Word |
English & Tamil Meaning |
---|---|
மாணிக்கப்படி | māṇikka-p-paṭi n. <>id.+. Jewelled garment; இரத்தினாங்கி. தனக்காக ஒரு மாணிக்கப்படிசாத்தி (ஈடு, 4, 4, 3). |
மாணிக்கப்பீடம் | māṇikka-p-pīṭam n. <>id.+. A kind of ring set with rubies; இரத்தினம் வைத்திழைத்த மோதிரவகை. (சிலப். 6. 96, உரை.) |
மாணிக்கம் | māṇikkam n. <>māṇikya. Ruby, carbuncle, of which there are four kinds, viz., cāturaṅkam, kuruvintam, caukantikam, kōvāṅkam, one of navamaṇi, q.v.; நவமணியிலொன்றும் சாதுரங்கம் குருவிந்தம் சௌகந்திகம் கோவாங்கம் என்ற நான்கு பகுப்பினையுடையதுமான செந்நிறமணி. (திருவிளை. மாணி. 38.) |
மாணிக்கமாலை | māṇikka-mālai n. <>id.+. A garland with rings of white and red flowers alternating; வெள்ளை சிவப்பு வளையங்கள் மாறிமாறி வரத் தொடுத்த பூமாலைவகை. Loc. |
மாணிக்கமின்சேய் | māṇikka-miṉ-cēy n. <>மாணிக்கம்+மின்+. Vīravāku, a hero in the retinue of Skanda; முருகக்கடவுளது படைவீரருள் ஒருவரான வீரவாகு தேவர். (நாமதீப. 37.) |
மாணிக்கவாசகர் | māṇikka-vācakar n. <>id.+. A famous Saiva saint, author of Tiru-vācakam and Tiru-k-kōvaiyār, one of four camayācāriyar, probably of the ninth century; ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படுபவரும் திருவாசகம் திருக்கோவையார் என்பவற்றின் ஆசிரியரும், சைவசமயாசாரியர் நால்வரு ளொருவருமான பெரியார். |
மாணிக்காத்தாள் | māṇikkāttāḷ n. <>id+ ஆத்தாள். A class of dancing girls; காசியருள் ஒருசாரார். (E. T. ii, 162.) |
மாணிப்புண் | māṇi-p-puṇ n. <>மாணி+. Venereal sore in the penis, chancre; ஆண்குறியிலுண்டாம் புண். (M. L.) |
மாணியரி - தல் | māṇi-y-ari- v. tr. <>id.+. 1. To circumcise; விருத்தசேதனஞ்செய்தல். Loc. 2. To castrate a man; |
மாணை | māṇai n. A climber; ஒருவகைக்கொடி. துறுக லயலது மாணை மாக்கொடி (குறுந். 36). |
மாத்தகை | mā-t-takai n. <>மா+4. Person of great worth; பெருந்தகுதியுள்ளவன். (யாழ். அக.) |
மாத்தாண்டன் | māttāṇṭaṉ n. <>mārtttāṇda. See மார்த்தாண்டன். மாத்தாண்டற் கன்று (ஞானா. 57, 17). . |
மாத்தான் | māttāṉ n. <>மாத்து2. He who is great; பெரியோன். மால்பிரம னறியாத மாத்தானை (தேவா. 818, 4). |
மாத்திக்கு | mā-t-tikku n. <>மா+4. Path of salvation, as the great path; முத்திநெறி. மாத்திக்கே செல்லும் வழியது (திருமந். 1841). |
மாத்திமிகன் | māttimikaṉ n. <>mādhyamika. See மாத்யமிகன். (பிரபோத. 32, 1.) . |
மாத்தியந்தினர் | māttiyantiṉar n. <>mādhyandina. Brahmins of piratama-cākai; பிரதமசாகையைச் சார்ந்த பிராமணர். (E. T. i, 344.) |
மாத்தியாகி | mā-t-tiyāki n. prob. மா+4. A class of sages, as great in renouncing; துறவிற் பெரியராகிய ஞானிவகையார். (யாழ். அக.) |
மாத்தியான்னம் | māttiyāṉṉam n. See மாத்தியானிகம். Colloq. . |
மாத்தியானிகம் | māttiyāṉikam n. <>mādhyāhnika. Rites performed by the twice-born daily at noon; துவிசர்கள் உச்சிப்போதிற் செய்யும் அனுஷ்டானம். அவுபாசனமு மாத்தியானிகமும் (சேதுபு. சேதுபல. 133). |
மாத்திரத்தில் | māttirattil adv. <> மாத்திரம்1. Instantaneously; உடனே, அவன் கேட்ட மாத்திரத்திற் கொடுத்தான். |
மாத்திரம் 1 | māttiram <>mātra n. 1. Loneliness; தனிமை. (சங். அக.) - adv. 2. Only, solely, exclusively, merely, alone; |
மாத்திரம் 2 | māttiram n. <> mātrā. Limit, extent; அளவு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித். 47, 22). |
மாத்திரம் 3 | māttiram n. Wasp; தும்பி. (சங். அக.) |
மாத்திரதானம் | māttirā-tāṉam n. prob. mātrā+. Gift of raw rice from the deity to the aruccakaṉ, at the commencement of the daily pūjā in a temple; நாடோறும் கோயிலில் பூசையின் தொடக்கத்தில் கடவுள் அளிப்பதாக அருச்சகனுக்கு வழங்கும் அமுதுபடி. |
மாத்திரி | māttiri n. <>Mādrī. The junior wife of Pāṇdu; பாண்டுவின் இளைய மனைவி. மாத்திரி வனப்பினாலும் (பாரத. சம்பவ. 95). |
மாத்திரை | māttirai n. <>mātrā. 1. Moment, measure of time = 2/5 of a second = 1/60 nālikai; கணப்போது. சகமூன்றுமொர் மாத்திரை பார்க்கு மெங்கள் கண்ணவனார் (திருநூற். 25). 2. The time of winking one's eyes or of snapping one's fingers; 3. (Pros.) Mora or prosodial unit of sound; 4. Short vowel; 5. A syllabic instant, half of kuru; 6. Swiftness of time; 7. Measure, limit, as of time; 8. Minute portion of space; 9. Medicinal pill; 10. Staff, water-bowl and other articles of ascetics; 11. Luck, fortune; |