Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறுக்களி 1 - த்தல் | maṟukkaḷi- 11. v. intr. <>மறு-+அளி-. To deny; மறுத்தல் |
| மறுக்களி 2 - த்தல் | maṟukkaḷi-, 11. v. intr. See மறுகலி-. Loc. . |
| மறுக்களித்துப்பேசு - தல் | maṟukaḷit-tu-p-pēcu- v. tr. <>மறுக்களி-+. To go back upon one's words; to retract; to contradict oneself; சொன்னதை மறுத்துப் பேசுதல். Loc. |
| மறுக்காரை | maṟukkārai n. Corr. of மருக்காரை. (W.) . |
| மறுக்கு | maṟukku n. <>மறுகு-. See மறுக்கம். மறுக்கினோ டிரியல் போயுற (கம்பரா. பள்ளிபடை.108). . |
| மறுக்கு - தல் | maṟukku- 5 v. tr. Caus. of மறுகு-. 1. To perplex; மனத்தைக் கலக்குதல். (திவ். திருவாய், 4, 9, 6.) 2. See மருக்கு-.-intr. To be irritated in the throat; |
| மறுக்குத்து | maṟukkuttu- n. A shrub, Chirongia glabra; செடிவகை (சங். அக.) |
| மறுக்கை | maṟukkai n. See மரிக்கனிரும்பு. Loc. . |
| மறுக்கொள்ளி | maṟu-k-koḷḷi n. <>மறு2 +கொள்-. Dishonest person; அயோக்கியன். Loc. |
| மறுக | maṟuka adv. See மறுக்க. Loc. . |
| மறுகரை | maṟu-karai n. <>மறு3+. Opposite shore, shore beyond; எதிர்க்கரை. குலைகட்டி மறுகரையை யதனாலேறி (திவ்.பெருமாள், 10, 7). |
| மறுகல் | maṟukal n. <>மறுகு-. 1. Whirling; unsteadiness; சுழற்சி. 2. Perplexity; 3. Relapse of disease; |
| மறுகலி - த்தல் | maṟukali- 11 v. intr. <>மறுகல்-. To return, relapse, as disease; நோய் முதலியன திரும்புதல் (யாழ். அக.) |
| மறுகறி | maṟu-kaṟi n. <>மறு3+. A second curry of vegetables; இரண்டாவது கறி. (W.) |
| மறுகாய்ச்சல் | maṟu-kāyccal n. <>id.+. 1. Relapse of fever; திரும்பிவருஞ் சுரம். 2. Second drying, as of parboiled paddy; 3. Second heating of iron; |
| மறுகால் 1 | maṟu-kāl n. <>id.+கால்1 . 1. Surplus channel; அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால். (J.) 2. Sluice; |
| மறுகால் 2 | maṟu-kāl n. <>id.+ கால்4. 1. Again, a second time; மறுபடி. 2. On the other hand; |
| மறுகால்வெற்றிலை | maṟukāl-veṟṟilai n. <>மறுகால்2+. Betel leaves of the second crop, considered more tender than those of the first; இரண்டாமுறை கொய்தெடுக்கும் வெற்றிலை. (W.) |
| மறுகு - தல் | maṟuku- 5 v. intr. <>மறி1-. 1. To whirl; சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (திவ். இயற். 2, 68). 2. To go about often; to wander; 3. To be bewildered, confused; to be unsteady, unsettled; 4. To be distressed; 5. To be shattered; torn up; 6. To be ground into paste, as sandalwood; 7. To carry; |
| மறுகு 1 | maṟuku n. prob. மறுகு-. 1. Street, road; தெரு. என்காம மறுகின் மறுகு மருண்டு (குறள், 1139). 2. Narrow street, lane; |
| மறுகு 2 | maṟuku n. cf. மறுகால்2. Second crop of grain from the stubble; அறுத்த தாளினின்று உண்டாம் இரண்டாம் விளைச்சல். (J.) |
| மறுகுசிறை | maṟuku-ciṟai n. <>மறுகு2+. Row of houses on either side of a street; விதியின் இருபுறத்துமுள்ள வீட்டுவரிசை. பண்ணமைத்தெழீஇ...மறுகுசிறை பாடும் (பதிற்றுப். 29) |
| மறுகுருப்பாய் - தல் | maṟu-kuru-p-pāy- v. intr. <>மறு3+. See மறுமுள்பாய்-. Loc. . |
| மறுகூர்பாய் - தல் | maṟu-kūr-pāy- v. intr. <>id.+. See மறுமுள்பாய். Loc. . |
| மறுகை 1 | maṟukai n. <>மறுகு. See மறுகு2, 1. மாட நிரைத்த மறுகை (பெருங். உஞ்சைக்.50, 43) . |
| மறுகை 2 | maṟukai n. (W.) 1. Half of a bullock-load; மாட்டின் பொதிப்பாரத்திற் பாதியளவு. 2. Kernel of palmyra fruit; |
| மறுசன்மம் | maṟu-caṉmam n. <>மறு3+. See மறுபிறப்பு. . |
| மறுசனனம் | maṟu-caṉaṉam n. <>id.+. See மறுபிறப்பு. . |
| மறுசாமத்தியம் | maṟu-cāmattiyam n. <>id.+ சாமர்த்தியம். First menstruation after puberty; இருதுவானபின் வரும் முதற்பூப்பு. Nā. |
