Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறி - த்தல் | maṟi- 11 v. tr. Caus. of மறி1-. 1. To stop, detain, arrest, check; தடுத்தல். மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36. 2). 2. To turn about; to return; 3. To turn upside down, upset; 4. To destroy; 5. To wave the hand, as an indication of disapproval; 6. To repeat, double; |
| மறி 1 | maṟi n. <>மறி1-. [K. M. Tu. mari.] 1. Young of sheep, horse, deer, etc.; ஆடு குதிரை மான் முதலியவற்றின் இளமை. (தொல். பொ. 568.) 2. Female of sheep, horse, deer, etc.; 3. Sheep; 4. Aries of the Zodiac; 5. Pangolin. See அழுங்கு2 , 1. (பிங்.) 6. Young of pangolin; 7. Deer; |
| மறி 2 | maṟi n. <>மறி2 -. See மறியல், 1. . |
| மறிக்கல் | maṟi-k-kal n. prob. மறி1 -+. Lime kunkar; சுக்கான்கல். (யாழ். அக.) |
| மறிகாணுதல் | maṟi-kāṇutal n. <>மறி3+. Foaling, as of a mare, deer, etc.; குதிரை, மான் முதலியன குட்டிபோடுகை. (W.) |
| மறிகால் | maṟi-kāl n. <>மறி2 -+. See மறுகால்1. Loc. . |
| மறிசல் | maṟical n. <>id. Dam, weir; அணை. Loc. |
| மறித்து | maṟittu adv. <>id. See மறித்தும். மறித்தாங் கிழிந்து (மணி.10, 88). . |
| மறித்தும் | maṟittum adv. <>id. Again, besides; மீட்டும். வேலானை மறித்துங் காண்க (சீவக.1225). |
| மறிதரல் | maṟi-taral n. <>மறி1-+தா-. Returning, coming back; மீளுகை. (பிங்.) |
| மறிந்து | maṟintu adv. <>id. See மறித்தும். மறிந்து வந்தனரே மாற்றோர் (பெருங். மகத.19, 80). . |
| மறிப்பு | maṟippu n. <>மறி 2-. See மறியல், 1. Loc. . |
| மறிபடு - தல் | maṟi-paṭu-, v. intr. <>மறி1-+. 1. To be stopped, as the water of a river; தடுக்கப்படுதல். 2. To be hindered, as a business; |
| மறியல் | maṟiyal n. <>மறி -. 1. Stopping, detaining, checking, confining; நிறுத்துகை. 2. Detention; 3. Injunction; 4. Prison, jail; 5. Picketting; |
| மறியற்கடுதாசி | maṟiyaṟ-kaṭutāci n. <>மறியல்+. Warrant of commitment, order for imprisonment; சிறையிலடைக்கக் கொடுக்கும் உத்தரவு. (J.) |
| மறிவு | maṟivu n. <>மறி1 -. 1. Return; திரும்புகை. மறிவிலாச் சிவகதி (அருட்பா, v. செவியறி.6). 2. Ruin; |
| மறு - த்தல் | maṟu 11 v. tr. 1. To refuse, deny, disown; இல்லையென்னுதல். அவர்மறுத்தகறல் காணா (கம்பரா. மிதிலைக்.125). 2. To object, check, contradict; 3. To confute, refute the opinion or argument of another; 4. To put away, reject; 5. See மறி2 -2, 6. - intr. 1. To be ashamed; 2. To cease to be; |
| மறு 1 | maṟu n. prob. மறு-. 1. Stigma, blemish, fault; குற்றம். (பிங்.) மறுவில் செய்தி (தொல். பொ. 75). 2. Stain, blot, spot especially on the moon; 3. Harm, injury; 4. Sign, symbol; 5. Mole, freckle; 6. Wart; |
| மறு 2 | maṟu adj. [K. maru.] maṟu Another, other, next, beyond; மற்ற. மறு பிறப்போட (திருவாச. 36, 2). |
| மறுக்க | maṟukka adj. <>மறு3+. Again; திரும்ப. மறுக்க நீ வரக்கூடாது. Loc. |
| மறுக்கடி | maṟukkaṭi n. See மறுக்கம், 2. Nān. . |
| மறுக்கம் | maṟukkam n. <>மறுகு-. 1. Whirling; unsteadiness; சுழற்சி. 2. Distress, affiction, sorrow; 3. Perplexity; |
