 v. intr. of. மலி-. 1. To increase; அதிகமாதல். மணிநிரை மல்கிய மன்று (பு. வெ. 1, 13). 2. To be filled with; to abound; 3. To grow, flourish; | 
| மல்கோவா | malkōvā n. <>U. malgōvā. A mango with round, yellowish green, fleshy fruit; உருட்சியும் பசுமைநிறமும் சதைப்பற்றுமுள்ள கனிகளைத்தரும் சிறந்த மாவகை. Loc. | 
| மல்புரு | malpuru n. Scurfy pea. See கார்போகி. (மலை.) . | 
| மல்பூப் | malpūp n. <>U. malfūf. Anything enclosed, as letter in an envelope ; உறைக்குள் அடக்கஞ் செய்த கடிதம் முதலியன. (W.) | 
| மல்மல் | malmal n. See மல்3. Nā. . | 
| மல்லகசட்டி | mallaka-caṭṭi n. See மல்லக ஜட்டி. Loc. . | 
| மல்லகசாலை | mallaka-cālai n. <>malla+šālā. Gymnasium or place for boxing and for other athletic exercises ; மல்வித்தை பயிலுங்கூடம். (W.) | 
| மல்லகசெட்டி | mallaka-ceṭṭi n. See மல்லகஜட்டி. (W.) . | 
| மல்லகதி | malla-kati n. <>malla+. Galloping pace of a horse, one of five acuva-kati, q.v.; அசுவகதியைந்தனுள் நான்கு காலையுந் தூக்கியோடும் கதிவகை (திவா.) | 
| மல்லகம் | mallakam n. Black-oil tree; வாலுளுவை. (மலை.) | 
