Word |
English & Tamil Meaning |
---|---|
மாசூரசுரம் | mācūra-curam n. <>māsūra+. Eruptive fever; ஒருவகைச் சுரம். (பைஷஜ.) |
மாசூல் | mācūl n. <>U. mahsul. Product of a field, produce of grain; பயிரின் விளைச்சல். |
மாசேனன் | mācēṉaṉ n. <>mahā-sēna. 1. God; கடவுள். (யாழ். அக.) 2. Arhat; 3. God Subrahmanya; 4. Višṇu; |
மாசை | mācai n. <>māṣa. 1. Gold; பொன். மாசை மாக்கடல் (சீவக. 911). 2. An ancient coin of the weight of a grain of māṣa, or blackgram; |
மாசோபவாசம் | mācōpavācam n. <>māsōpavāsa. Fasting continuously for a month; ஒரு மாசகாலம் பட்டினியிருக்கை. |
மாசோபவாசி | mācōpavāci n. <>mācōpavāsin. One who fasts continuously for a month; மாசப்படினியிருப்பவன். (சி. போ. பா, 1, 1, சிவாக்.) |
மாஞ்சம் | mācam n. See மாமிசம். (நாம தீப. 596.) . |
மாஞ்சா | mācā n. <>U. māṉjā. A kind of glue, prepared with glass-dust and used to rub the kite-string; காற்றாடிக்கயிற்றில் தடவுதற்குக் கண்ணாடிப் பொடியோடு கலந்த பிசின்வகை. Madr. |
மாஞ்சாதம் | mācātam n. A hell; நரக வகை. (சி. போ. பா. 2, 3, பக். 204.) |
மாஞ்சி 1 | māci n. <>māmsī. 1. Spikenard herb. See சடாமாஞ்சி. துத்த மாஞ்சி (பெருங். மகத. 17, 147). 2. A fragrant substance; |
மாஞ்சி 2 | māci n. 1. Sunn-hemp. See சணல். 2. A specific melody-type; |
மாஞ்சிட்டம் | māciṭṭam n. <>mājiṣṭha. Redness; சிவப்பு. (உரி. நி.) |
மாஞ்சில் | mācil n. See மாஞ்சி, 1. (யாழ். அக. ) . |
மாட்சி | māṭci n. <>மாண்-. 1. Glory, greatness, magnificence, splendour, majesty; மகிமை எனைமாட்சித் தாகியக் கண்ணும் (குறள், 750). 2. Clearness; clarity 3. Beauty; 4. Nature; |
மாட்சிமை | māṭcimai n. <>மாட்சி. See மாட்சி, 1. மாட்சிமை யுடையோர் கொடுக்கு மரபு போல (சிலப். 16, 23, உரை). . |
மாட்டடி 1 | māṭṭaṭi n. <>மாடு1+அடி3. Step or track of cattle; மாட்டின் அடிவைப்பு. (W.) |
மாட்டடி 2 | māṭṭaṭi n. <>id.+ அடி2. Severe blow, as in beating an ox; கடுமையான அடி. (W.) |
மாட்டல் | māṭṭal n. <>மாட்டு1-. A woman's ornament; See மயிர்மாட்டல். Loc. |
மாட்டறை - தல் | māṭṭaṟai- v. intr. prob. மாடு2+. To endorse, as on the back of a note; பத்திர முதலியவற்றின் பின்பக்கத்திற் குறிப்பெழுதல். (J.) |
மாட்டாங்காரப்பயல் | māṭṭāṇkara-p-payal n. See மாட்டுக்காரப்பயல். (W.) . |
மாட்டாங்கோல் | māṭṭāṅkōl n. <>மாடு1+. Goad, or stick used in driving cattle; மாட்டை யோட்டுங் கழி. (W.) |
மாட்டாதார் | māṭṭātār n. <>மாட்டு1+ஆ neg.+. Incapable, incompetent persons; வன்மையில்லார். (திவா.) |
மாட்டார் | māṭṭār n. See மாட்டாதார். (பிங்.) வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே (அருட்பா, vi, அருள்விளக்க. 39). . |
மாட்டிக்கொடு - த்தல் | māṭṭi-k-koṭu- v. tr. <>மாட்டு1-+. மாட்டிவிடு1-. (W.) . |
மாட்டிக்கொள்(ளு) - தல் | māṭṭi-k-koḷ- v. intr. <>id.+. To be entangled, ensnared or involved; சிக்கிக்கொள்ளுதல். |
மாட்டிடையன் | māṭṭiṭaiyaṉ n. <>மாடு1+. Cowherd; மாடுமேய்க்கும் இடைச்சாதியான். |
மாட்டிவிடு 1 - தல் | māṭṭi-viṭu- v. tr. <>மாட்டு1-+. 1. To put in stocks; to shackle; தொழுக்கட்டை. முதலியவற்றிற் சேர விணைத்தல். 2. To involve one in; to subject one to; |
மாட்டிவிடு 2 - தல் | māṭṭi-viṭu- v. tr. <>மாட்டு2-+. To remove; போக்குதல். மாட்டிவிடு நம்மனத்து மை (திருவாய்மொழி. நூற். 83). |
மாட்டிவை - த்தல் | māṭṭi-vai- v. tr. <>மாட்டு1-+. See மாட்டிவிடு1-. (W.) . |
மாட்டிறக்கம் | māṭṭiṟakkam n. <>மாடு1+. Ford across a river for cattle to cross; மாடு முதலியவை ஆற்றைக்கடந்து செல்லுதற்குரிய இறங்கு துறை. (W.) |