Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறல் 1 | maṟal n. <>மறலு-. 1. Hate, enmity; பகை. (சூடா.) 2. Disagreement; 3. Fight, war; 4. Yama; 5. Death; 6. Height, elevation; 7. A dance; |
| மறல் 2 | maṟal n. prob. மற-. (பிங்.) 1. Forgetfulness; மறதி. 2. Delusion; |
| மறல் 3 | maṟal n. <>மறு-. 1.Refusal, declining; மறுக்கை. மறலினை மாற்று (பரிபா. 20, 84). 2. Poverty; 3. Fault; |
| மறலி 1 | maṟali n. <>மற-. 1. See மறல்2, 1. (பிங்.) . 2. See மறல்2, 2. (சூடா.) |
| மறலி 2 | maṟali n. <>மறலு-. 1. Yama; இமயன். (திவா.) மறலி யன்ன களிற்று மிசையோனே (புறநா. 13.) 2. Envy, jealousy; |
| மறலு - தல் | maṟalu- 5 v. perh. மறு-. intr. 1. To oppose; மாறுபடுதல். மன்னரோ டிளையவர் மறலி (சீவக. 791). 2. To give fight; 3. To kill; |
| மறலை | maṟalai n. prob. மறல்3. Person of mean understanding; புல்லறிவாளன். பொய்யே . . . பயனிலசொ னான்கும் மறலையின் வாயினவாம் (ஏலா. 28). |
| மறவணம் | maṟa-vaṇam n. <>மறம்1+. Sinful trait; பாவகுணம். மறவண நீர்த்த மாசறுகேள்வி யறவணவடிகள் (மணி. 2, 60). |
| மறவன் | maṟavaṉ n. <>id. 1. Inhabitant of the desert tract; பாலைநிலத்தான். 2. Inhabitant of the hilly tract, hunter, one belonging to the caste of hunters; 3. Person of Maṟava caste; 4. Warrior, hero; 5.Commander, military chief; 6. Cruel, wicked person; |
| மறவாணர் | maṟa-vāṇar n. <>id.+. Inhabitants of the hilly tract; மலைவேடர். வெற்படியின் மேவுகற்றை மறவாணர்கொடிகோவே (திருப்பு. 357). |
| மறவி 1 | maṟavi n. <>மற-. 1. Forgetfulness; மறதி. பெருமறவியையோ (நற். 70). 2. Intoxicating liquor; 3. Honey; 4. Sweet toddy; 5. Forgetful person; |
| மறவி 2 | maṟavi n. cf. மறலி2 Envy; அழுக்காறு. (பிங்.) |
| மறவி 3 | maṟavi n. <>மறு-. 1. Meanness; இழிவு. (சூடா.) 2. Fault; |
| மறவுரை | maṟa-v-urai n. <>மறம்1+. Unrighteous precept; தீய உபதேசமொழி மறவுரை நீத்த மாசறு கேள்வியா (சிலப், 10, 56). |
| மறவை | maṟavai n. <>id. Anything cruel by nature; வன்கண்மையுடையது, மறவையாயென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை (சிலப். 7, 42). |
| மறவோன் | maṟavōn n. <>id. 1. Warrior; வீரன். மறவோன் சேனை (பெருங். உஞ்சைக்.33, 78). 2. Boy between the ages of ten and fourteen; |
| மறனுடைப்பாசி | maṟaṉ-uṭai-p-pāci n. <>id.+உடை-+. (Puṟap.) Theme describing the attaining of vīra-svarga by valourous kings who die defending their forts; எயில்காத்த சினமன்னர் வீரசொர்க்க மடைந்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 5, 2, கொளு.) |
| மறாங்கெண்டை | maṟāṅkeṇṭai n. A sea-fish, bluish green, attaining 22 1/2 in. in length, Megalops cyprinoides; பசிய நீலநிறமுடையதும் 22 1/2 அங்குலம்வரை வளரக் கூடியதுமான கடல்மீன்வகை. |
| மறாட்டியர் | maṟāṭṭiyar n. The Maharāṭ-ṭas. See மராட்டியர். (W.) . |
| மறாமத்து | marāmattu n. See மராமத்து. . |
| மறி - தல் | mari- 4. v. intr. 1. To be turned upside down; கீழ்மேலாதல். மலைபுசையானை மறிந்து (பு. வெ. 7, 9). 2. To return, recede; 3. To turn back; retreat; 4. To fall down; 5. To bend; 6. To rise up, as a wave; 7. To be twisted; 8. To go about often; to walk to and fro; 9. To be checked, arrested; 10. To be ruined in circumstances; 11. To be torn, injured; 12. cf. மரி-. To die; 13. To frisk about, gambol; |
