Word |
English & Tamil Meaning |
---|---|
மாடாபத்தியம் 1 | māṭāpattiyam n. <>மாடம்1+ādhipātya. Temple superintendence ; கோயில் விசாரணை. இத்தேவர்க்கு மாடாபத்தியஞ் செய்கின்ற கன்னாடக பண்டிதர் . (S. I. J. iii, 137). |
மாடாபத்தியம் 2 | māṭāpattiyam n. <>மாடம்2+ādhipātya. Headship of a mutt ; மடத்தின் தலைமையதிகாரம். மாடாபத்தியம் காணியாட்சைக்கு (S. I. I. V, 331). |
மாடி 1 | māti n. cf. mādi. Terrace ; உபரிகை . |
மாடி 2 | māti n. <>mādhi. (W.) 1. Distress; இக்கட்டு. 2. Anger, passion; 3. Hem or border of a garment ; |
மாடி 3 | māti. n. Fem. of மாடன். A village goddess ; ஒரு கிராமதேவதை . |
மாடிகை | mātikai n. <>māthī. Armour ; கவசம். (பங்) . |
மாடியம் | māṭiyam n. <>id. See மாடிகை. மாடியந் தானை மன்னர் (சீவக.537) . . |
மாடிவீடு | māṭi-vīṭu n. <>மாடி1 + Mansion with upper terrace; terraced or storied house ; உபரிகையுள்ள வீடு . |
மாடு 1 | māṭu n. [ M. mādu]. Ox ; எருது. பகட்டின மாடுகள் (கம்பரா. பள்ளி. 14) . |
மாடு 2 | māṭu n. 1. Place; இடம். மாட்டு மாட்டோடி மகளிர்த் தரத்தர (கலித். 98). 2. Side; 3. An ending of the oblative of place; |
மாடு 3 | māṭu n. cf. māṣa. 1. Treasure, wealth; செல்வம். மாடல்ல மற்றை யவை (குறள், 400). 2. Gold; 3. Dowry; 4. Large gem ; |
மாடுசாய் - த்தல் | māṭu-cāy v. intr. <>மாடு To drive cattle in herds ; மாடுகளை ஒருசேர ஓட்டிச் செலுத்துதல் . (W.) |
மாடுசாய்தல் | māṭu-cāyatal n. <>id.+. Return home of cattle-herds at dusk ; மாடுகள் மாலையில் ஒருசேர வீடுநோக்கி வருகை. |
மாடுசாயும்வேளை | māṭu-cāyum-vēḷai n. <>id.+ சாய்2 See மாடுவரும் வேளை . . |
மாடுதின்னி | māṭu-tiṉṉi n. <>id.+. Pulaiya ; See ஆத்தின்னி . |
மாடுபிடுங்கி | māṭu-piṭuṅki n. <>id.+. Common brown vulture, Gyps bengalensis ; கழுகுவகை . (M. M.) |
மாடுபெயர் - த்தல் | māṭu-peyar- v. intr. <>id.+ See மாடுசாய். (W.) . |
மாடுவரும்வேளை | māṭu-varum-vēḷai n. <>id.+ வா + Evening, as the time when cattle return home after grazing ; [மேய்ச்சலான பின் மாடுகள் திரும்பிவரும் காலம்] மாலைவேளை . (C. G.) |
மாடை 1 | māṭai n. <>māṣa. 1. An ancient coin=1/2 pagoda; அரைவராகன். (W.) 2. An ancient gold coin; 3. A gold coin weighing ten kuṉṟi; |
மாடை 2 | māṭai n. Perh. மடி1 [ M. māda]. Being bent downwards, as horns of cattle ; மாட்டுக்கொம்பு. முதலியவற்றின் கீழ்நோக்கிய வளைவு . |
மாடைக்கொம்பன் | māṭai-k-kompaṉ n. <>மாடைக்கொம்பு. Bullock with horns bent downwards ; கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு . (W.) |
மாடைக்கொம்பு | māṭai-k-kompu n. <>மாடை2+. Horn bent downwards ; கீழ் நோக்கி வளைந்த மாட்டுக் கொம்பு . |
மாடொதுக்கு - தல் | māṭotukku- v. intr. <>மாடு1 See மாடுசாய் . (W.) . |
மாடோட்டும்வேளை | māṭoṭṭum-vēḷai n. <>id.+ ஓட்டு. Early morning, as the time when cattle are turned out for pasture ; மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலைவேளை. (C. G.) |
மாண்(ணு) 1 - தல் | māṇ- 7. v. intr. 1. To become excellent, glorious; மாட்சிமைப்படுதல். மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 2. To be good worthy; 3. To be full, abundant; 4. To be great; |
மாண் 2 | māṇ n. <>மாண்-. Greatness; glory; splendour; excellence; dignity மாட்சிமை. மாணெழில் . . . தோளாய் (கலித். 20, 15). |
மாண் 3 | māṇ n. <>மாணி. 1. cf. māṇava. 1. See மாணி. 1. மாணாகி வைய மளந்ததுவும் (திவ். பெரியதி. 8, 10, 8). . 2. See மாணி, 2. குறுமா ணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164, 5). |
மாண் 4 | māṅ n. Turn, time ; மடங்கு. பன்மாண (பரிபா. 13, 62). |
மாண்டல் 1 | māṇṭal n. <>மாண். Being great, being worthy ; மாட்சியாகை. (சூடா.) |