Word |
English & Tamil Meaning |
---|---|
மாட்டிறைச்சி | māṭṭiraicci n. <>id. + இறச்சி. Beef ; மாட்டு மாமிசம். |
மாட்டு 1 - தல் | māṭṭu- 5. v. tr. [ T. māṭu] 1. To fasten on, button, tackle, hook; இணைத்தல். (சூடா) சிறுபொறி மட்டிய பெருங்கல்லடாஅர் (நற். 19). 2. To fix, attach; 3. To put in, thrust, as fuel; 4. To use, bring into play; 5. To grasp, comprehend; 6. To be proficient in; 7. To beat violently; 8. To kindle, as a fire; to light, as a lamp; 9. To burn; 1. To be able; 2. To be copetent; to have necessary strength; |
மாட்டு 2 - தல் | māṭṭu- 5. v. tr. Caus. of மான்-. 1. To kill; மாளச்செய்தல் மாட்டிய பிள்ளை மறவர் நிற்ந்திருந்து (பு. வெ, 2, 9). 2. To destroy; 3. To remove; to cause to disappear ; |
மாட்டு 1 | māṭṭu n. <>மாட்டு. 1. A mode of construction in verse, which consists in taking together words connected in sense, whether far removed from each other or in close proximity; அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை. அகன்று பொருள் கிடப்பினும்..மாட்டேன மொழிப (தொல். பொ. 522). 2. Blow, stroke; |
மாட்டு 2 | māṭṭu n. [T. māta K. māṭu.] Word; சொல். எனதென்ற மாட்டின் (சி. போ. 3, 2). |
மாட்டுக்கட்டை | māṭṭu-k-kaṭṭai n. <>மாடு1+. Stake for tying cattle; மாடுகட்டுந்தறி. Loc. |
மாட்டுக்காரப்பயல் | māṭṭukkāra-p-payal n. <>மாட்டுக்காரன்+. 1. Neat-herd, cow-boy; மாடுமேய்ப்பவன். 2. Worhtless fellow; |
மாட்டுக்காரன் | māṭṭu-k-kāraṉ n. <>மாடு1+. 1. Owner of cattle ; மாட்டிற்குரியவன். 2. One who tends cattle ; |
மாட்டுக்காலிற்போடு - தல் | māṭṭu-k-kāliṟ-pōṭu- n. <>id.+ To tread sheaves on the threshing-floor, by using cattle ; களத்திற் சூடடித்தல் . Nā. |
மாட்டுக்கிடை | māṭṭu-k-kiṭai n. <>id.+ 1. Herd of cattle ; மாட்டுமந்தை. Loc. 2. See மாட்டுக்கொட்டில். (W.) |
மாட்டுக்கொட்டகை | māṭṭu-k-koṭṭakai n. <>id.+ See மாட்டுக்கொட்டில் . Loc. . |
மாட்டுக்கொட்டம் | māṭṭu-k-koṭṭam n. <>id.+ See மாட்டுக்கொட்டில். Loc. . |
மாட்டுக்கொட்டில் | māṭṭu-k-koṭṭil n. <>id.+ Cow-shed, cattle-shed ; மாடுட்டும் இடம். (W.) |
மாட்டுச்சிணி | māṭṭu-c-ciṇi n. <>id.+ The smell of cattle ; மாட்டுநாற்றம். (W.) |
மாட்டுத்தனம் | māṭṭu-t-taṉam n. <>id.+ Boorishness; brutishness ; மிருகத்தன்மை . |
மாட்டுத்தாள் | māṭṭu-t-tāl n. <>id.+. cf மட்டித்தாள். Coarse paper ; கரடாக்காகிதம் . |
மாட்டுத்தும்பு | māṭṭu-t-tumpu n. <>id.+ Tether for cattle ; மாடுகட்டுவதற்கான கவையுள்ள புரிக்கயிறு . |
மாட்டுநீறு | māṭṭu-nīṟu n. <>id.+ Four kalam of quick-lime, as one bullock-load ; ஒரு பொதிமாடு சுமக்கக்கூடிய நான்கு கலங்கொண்டா சுண்ணாம்புநீறு . |
மாட்டுப்பறங்கிக்காய் | māṭṭu-p-paṟaṅki-k-kāy- n. Prob. id.+ Ash-gourd ; See சாம்பற்பூணி மாட்டுப் பறங்கிக்காய்..தினங்கறியாய்க் கூட்டிக்கொண்டு (விறலிவிடு. 246) . |
மாட்டுப்பிலாச்சை | māṭṭuppilāccai n. Trunk fish ; See ஊமைச்சி, 2. |
மாட்டுப்புத்தி | maṭṭu-p-putti n. <>மாடு1+ Gross dullness ; மிகுந்த அறிவினம் . (W.) |
மாட்டுப்பூசணி | māṭṭu-p-pūcaṇi n. Prob. id.+ Ash-gourd ; சாம்பற்பூசணி. Loc. |
மாட்டுப்பெண் | māṭṭu-p-peṇ n. Prob. மணாட்டுப்பெண். Daughter-in-law ; மகன்மனைவி . |
மாட்டுப்பொங்கல் | māṭṭu-p-poṅkal n. <>மாடு1 Festival of ceremonial boiling of rice performed on the second day of the month or Tai in order to ensure prosperity of cattle ; மகர சங்கிராந்திநாளுக்கு அடுத்து வருவதும் மாட்டின் நன்மையைக் கருதிப் பொங்கலிடுவதுமான பண்டிகை . |
மாட்டுமுலைக்காளான் | māṭṭu-mulai-k-kāḷāṉ n. <>id.+ முலை+. A kind of fungus, as resembling the teat of a cow's udder ; பசுவின் முலைபோன்றிருக்கும் காளான்வாக. (W.) |