| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மருபுகா | marupukā n. A kind of plantain; வாழைவகை. (மலை.) | 
| மருபூ | maru-pū n. <>maru-bhū. See மருநிலம். (சங். அக.) . | 
| மருபூமி | maru-pūmi n. <>maru+. See மருநிலம். (குறள், 742, உரை, கீழ்க்குறிப்பு.) . | 
| மருபூருகம் | maru-pūrukam n. <>marubhūruha. 1. Common caper. See குழலாதொண்டை. 2. Oleander. | 
| மருமக்கட்டாயம் | marumakkaṭṭāyam n. <>மருமக்கள்+தாயம். [M. marumakkattāyam.] The system of inheritance by which a man's sister's sons become heirs to his property instead of his sons; ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய சகோதரியின் ஆண்மக்கள் அடைவதான உரிமைமுறை. | 
| மருமக்கள் | maru-makkaḷ n. prob. மருவு-+. Sister's children of a man or brother's children of a woman; ஒருவன் சகோதரியின் மக்கள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மக்கள். மக்களே பெண்டிர் மருமக்க டாய்தந்தை (அறநெறிச். 207). | 
| மருமகப்பிள்ளை | marumaka-p-paḷḷai n. <>மருமகன்+. See மருகன். (C. G.) . | 
| மருமகள் | marūmakaḷ n. Fem. of மருமகன். 1. A man's sister's daughter or a woman's brother's daughter; ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள். 2. Daughter-in-law; | 
| மருமகன் | marumakaṉ n. See மருகன். . | 
| மருமதாரை | maruma-tārai n. <>marmadhārā. See மருமம், 1, 2. மருமதாரையி னெரியுண்ட மகரங்கள் (கம்பரா. வருணனைவழி. 21). . | 
| மருமம் | marumam n. <>marman. 1. Vital part, as of the body; உயிர்நிலை. எங்குமருமத் திடைக்குளிப்ப (பு. வெ. 7, 23). 2. Breast; 3. Testes; 4. Secret; 5. Body; | 
| மருமரம் | marumaram n. <>marmara. See மருமராஞ்சம். (W.) . | 
| மருமராஞ்சம் | marumarācam n. <>id. 1. Twang of bow-string; வில்லின் நாணெலி. (பிங்.) 2. Sound, as of rustling of leaves, or flapping of flag-cloth; | 
| மருமா | marumā n. A mode of doing up women's hair; மகளிர் கொண்டைவகை. (W.) | 
| மருமாட்டி | marumāṭṭi n. Fem of மருமான். 1.Female descendant; வழித்தோன்றியவள். கலைமதிமருமாட்டி (திருவிளை. திருமணப். 62). 2. See மருமகள். (நிகண்டு.) | 
| மருமாப்போடு - தல் | marumā-p-pōṭu- v. tr. <>மருமா+. To dress the hair in a particular mode; மருமாக்கொண்டை முடித்தல். (W.) | 
| மருமான் | marumāṉ n. <>மருமகன். 1. See மருகன், 1. மருமான் றன்னை மகவென (கல்லா. 15). . 2. See மருகன், 2. இமானார் மருமானாரிவரென்று. (தேவா. 756, 2). 3. See மருகன், 3.  குடபுலங்காவலர் மருமான் (சிறுபாண். 47). 4. Son; | 
| மருமூச்சு | maru-mūccu n. <>மரு1+. Ceremony of the bride's returning to her parents' house after nuptials; சாந்திக்கலியாணத்திற்குப் பிறகு மணமகள் பிறந்தகத்துக்குப் போகுஞ்சடங்கு. Brāh. Loc. | 
| மருவகம் | maruvakam n. <>maruvaka. 1. See மருக்கொழுந்து. (யாழ். அக.) . 2. Seville orange. 3. See மருக்காரை. (மலை.) | 
| மருவலர் | maruvalar n. <>மருவு-+அல்neg.+. See மருவார். மருவலர் புரமெரியினின் மடிதர (தேவா. 568, 4). . | 
| மருவலார் | maruvalaṟ n. <>id.+அல்neg.+. See மருவார். மருவலார் தம் மதிலெய்ததுவும் (தேவா. 366, 3). . | 
| மருவழை - த்தல் | maru-v-aḷai v. tr.<> மரு1+. To invite the married couple from the bridegroom's house to the bride's, soon after their nuptials; சாந்திக்கல்யாணத்திற்குப்பின் மணமக்களைப் பெண்வீட்டுக்கழைத்தல். Brāh. | 
| மருவாதி | maruvāti n. Corr. of மரியாதை. (W.) . | 
| மருவார் | maruvār n. <>மருவு-+ஆneg.+. Enemies, as disunited; பகைவர். மருவார் . . . மூன்றுபுர மெய்தவில்லி (தேவா. 37, 11). | 
| மருவாரி | maru-vāri n. perh. மரு2+வா-. Silvery-leaved ape-flower; See பாலை, 9. (மலை.) | 
| மருவாளி | maru-vāḷi n. perh. மரு1+ஆள்-. 1. Refined camphor; பச்சைக்கருப்பூரம். (மூ. அ.) 2. A preparation of camphor; | 
| மருவிதழ் | maru-v-itaḷ n. prob. மருவு-+. Petal; பூவிதழ். (அரு. நி.) | 
| மருவியகாந்தி | maruviya-kānti n. <>id.+. Cat's-eye; வைடுரியம். (யாழ். அக.) | 
